13. அலுக்காத வசீகரம்….

 

அலுக்காத வசீகரம்….

பரந்து விரிந்து, விழிகளுக்கு விருந்தாகி
பரவசம் தந்து பளிச்சிடும் கோல எழில்.
பிரமிப்பூட்டும் அழகிய வானமே நீ
இரகசியம் நிறை தரவல்லவோ! உலகிற்கு!

மின்னும் சூரியக் கதிர் சோபையில்
உன்னைச் சூழ்ந்த நட்சத்திரத் தேவதைகள்
என்னவாகிறார்கள் சொல்! பயணத்தில்
என்னோடு தினம் ஓடும் வானமே!

என்னுள்ளமள்ளும் கடல் நீலக்குடையே!
உன் தவசியான மோனம் ஊருக்கும்
என் மன அமைதிக்குமொரு தானம்.
கண்களுக்குத் தினம் அலுக்காத வசீகரம்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-8-2010.

(முகநூலில் போடப்பட்டது.)

http://www.facebook.com/notes.php?id=1148741300&notes_tab=app_2347471856#!/note.php?note_id=435901312181

In vaarppu web site:-     http://vaarppu.com/view/2670/

 

                               

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஆக 04, 2014 @ 07:41:05

  Raammohan Raammohan:-
  வான்சிறப்பதிகாரம் இங்கு வேதா அதிகாரம்….

  சிறி சிறீஸ்கந்தராஜா:-
  அருமைஅம்மா!! வாழ்த்துகள்

  Vetha:-
  Mikka nanry Ram, Sri.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஆக 04, 2014 @ 16:30:47

  Sivakumary.J…:-
  அழகு அக்கா.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: