10. வேதாவின் ஆத்திசூடி – ‘ஒ

 

Art by vetha

 

‘அ’ கர வரி அடிகளில்

ஒ’  கரம்

ஓப்புரவு ஒழுகு.

உலகத்தோடு பொருந்த, உலகநடையைத் தெரிந்து அந்த வழியிலே நட.
இது ஒளவையார் வரி.

இனி எனது வரிகள்.

1.    ஒத்தாசை செய்து வாழ்.
2.    ஓப்புரவறிந்து ஒழுகு.
3.    ஓப்பமிடமுன் உள்ளடக்கம் வாசி.
4.    ஓட்டுக் கேட்டல் தவிர் ஒரு மனப்பாடுடை வழிபாடு தெளிவுடைத்து.
5.    ஓற்றுமை ஏற்றமுடைத்து.
6.    ஒழுங்கீனம் மதிப்பிறக்கும்.
7.    ஒழுக்கம் ஒருவனுக்கு ஒளி தரும்.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-8-2010.

humming-bird

                                              

4 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. அஷ்வின்ஜி
    ஜன 14, 2012 @ 15:20:50

    ஆதிச்சூடியில் புதிய மரபை உருவாக்கி நவீன ஔவையாக விளங்குகிறீர்கள். பாரார்ட்டுக்கள்.

    மறுமொழி

  2. அஷ்வின்ஜி
    ஜன 14, 2012 @ 15:21:52

    ஆத்திச்சூடி என திருத்தி வாசிக்கவும். தட்டச்சியதில் பிழை நேர்ந்தது. மன்னிக்கவும்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 18, 2012 @ 08:18:57

      எனக்குப் புரியவில்லை. ஆத்திசூடி என்றே படித்தது. ஆத்திச்சூடி என்பது புதிதாக உள்ளது சகோதரா. எப்படியாயினும் கவனிப்பிற்கு நன்றி.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: