6. ஆதரவு அலை

ஆதரவு  அலை 

உறவில் கூடும் மனிதனுக்கு
இசைவாய்ப் பாடும் மனிதனுக்கு
அறிவோடு தேடும் மனிதனுக்கு
அன்பில் வாடும் மனிதனுக்கு
ஆதரவு ஒரு  ஆளுகை.
ஆதரவு ஒரு ஆகமம்.

ஆதரவென்பது மன நெகிழ்வு.
சாதகமான மென் உணர்வு.
மனமுணர்வின்  இயைபுச் சேர்க்கை.
மனிதநேயமுடை மனிதச் செயல்.
ஆதரவெனும் மொழி இசைவில்
மனிதக் கவிதையின் உயிரசைவு.

நம்பிக்கைக் கம்பத்திலேறும்  கொடி.
சம்பத்தான அன்புக் கொடி.
ஆதரவாம் தேசிய கானமுடன்
அகவிருள் களையும் அன்புக் கொடி.
ஆதரவிழந்து மனம் அலைந்தால்
சேதாரமாகும் அருமை வாழ்வு.

அச்சாணியான ஆதரவில்
சச்சரவில்லா சந்தோஷம் வாழும்.
மெச்சும் திறமைகள் உயரும்.
அச்சாணி ஆதரவு  இழந்தால்
அச்சானியம்  ஆகிறது வாழ்வு.
அத்துவானம் ஆகிறது வாழ்வு.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
3-11-2006.

(அச்சானியம்–அமங்கலம்.
அத்துவானம்- பாழிடம்.)

( லண்டனிலிருந்து வெளிவரும் சிஐ தொலைக் காட்சியில், ரி.ஆர்.ரி தமிழ்ஒலியில்  நான் வாசித்த கவிதை. இது)

                                

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சக்தி சக்திதாசன்
  ஜூலை 10, 2011 @ 13:18:34

  அன்புச் சகோதரி வேதா,
  ஆதரவின் அருமையை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 10, 2011 @ 17:10:29

   நம்பிக்கைக் கம்பத்தில் ஏறும் கொடி.
   சம்பத்தான அன்புக் கொடி.
   மிக்க நன்றி சகோதரரே உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும். கருத்திடுதலும் ஒரு ஆதரவுக் கொடி தானே! இறை ஆசி கிடைக்கட்டும் சகோதரரே!

   மறுமொழி

 2. கோவை கவி
  செப் 22, 2015 @ 20:48:31

  மறுமொழி

 3. கோவை கவி
  செப் 26, 2015 @ 19:03:41

  You, Kannadasan Subbiah, Nadaraj Maiyan, Inuvaiur Sakthythasan and 2 others like this.
  Comments

  நக்கீரன் மகள்:- அருமை
  Unlike · Reply · 1 · September 22 at 7:46pm

  Velavan Athavan :- ஆதரவாம் தேசிய கானமுடன்
  அகவிருள் களையும் அன்புக் கொடி.
  ஆதரவிழந்து மனம் அலைந்தால்
  சேதாரமாகும் அருமை வாழ்வு. ஆதரவற்ற மனம் அடிவீழ்ந் தளிந்திடினும் போற்றுதற்குரிய நற்தமிழ் வரிகள் – அருமை….
  Unlike · Reply · 1 · September 22 at 9:55pm

  Vetha Langathilakam :- Mikka makilchchy and mikka nanry sis – V.Athavan.
  Like · Reply · 1 · September 22 at 10:35pm

  Vetha Langathilakam:- Ratha Mariyaratnam :- வாழ்த்துக்கள் சகோதரி….அருமை
  22-9-15· Like
  Subajini Sriranjan :- அருமை.
  வாழ்த்துக்கள்.
  22-9-15 Like
  சிவரமணி கவி கவிச்சுடர் :- அருமைா
  22-9-15 Like
  Vetha Langathilakam :- Mikka makilvum nanryjum Dear Ratha – Suba – Sivaramany….

  மறுமொழி

 4. கோவை கவி
  செப் 26, 2015 @ 19:05:45

  Vetha Langathilakam:- Kala Puvan :- வாழ்த்துக்கள்
  22-9-15· Like

  Muruguvalli Arasakumar :- வாழ்த்துகள்
  3 hrs · Like

  Kumaresan Senniappan:- Arumayi
  23 – 0 – 15· Like

  Vetha Langathilakam :- அன்புடன் கலா புவன் – முருகுவல்லி.அ – குமரேசன் சென்னியப்பன்
  மிக மகிழ்ந்தேன் தங்கள் கருத்துக் கண்டு.
  அன்புடை நன்றியை ஏற்றுக் கொள்ளுங்கள்.
  Like · Reply · September 23 at 8:08am

  Vetha Langathilakam :- Meenakumari Kannadasan :- அருமை, அருமை
  அருமையான வரிகள்
  23-9-2015 · Like

  Vetha Langathilakam:- Mikka makilchy – nanry meena…
  Like · Reply · September 23 at 11:01am

  Vetha Langathilakam:- Kannadasan Subbiah :- என் சகோதரி அவர்களுக்கு
  என் இனிய நல்வாழ்த்துகள்!
  கவிதை அருமை சகோதரி
  23-9-15 · Like

  Vetha Langathilakam :- மிக மகிழ்ந்தேன் Kannadasan Subbiah தங்கள் கருத்துக் கண்டு.
  அன்புடை நன்றியை ஏற்றுக் கொள்ளுங்கள்.
  23-9-15 Like

  மறுமொழி

 5. கோவை கவி
  செப் 22, 2017 @ 10:35:30

  Sujatha Anton :- மிகவும் கருத்தாளம் மிக்க தமிழ். அதிலும் அழகு தமிழ். வாழ்க வளர்க!!!
  22 September 2015 at 16:43

  Subajini Sriranjan அழகு தமிழில் வரிகள்.
  அருமை.

  · 22 September 2015 at 19:29

  Vetha Langathilakam mikka mkilvu…mikka nanry Sujatha – Subajini….
  · 22 September 2015 at 21:09

  Alvit Vasantharany Vincent அழகு தமிழில் கருத்தான கவிதை. வாழ்த்துக்கள்!
  26 September 2015 at 18:10

  Vetha Langathilakam mikka mkilvu…mikka nanry sis
  20 April 2016 at 09:45

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: