10. காதலர் தினமாமே!…..

 

 

உலவும் தென்றல் காற்றினிலே இலேசாய்
இலவம் பஞ்சாய் காதல் குமிழிகள்.
உலகக் காற்றில் காதல் முத்தங்கள்
குலவிக் கலக்கிறது காதல் சல்லாபத்தில்.
திலகம் வைக்கும், வாழ்வை வெற்றியாக்கும்.
விலகிவிட்டால் வேதனை தீயாகும்.
கலகம் பண்ணும் நிலைமை தெரியுமா!
உலகத் திருவிழாவாம் காதலர் தினமாமே!

 

கோழையும் வீரனாவான், கோடீசுவர மனமாகும்.
பாளை விரிவதாய் சுரபிகள் இயங்கிப்
பரவச அழகு உடலில் பாயும்.
இரசிக மனதில் கற்பனை வளர்ந்து
பிரவகிக்கும். உலகம் இனிக்கும். இவை
அரவணைக்கும் காதலிதயங்களின் அம்சங்கள்.
தரவுகள் அமளிப்படுத்திக் கிளுகிளுக்கும்
பெரு நாளும் காதலர் தினம்தானே!

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகஸ்,  டென்மார்க்.
11-2-2007.

( ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.
10-2-2010 – தமிழ் விசை.கொம் இணையத் தளத்திலும் பிரசுரமானது.)


 

                  

 

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. கோவை கவி
    ஆக 10, 2013 @ 07:36:58

    Sakthi Sakthithasan :-
    அன்பினிய சகோதரி காதலின் மகத்துவம் கவிஞர்களுக்கு இனிப்பான கருப்பொருள். அதை காதலர் தினம் எனும் ஒரு தினத்தோடு கோர்த்து கவியாக்கி வழமை போல் அதழால் அழகு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் 9-8-2013 in FB.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: