17. பூவரசே!

 
 

பூவரசே! சதம் பல காண்!

தம் இதமாய்ப் பாதமிட்டு
சதம் போடும் பூவரசிற்கு,
இதமான தமிழ்ப் பூக்களால்
சதகம் பாட நேரமில்லை.

 

தமெனும் நாதம் இதமானாலும்
சதம் போட்ட பாதை
கதம், சேதமாய் உனக்கு
பதமான அனுபவம் அல்ல.

தமிட்ட உன் சகவாசம்
போதம் தந்தது எனக்கு.
வேதம் கண்டேன், பல
விதமான எழுத்தாளரைக் கண்டேன்.

நிதம் உன்னைத் தேடுவேன்!
முதம் (உவகை) கொண்டு தேடுவேன்!
புதம் (அறிவு) பெருக நாடுவேன்.
சதம் பல காண நீ வாழ்க!

 பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்.
30-7-2006

 (யேர்மனிய சஞ்சிகை பூவரசு 100 ம் இதழ் வாழ்த்து.  இந்த இதழில் வெளியானது.)

                     

 

                          

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: