60. வறுமை.

             

வறுமை.

ணவின்மை, பணமின்மை,
அறிவின்மை, பொருளின்மை
பாதுகாப்பின்மையெனும் பல
இன்மைத் தோப்பு வறுமை.
மொழி வறுமை, இனவறுமையால்
இடம் பெயர்ந்து அல்லலுறுகிறோம்.
துன்பம, தரித்திரம், கதியற்ற
தன்மைகளின்  கொடுமை வறுமை.

பாதுகாப்பின்மை இன்றி
ஏதுமற்ற தமிழர் நிலை.
யாதும் இழந்து எம்
முதுகு கூனிய நிலை.
பணமின்மை பரிதாபமாய்க்
குணம் மாற்றும். அறிவு
மணமும் காற்றோடேகும்.
பணமற்றவன் பிணமென்பார்.

றிவின்மை நெறியற்ற,
குறிதப்பிய, வாழ்வுப்
பொறியில் வீழ்த்த
பறிக்கும் குழி.
உணவின்மை கொடிது.
உணர்வைப் பறித்து
மானம் மரியாதையையும்
தானமாக்கும் வயிற்றுக்காய்.

பொறுமை இங்கு
வெறுமையைக் கூட்டும்.
வறுமையின் எதிர்ப் பயணம்
சுறுசுறுப்பான மானுடவினை.
வறுமைச் சிறையுடைக்க
வெறிச்சோடிய வாழ்வைக்
குறிவைத்து முறி!.
எடு! விடாமுயற்சியை!

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
27-8-2007.

samme heading another poem :-     https://kovaikkavi.wordpress.com/2011/08/16/3-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE/

(லண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

(5-6-2012ல் மறுபடியும் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை பாடுவோம் நேரத்தில் (மாலை19.00-20.00)என்னால் வாசிக்கப் பட்டது.)

In vaarpu.com http://www.vaarppu.com/view/2723/

                      

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மே 26, 2014 @ 05:21:07

  IN FB:-
  Si Va:-
  மிக அருமை. எதிர்ச் சொல் தோன்றிவில்லை.

  மறுமொழி

 2. கோவை கவி
  மே 26, 2014 @ 05:21:30

  Mikka nanry Siva….

  மறுமொழி

 3. கோவை கவி
  ஆக 30, 2015 @ 18:58:32

  Velavan Athavan and Rajakavi Rahil like this.

  Kannadasan Subbiah மகிழ்ச்சி சகோதரி
  அருமை
  நல்வாழ்துகள்
  July 26 at 10:28am · Like

  Vetha Langathilakam You, Kannadasan Subbiah, Meenakumari Kannadasan, Karthikeyan Singaravelu and 9 others like this.

  Bala Chander :- அருமை!…See More
  July 26 at 11:26am · Like

  Vetha Langathilakam Karthikeyan Singaravelu :- அருமை

  Senthil Kumari :- அருமை….
  July 26 at 11:28am · Like

  26-7-15
  Kannadasan Subbiah:- கவிதை அருமை சகோதரி
  நல்வாழ்த்துகள்

  Vetha Langathilakam- Ajmal Hussain :- அருமை
  26-7-15…See More
  July 26 at 5:33pm · Like

  Velavan Athavan :- அருமை..
  July 26 at 10:26pm · Unlike · 1

  Vetha Langathilakam.– Karthikeyan Singaravelu :- அருமை
  July 26 at 10:06am · Unlike · 2

  Senthil Kumari :- அருமை.
  22 hrs · Like

  Vetha Langathilakam Ajmal Hussain :- அருமை
  22 hrs · Like

  Rajakavi Rahil பல
  இன்மைத் தோப்பு வறுமை.,,,****** அசத்தல்…

  Vetha Langathilakam :– Ellorukkum mikka nanry…

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 28, 2015 @ 17:30:51

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: