2. அல்லாவின் பேரருள்……

அல்லாவின் பேரருள்……

(சையமைத்துப் பாட வரிகள்.) 

 ல்லாவின் பேரருள் மார்க்கத்தில்
அளவற்ற விசுவாசம் கொள்ளுங்கள்.
அல்லாவை நாளும் நினையுங்கள்.
எல்லாமும் நீங்கள் பெறுவீர்கள்.     ( அல்லா)

ளவற்ற மகத்துவமானவர். – அவர்
அனைத்துமுணர்ந்த அன்பானவர்.
அதிக விசாலமானவர் அல்லா
அன்பின் நித்திய ஜீவனானவர்.        (அல்லா)

ன்னித்துக் கிருபை செய்வார்.
நன்மை, தீமை அவரறிவார்.
அன்பாய் சகிக்கும் அருளாளர்.
அல்லாவின் வசனங்களை நாடுங்கள்.  (அல்லா)

பா வரி – வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6.10-2006.

  

 

                     

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: