11. பக்தியின் நாற்று.

 

பக்தியின் நாற்று.

காற்றில் இணையும் வரிகள்
நாற்றுத் தானே பக்தியில்.
ஏற்றும் கற்பூர தீபமாய்
போற்றும் இறை பக்தியை.

மாற்றம் இல்லா அருள்
ஊற்றாய் எம்முள் ஊற
கீற்றாக பக்தி மலர்கள்
சாற்றல் மகிழ்வு தினமும்.       (காற்றில்…)

ஓன்று இரண்டு, மூன்றாய்
என்றும் இசை மலர்கள்
நன்று தருவேன் தெய்வமே!
நலங்கள் தருவாய் ஐயனே!

ஆற்றல் என்றும் வேண்டும்.
ஊற்றாய் வரிகள் வேண்டும்.
நேற்று, இன்று, நாளையும்
நூற்றுக்கும் மேலாய் பாடுவேன்.    (காற்றில்…)

 

பா ஆக்கம் வெதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-6-2007.

                                      

 

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சக்தி சக்திதாசன்
  மார்ச் 11, 2012 @ 17:34:43

  அன்பினிய சகோதரி வேதா,
  பக்தியின் சாரம் கண்டேன்
  சக்தியின் கோலம் கண்டேன்
  முக்தியின் தேவை கண்டேன்
  யுக்தியைக் கவிதையில் கண்டேன்
  வாழ்த்துக்களுடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 24, 2012 @ 14:24:11

   சகோதரா தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக நன்றி. மிக மகிழ்வடைந்தேன்.
   ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

   இது எனது கணவர் சுமார் 22 வருட காலம் வேலை செய்த நியூச்செட்டல் எஸ்டெட் முத்து மாரியம்மன் கோயில். உள்ளே பாம்புப் புற்று அவ்வளவு உயரமாக உள்ளது. மிக உயரும் போது மட்டம் தட்டி விடுவார்கள்.

   மறுமொழி

 2. கோவை கவி
  டிசம்பர் 14, 2017 @ 17:54:58

  Vetha Langathilakam :- அம்மன் அருள் வேண்டி
  அகத்துள் தினம் பூசை
  அம்மா உன்னோடு பேச
  அன்பாய்க் கரம் கோர்க்க
  அற்குமிங்கும் உலாவ….
  (எண்பதுகளில் நாங்கள் வாழ்ந்த (எஸ்ரேற்)
  தேயிலை றப்பர் தோட்டக் கோவிலின் உள்ளே
  பாம்புப் புற்று)

  14 December 2014 at 10:39

  சி வா:- அருமை வேதாம்மா..
  14 December 2014 at 11:08
  Gomathy Arasu :- அழகிய காட்சி. அம்மன் அருள் கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்.
  14 December 2014 at 11:11

  Prema Rajaratnam :- அழகிய காட்சி.முத்துமாரி அம்மனுக்கு அரோகரா,,!
  14 December 2014 at 12:08

  Sathi K Sathiya:- Oh my Good, this is our young days remembrance, I could not believe myself.
  14 December 2014 at 15:13 ·

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan அருமை
  14 December 2014 at 17:49

  Jeya Sivapalan:- Kokhena. Kovilla Anni?
  See translation
  14 December 2014 at 19:58

  Vetha Langathilakam:- not kokhena… Neuchtel……pampu puttu….( இதைப் பெரிதாகக் கட்ட ரோசாவின் அப்பாவிடம் காசு கொடுத்தோம்.
  மரங்கள் வாங்கிப் போட்டார் சின்னப்பன்.. நாங்கள் வந்திட்டோம்.
  என்ன நடந்ததோ தெரியாது..
  14 December 2014 at 21:31

  Jeya Sivapalan:- O.k
  15 December 2014 at 05:36

  Kumar Thirukkumaran:- How old it this pic
  15 December 2014 at 15:28

  Vetha Langathilakam:- in..eightees…..may be 30 years…..
  15 December 2014 at 19:12
  Sujatha Anton :- அருள்பாலிக்க வேண்டுவோம். நல்லதொரு தகவல். ஞாபகம் பொதிந்தது.
  15 December 2014 at 21:38

  Kumar Thirukkumaran:- i always rem
  15 December 2014 at 21:58 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: