நல்வரவு.(தொடர்பு)

 

வாருங்கள்!

அனைவருக்கும் நல்வரவு!

பாமாலிகை தொடுக்கும் பாமரப் பெண்ணிவள்
வேதா. இலங்காதிலகம் டென்மார்க்கிலிருந்து.
 

வித்தகத் தமிழோடு விளையாடும், சிந்தனை
வலயத்தில் என் படைப்புத் திறனை, கற்பனைத்
திறனைப் பாருங்கள், வாசியுங்கள்.

 உங்கள்

கருத்தினையும் இங்கு இந்த வலைப்

பக்கத்திலேயே பதியுங்கள்.

நானும் நீங்களும் பயனடைவோம்.

உங்கள் கருத்து எனக்கு ஏணியாகும்.

என் வளர்ச்சிக்கு உரமாகும்.

அன்பைக் கொடுத்து அன்பையும்,

அறிவையும் பெறுவோம்.

 

தன் மொழியால் தனக்கின்பம் தாராளம்.

தமிழோடிணையுங்கள் வேர் காக்கும் தாராளம்.

தமிழாற் பேசுங்கள் விளைவுகள் ஏராளம்.

தமிழோடு தரமாக வாழுங்கள்.

நன்றி.

தொடர்புக்கு –  www.kovaikkavi@gmail.com

50 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. நடா சிவராஜா
  ஆக 07, 2010 @ 08:34:01

  தமிழால் இணைவோம் ! தமிழ்வேர் காப்போம் !!
  தமிழராய் வாழ்வோம் ! தனித்துவம் தமிழுக்கே !!

  மறுமொழி

 2. kalaamkathir
  நவ் 26, 2010 @ 18:30:36

  தமிழாய் தமிழுக்காய்த் தாழாது வாழும்
  தமிழாள் தமிழை காண்

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 27, 2010 @ 19:05:51

   நன்றி ஐயா. பிறர் உங்களுக்கு எதைச் செய்வதை விரும்புகிறீர்களோ, அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யலாம். நன்றி.

   மறுமொழி

 3. ஊமைபுலி
  டிசம்பர் 26, 2010 @ 23:57:11

  தமிழன் என்று சொல்லடா… தலை நிமிர்ந்து நில்லடா..

  இவன்,
  கொங்கு மாநகரத்திலிருந்து…

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 27, 2010 @ 18:19:27

   சகோதரரே! தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்து நிற்கத் தமிழன் படாத பாடு படுகிறான் வெளிநாட்டில் முடிகிறது, அது மட்டும் போதாது…காத்திருப்போம். நன்றி சகோதரரே உங்கள் வரிகளுக்கு… மிக மகிழ்வாக உள்ளது. இப்படி அனபுள்ளங்களால். உங்கள் ஆதரவால் இன்னும் தரமான ஆக்கங்கள் படைப்பேன்!

   மறுமொழி

 4. எழுச்சிக் கவிஞர் கங்கை மணிமாறன்
  மார்ச் 12, 2011 @ 05:36:25

  படையுங்கள்..இன்னும்!
  படைப்பினாலேனும்
  உடைப்போம் ..நம்
  ஊமைச் சிறைகளை!

  மறுமொழி

 5. புவனா
  ஏப் 27, 2011 @ 15:34:46

  த்மிழில் பேசுவோம் ,
  தமிழை நேசிப்போம்,
  தமிழோடு உயர்வோம்,
  தமிழா

  மறுமொழி

 6. முனைவர் இரா.குணசீலன்
  மே 13, 2011 @ 06:56:36

  தங்கள் தளம் கண்டதில் பெருமிதம் கொண்டேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 13, 2011 @ 21:00:20

   உங்கள் வரவினாலும் நான் மிக மிகிழ்வும் , மனநிறைவும் கொண்டென். கருத்திடலுக்கு மனமார்ந்த நன்றி. மறுபடியும் வாருங்கள் கருத்துத் தாருங்கள். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  மே 13, 2011 @ 09:36:08

  தங்களின் வலைப்பக்கத்தை
  வெள்ளாட்டு மேய்ச்சல் போட்டேன்!
  அற்புதம்! அழகு!!
  ஆனால் ஆச்சரியம் தான் மிஞ்சி நிற்கிறது!

  முதலில் தங்களின் நட்பு கிடைத்தமைக்கு
  இறைவனுக்கும் அடுத்து முகநூலுக்கும்
  நன்றி சொல்வோம்!

  தங்களின் திருப்பணி மேலும் மேலும் சிறக்க
  எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறேன்!

  தங்களின் தமிழுக்கு
  என்தலை வணக்கம்!!

  மறுமொழி

  • கோவை கவி
   மே 13, 2011 @ 21:25:07

   நீங்கள் கூறியது போல நானும் மேலோட்டமாக உங்கள் வரிகளைப் பார்த்துள்ளேன் முகநூலில். குறிப்பிடக் கூடிய ஒருவர் என்று கணித்துள்ளேன். வரிகளும் அதன் படங்களும் நன்றாக இருந்தது கண்டுள்ளேன். மௌனமாக இருந்தது என் தவறு என்பதை இன்று உணர்கிறேன். நட்பிற்காகக் கோடிழுத்ததிற்கு மிகுந்த நன்றியைக் கூறுகிறேன். உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. வேட்பிரஸ் என்னை வாழ்த்தியுள்ளது புதிய சப்ஸ்கிறைப்பருக்காக. அதற்கும் மிக்க நன்றி. இறை ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. N.Rathna Vel
  ஜூலை 20, 2011 @ 07:09:13

  வாழ்த்துக்கள்.
  எனது மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள். உங்களது பதிவுகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
  rathnavel_n@yahoo.co.in
  பதிவதற்கு followers widget இணைக்கவில்லை. உங்களது முந்தைய பதிவுகளை அவ்வப்போது படித்துப் பார்த்து பின்னூட்டம் எழுதுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
  நன்றி.

  மறுமொழி

 9. reva
  ஆக 08, 2011 @ 09:34:52

  இன்றே உங்கள் தளம் வந்தேன்…உங்கள் படைப்புகளை தவறாது படிக்க விரும்புகிறேன்…followers widget ஐ இணைக்கவும் தோழி.உங்கள் பதிவுகளை தவற விடாமல் இருக்க வசதியாய் இருக்கும்..நன்றி…

  மறுமொழி

 10. கோவை கவி
  ஆக 14, 2011 @ 18:27:15

  followers widget க்குப் பதிலாக மின்னஞ்சல் அனுப்புகிறேன் சகோதரி. உங்கள் அன்பான வருகைக்கும், வரிகளுக்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 11. Murugeswari Rajavel
  ஆக 16, 2011 @ 16:34:29

  உங்கள் தளம் கண்டேன்.மிகச் சிறப்பாக இருக்கிறது.

  மறுமொழி

 12. palanivels
  செப் 14, 2011 @ 07:19:19

  தமிழினிது! தமிழ் தரும் கவி இனிது, கவி தரும் கவிஞர் இனிது.. இனிதினிது எம் தமிழ் என்றும் இனிது! தமிழ் வளர்க்கும் சான்றோரே நீர் என்றும் வாழ்க பல்லாண்டு..!!

  மறுமொழி

 13. Kalai Moon
  நவ் 08, 2011 @ 19:50:38

  தமிழோடு கொண்ட உறவு
  கவிதைக்கு கொண்ட தொடர்பு
  இரண்டும் இணைந்த அழகு
  இந்த தளம் இனிய நிலவு.
  படித்து தருகிறேன் கருத்து.
  இன்னும் எழுதட்டும் உங்கள் மனது.

  மறுமொழி

 14. Vetha ELangathilakam
  நவ் 09, 2011 @ 17:56:36

  மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரா உங்கள் இனிய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 15. lindo
  டிசம்பர் 17, 2011 @ 15:51:15

  thank you

  மறுமொழி

 16. pollachi abi
  ஜன 30, 2012 @ 09:57:58

  பொதுவாக பெண்கள் குறிப்பிட்ட கால வயதுக்குப் பிறகு,பொறுப்புகள் அதிகம் என்று தங்களுக்கு தாங்களே கற்பித்துக்கொண்டு,ஓய்வு நேரத்தை வெட்டியாய் போக்கிவிடுவதுதான் மிகப்பெரும்பான்மையாக இருக்கிறது.
  ஆனால்,1976 லிருந்து உங்கள் பயணம்,மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இதுவரை தொடர்ந்து வருவது,மிகவும் ஆச்சரியமளிப்பதுடன்,ஆறுதலும் அளிக்கிறது.இதற்கு உறுதுணையாக இருக்கும் தங்கள் கணவருக்கும் எனது வாழ்த்துக்கள்.! அன்புடன் பொள்ளாச்சி அபி.

  மறுமொழி

 17. சீனுவாசன்
  ஏப் 09, 2012 @ 16:32:12

  ஐயா,
  வணக்கம், நான் புதுச்சேரியில் ஒரு தனியார் DTP கடையில் தட்டச்சராக வேலை செய்து வருகிறேன். நான் கணினியில் யுனிகோட் மற்றும் TTF முறையில் தமிழில் அனைத்து வேலைகளும் சிறந்த முறையில் விரைவாக தட்டச்சு செய்து தருவேன். தங்களுக்கு என்னுடைய சேவை தேவைப்பட்டால் தாங்கள் sinuvasan@gmail.com என்ற என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலும், 00918012174761 என்ற என்னுடைய மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

  இப்படிக்கு
  சீனுவாசன்

  மறுமொழி

 18. S.Nagarajan
  அக் 10, 2012 @ 13:02:09

  vanakkam Kavi.. Nan Ungal Katturai paguthiyai parthen. Migavum Nanragavum, Payanulladhagavum ulladu. Ungalal Nanum oru Kovaiyai sernthavar enra perumai kolkiren. melum nalla payanulla thagavalgalai snrajan_cbe@yahoo.co.in enra min anjal mugavariyilum thanthidumarum kettukkolkiren. Nanri… kovai Nagarajan

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 13, 2012 @ 07:45:23

   மிக நன்றியும், மகிழ்வும் சகோதரா தங்கள் வருகை, கருத்திடலிற்கு.

   இலங்கை-யாழ்ப்பாணத்தில்- கோப்பாய் எனும் கிராமம் எனது பிறப்பிடம். இதை கோவை என்றும் அழைப்பர். அந்தக் கோவைக் கவி தான் அடியேன்.

   மிக்க நன்றி தங்களிற்கு. ஆண்டவனருள் நிறையட்டும்.

   மறுமொழி

 19. Ezhil
  நவ் 01, 2012 @ 23:59:26

  தமிழை நேசிப்பவரே ஏன் டகர வரிசையை ரகமாக எழதுகிறீர்கள் இதை மாற்றமுடியாத?

  மறுமொழி

 20. Sridhar radhakrishna...Triplicane Madras.(Chennai)
  டிசம்பர் 12, 2012 @ 17:49:36

  proud to be born & lived form triplicane madras…..proud say that mahaakavi is very known to my father…and very gifted to know that he lived my my granmaas house…..vaaazga thamiz…valarga ibbuumi irrukkum varai …mahaa kavi in pughaz…..vanakkam…ivan Sridhar.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 20, 2013 @ 21:30:01

   Thank you very much. God bless you.

   மறுமொழி

   • Ezhil subramanian
    ஜன 22, 2013 @ 03:11:15

    Dear Sister,ரி.ஆர்.ரி தமிழ் அலை ஐரோப்பிய வலத்தில் இரண்டேகால் வருடங்கள் டென்மார்க் செய்திகளும், இலண்டன் தமிழ் வானொலியில் தகவல் சாலயில் இரண்டு வருடங்கள் டென்மார்க் செய்திகளும் வாசித்துள்ளேன்
    T.R.T – டி ஆர் டி என்று இல்லாமல் ரீ ஆர் ரீ என்று இருப்பதைத்தான் டகர ரகர மாக எழுதி இருப்பதை தான் குறிப்பிட்டு இருந்தேன் இங்கு டொராண்டோவை – ரொறன்ரோ என்றும் டேக் அவுட் ஐ – ரெக் அவுட் என்றும் டேப் செய்து தரப்படும் என்பது ரேப் செய்து தரப்படும் இவைகளை இங்கு பார்க்கும் பொது கவலை பட்டுஇருக்கேன் , உங்கள் blog கிலும் இதை பார்த்தபொழுது திருத்தத்தை தேடினேன் Ezhil Date: Sun, 20 Jan 2013 21:30:12 +0000
    To: ezhil07@hotmail.com

   • கோவை கவி
    ஜன 22, 2013 @ 11:42:22

    tamil radio and telivison – t.r.t.
    you don’t want any explanation…Thank you for your reply.

 21. Solai.Thiyagarajan
  டிசம்பர் 23, 2012 @ 07:46:06

  வணக்கம் ,திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களே!
  உங்கள் வேதாவின் வலை கண்டேன் .
  மகிழ்ச்சியாய் இருந்தது .
  எங்கள் நாட்டில் ஜனவரி 12 தொடங்கி 14 வரை நடைபெறவுள்ள மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
  மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன் .
  வாய்ப்பாக அமையுமானால் மியன்மா நாட்டிற்கு பயணம் வரலாமே!
  உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன் .
  என்றும் தமிழுடன்,
  சோலை.தியாகராஜன்
  Yangon,Myanmar
  0095 943042105

  மறுமொழி

 22. தேவமைந்தன்
  பிப் 13, 2013 @ 06:20:03

  அருமையருமை:-) மின்னூல்களின் பெயர்களைப் பதிந்து கொண்டேன். இவ்வலையினை நோக்க எம் வலைகளெல்லாம் எரிகற்களேயாம். அம்மையீர்! நும் நுண்மாண்நுழைபுலமும் எழுத்துழைப்பும் பெரிதும் போற்றற்குரியன. ஆதன் ஆரப் போற்றுகிறேன். மேலும் பொழுது செலவிடவியலாவண்ணம் – 17, ஞாயிறு – தமிழ்க்கணினி விழிப்புணர்வு முகாமுக்கான முகமை இணைய மேய்ச்சல்களும்; புதுச்சேரித் தனித்தமிழ்க் கழகத்தின் பாவாணர் விழாவின் “இணையத்தில் மொழிஞாயிறு” சிறப்புரைக்கான தரவுத் தொகுப்பும் காத்துக்கொண்டுள்ளன. விடைபெறுகிறேன். புடவியின் எங்கோ ஒரு மூலையிலிருந்து உங்களை எஞ்ஞான்றும் வாழ்த்திக்கொண்டிருக்கும் உடன்பிறவாச் சோதரன்,

  தேவமைந்தன்
  (அ.பசுபதி)

  புதுப்பேட்டை ஸ்ரீ சாயி வலை நடுவத்திலிருந்து
  இ.நே. 11:43 மு.ப. அறிவன். 13/02/2013

  மறுமொழி

 23. கோவை கவி
  மார்ச் 10, 2013 @ 10:12:11

  மிக்க நன்றி ஐயா. தங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 24. VELU
  மே 17, 2013 @ 07:58:34

  அருமையான பதிவுகள் அடங்கிய வலைத்தளம், வாழ்த்துகள்!

  மறுமொழி

 25. கோவை கவி
  ஆக 01, 2013 @ 05:46:37

  IN Elluthu.co I received this comment.

  ”….மேலே குறிப்பிட்ட உங்கள் இணையதளம்
  மேலும் தமிழை உலகத்தமிழர்க்கு ஊட்டுகிறது.

  நேரம் குறைவானதால், மேலும் படிக்க தற்போது தொடரமுடியாதுபோனது. கண்டிப்பாக, மேலும் படிப்பேன் இனிவரும்தினம்.

  தங்களுக்கு, என்னுடைய பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  நான், வேலை விஷயமாக Finland -க்கு இடை-இடையில் வந்துபோவதுண்டு. ஆனால், தமிழ் இவ்வளவு மிகஅருகில் (டென்மார்க்) உண்டு என்பதை உணர்கையில் பேரானந்தம் கொள்கிறேன்.

  – அன்புடன், A பிரேம் குமார் ”…..

  My reply:- மிக நன்றி சகோதரரே.
  கருத்து மகிழ்வூட்டியது.
  இறையாசி நியைட்டும்.
  அன்புடன் வேதா. இலங்காதிலகம்.

  மறுமொழி

 26. Tamil Blogger
  நவ் 05, 2013 @ 09:14:14

  தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

  தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

  வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

  மறுமொழி

 27. கோவை கவி
  பிப் 20, 2014 @ 21:13:03

  Mikka nanry.

  மறுமொழி

 28. Velavan Athavan
  மார்ச் 12, 2015 @ 19:20:49

  தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத் தமிழதனை உங்கள் எழுத்தினில் சுவைத்தேன் கோவை கவியே தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்..

  மறுமொழி

 29. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 14:42:04

  மிக நன்றி சகோதரரே.
  கருத்து மகிழ்வூட்டியது.
  இறையாசி நியைட்டும்.

  மறுமொழி

 30. Krishnan Muthukrishnan
  மே 30, 2016 @ 10:07:43

  valthukkal !!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: