வேதாவின் மொழிகள். 1

             

சிந்தனை முத்துகள்.

 தியாகம்.

தனது சுகம், ஆசைகளை
ஆகுதியாக்கும் யாகம் தியாகம்.

தியாகம் செய்தலுமொரு அர்த்தமுடனாகட்டும்
அபத்தமானவற்றிற்கு தியாகம் செய்வதில் அருத்தமில்லை.

முடிந்ததைத்தான் தியாகம் செய்யலாம். தன்னால்
முடியாததைத் தியாகமென்று கூறி அவதிப்படக்கூடாது.

 சத்தம்.

உன்மத்தம் பிடித்தோர் உருவாக்கும் சத்தம்
சித்தம் விரும்பாத இயக்க யுத்தம்.

துன்பம்.

துன்பம் மனிதனைத் தேடி வருவதில்லை.
துன்பத்தை மனிதனே தேடுகிறான்.

23-7-2007. வரிகள் வேதா.

 பச்சாதாபம்.

சுயபிரச்சனைகளுக்கு பிறரின் பச்சாதாபத்தை
எதிர்பார்க்காதீர்கள். அழுதாலும் பிள்ளை
அவளே பெறவேண்டுமென்பார்.

மொழி மாற்றம்.

கலங்காத மனதில் கலக்கமற்ற மொழியும்
விளங்காத உள்ளத்தில் வில்லங்க மொழியும் பிறக்கும்.

திமிர்.

திமிரினால் அடக்கம் அடங்கும்
திவ்விய அன்பு ஆத்திரத்தால் அழியும்.

நேர்மை.

வார்த்தைகளில்,  செயலில் நேர்மையென்பது
வாழ்வின் ஒளிகாட்டும் சுதந்திர வழி.

16-9-2007. வரிகள் வேதா.

பொறுமை.

பொறுமையென்பது சிரமமான பாதை.
பொறுப்பு என்பதும் அழுத்தமான பாரம்.
பொறுப்புள்ளவன் கடமையுணர்வுடன்
பொறுமையாக உயர் ஏணியேற
பொய்யின்றித் தொடர்வானானால்
பொன் வயலான வெற்றியை அடைவான்.

23-3.2006. வேதா.

 

                                       


7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 22, 2012 @ 10:22:54

  You, Sujatha Anton, அல்லைப்பிட்டி மக்கள், வசந்தா சந்திரன், mahilini kanthan, umathevi, and N.Tathnavel like this..

  N.Rathna Vel wrote:-
  அருமை.
  Sujatha Anton wrote:-
  அருமை….அருமை….

  vetha wrote:-
  Mikka nanry.God bless you all.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜன 24, 2012 @ 07:58:42

  chandran Kandiah> tamil thottam, Nalayiny Thamarachselvan(swiss), Ezhilarasi Anbuselvam Chennai, Tamil Nadu, Grastley Jeya Paris, France, Pushpalatha Kanthasamy..vino. pathmanathan, வசந்தா சந்திரன் Union College liked this.
  ..

  ..

  ..

  மறுமொழி

 3. Sundrakumar kanagasundram
  ஜூன் 23, 2012 @ 04:30:55

  SUPER.Put more! THANK YOU VERY MUCH.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூன் 23, 2012 @ 08:19:03

  Ahamed Ibrahim Abdul Salam-Mall Security Supervisor at Mazaya Shopping Centre, Mazaya Property: Sheikh Zayed Road, Dubai. likes in சிந்தனைத்துளிகள். (FB)

  ..

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 20, 2013 @ 19:50:48

  Seeralan Vee:-
  நல்ல சிந்தனைகள் வாழ்த்துக்கள்.
  Annan Pasupathy:-
  மொழிமாற்றம், சிறப்பாக உள்ளது.
  Vetha ELangathilakam :-
  கருத்திடலிற்கு மிக்க நன்றி.
  ஐயா ஏன் மொழி மாற்றம் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லையே!
  இது நானாக எழுதிய மொழிகள்(சிந்தனை மொழிகள். )
  Annan Pasupathy:-
  தங்கள் தலைப்புதான். அதன் அடியில் வரும் சிந்தனையைத்தான் சுருக்கமாகப் பாராட்டினேன்

  Sharmila Dharmaseelan:_
  முடிந்ததைத்தான் தியாகம் செய்யலாம். தன்னால்
  முடியாததைத் தியாகமென்று கூறி அவதிப்படக்கூடாது. அருமை

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :_
  அருமை
  Vetha ELangathilakam:_
  Thank you all of you.

  மறுமொழி

 6. கோவை கவி
  மே 28, 2014 @ 05:58:19

  In FB:_
  Bknagini Karuppasamy, Natarajan Mariappan and Nandakumar Gopalan like this.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: