18. மூலச்சக்கரங்கள்.

 

 

மூலச்சக்கரங்கள்.

 

அன்புப் போதி மரம்
இன்பப் பெற்றோர் இல்லம்.
பண்பின் இலக்கியம் பெற்றவர்
உன்னத உரை நடைகள்.  (அன்புப்….)

காலச் சக்கரம் சுழல எமக்கு
மூலச்சக்கரம் பெற்றோர்.
சீலமான வாழ்வுத் தேரிற்குப்
பாலமான இராசிச் சக்கரம்.  (அன்புப்…..)

என்னை உருவாக்கிய உயிர்த் துளி.
என்னுள் எதிரொலிக்கும் அன்புமொழி,
எழுத்தாணி இயக்கத்து ஆதார சுருதி
முழுவதும் பெற்றோரின் கொடைகளே.  (அன்புப்….)

பாடல் – வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.  
21-4-08.

                              

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜூன் 19, 2017 @ 09:39:00

  Vetha Langathilakam:- for fathers day..They are always i our heart.
  · 19 June 2016 at 11:20

  Mathavan Venukopal :- அன்பான தந்தையர் தின வாழ்த்துக்கள் அம்மா
  · 19 June 2016 at 13:18

  Muruguvalli Arasakumar:- தந்தையர் தின வாழ்த்துகள்
  · 19 June 2016 at 13:50

  Subajini Sriranjan :- தந்தையர் தின வாழ்த்துக்கள்
  19 June 2016 at 14:41

  Naguleswarar Satha:- My parents on my wedding day.
  · 19 June 2016 at 18:06

  Vetha Langathilakam:- yes bro..
  19 June 2016 at 19:17

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 19, 2017 @ 09:41:44

  Karthikeyan Singaravelu :- இனிய வாழ்த்துக்கள்
  · 19 June 2016 at 21:49

  Kannan Kannarasan :- வாழ்த்துக்கள்
  · 19 June 2016 at 22:16 · Edited

  Ratha Mariyaratnam :- அருமையான கவிதை. தந்தையர் தின வாழ்த்துக்கள்
  19 June 2016 at 22:27

  Nagula Sivanathan:- eniya valthukal
  · 19 June 2016 at 22:38

  Subi Narendran :- அழகான அர்த்தமுள்ள வரிகள். வாழ்த்துக்கள்.
  · 19 June 2016 at 23:33

  Maniyin Paakkal சிறப்பான ஆக்கம். தந்தையர் நாள் வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam:- mikka nanry.

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜூன் 19, 2017 @ 09:42:28

  நக்கீரன் மகள்:- அருமை
  வாழ்த்துக்கள்
  · 21 June 2016 at 07:12

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூன் 19, 2017 @ 11:00:38

  Dharma Ktm :- அருமை அக்கா
  19-6-2017
  Vetha Langathilakam :- அலுப்பின்றிக் கருத்து வரையும் அன்புச் சகோதரா
  நின் நற்பண்பு வாழ்க !
  மிக்க நன்றியும் மகிழ்வும்.
  19-6-2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: