87. பொய்யில்லாப் பொய்கள்…..

44668_154444127904081_100000154854148_504964_4549886_n3பொய்யில்லாப் பொய்கள்…….

பொய்யில்லாப் பொய்கள்
பொய்யுள்ள பொய்கள்
ஏய்க்கின்ற சொற்கள்.
ஆய்வுகள் குளப்பம்.

பொய் செய்யாதாரில்லை.
பொய் பெய்வதென்பது
தூய்மை வாழ்வைத்
தீய்க்கும் காய்ச்சல்.

பொய்யை வேய்ந்தால்
தீய்ந்து அழிவாராதலால்
வாய்மைத் தென்றலில் நீந்தி
மெய்யான மெய் கொய்யலாம்.

பொய்யில்லாப் பொய்களால்
மெய்பித்த வாக்குமூலம்
பொய்கையாம் மேற்குலகில்
மெய்யான அகதிநிலை.

மெய்யான மெய்யெல்லோ ஒளி!
பொய்யுள்ள, பொய்யில்லாத
பொய்களைத் தையுங்கள்.
வையுங்கள் பகிரங்கத்தில்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ்,  டென்மார்க்.
19-10-2008.

( இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                                  

                               

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  செப் 16, 2014 @ 17:56:50

  , Prema Rajaratnam and Siva Sridharan like this.

  Mani Kandan :-
  மெய்யான மெய் கொய்யலாம். அருமை

  Vetha Langathilakam:-
  Nanry Ellorukkum…

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜன 06, 2015 @ 21:07:08

  சி வா:-
  Arumai vethamma..

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜன 06, 2018 @ 14:12:50

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 06, 2018 @ 14:17:42

  சி வா .-

  பொய்யில்லாப் பொய்கள்
  பொய்யுள்ள பொய்கள்
  ஏய்க்கின்ற சொற்கள்.
  ஆய்வுகள் குழப்பம்.

  பொய் செய்யாதாரில்லை.
  பொய் பெய்வதென்பது
  தூய்மை வாழ்வைத்
  தீய்க்கும் காய்ச்சல்.

  பொய்யை வேய்ந்தால்
  தீய்ந்து அழிவாராதலால்
  வாய்மைத் தென்றலில் நீந்தி
  மெய்யான மெய் கொய்யலாம்.

  பொய்யில்லாப் பொய்களால்
  மெய்ப்பித்த வாக்குமூலம்
  பொய்கையாம் மேற்குலகில்
  மெய்யான அகதிநிலை.

  மெய்யான மெய்யெல்லோ ஒளி!
  பொய்யுள்ள, பொய்யில்லாத
  பொய்களைத் தையுங்கள்.
  வையுங்கள் பகிரங்கத்தில்…!
  6 January 2015 at 16:02

  Subajini Sriranjan:- பொய் மெய் பற்றிய அழகான கவி …..
  6 January 2015 at 16:15

  Vetha Langathilakam:- sIVA NANRY…..AND SUBA ALSO…
  6 January 2015 at 18:02

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: