126. வாழ்ந்து பார்க்கவேண்டும்…அறிவில்…

 

*

வாழ்ந்து பார்க்கவேண்டும்…அறிவில்…

*

வயலில் இருக்கும் புற்கள் களைந்தால்
இயல்பாய் விளைச்சல் அள்ளிக் கொள்ளலாம்.
செயலில் கேடு நினைக்கும் சிந்தையை
செழிக்க விடாது தடுத்தாட்கொண்டால்
கொழிக்கும் நன்மை உலகில் ஏராளம்.

*

அழியாது அறிவை வளமாக்க முயன்றால்
துளிர்க்கும் மகிழ்வால் கூடி ஆடலாம்.
வாழ்வு, கவிதை, காதல், பாடலாய்
வாழ்ந்து பார்க்கலாம் நல் மனிதனாகலாம்.
வாழ்த்துப் பாடுமுலகம், வாழ்ந்து பார்!

*

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-2-2010.

*

( தமிழ் ஆத்தேர்ஸ். கொம் இணையத் தளத்தில் வெளியானது.)

http://www.tamilauthors.com/03/156.html

*

                           

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதிஅரசு
  ஏப் 16, 2012 @ 04:24:48

  அழியாது அறிவை வளமாக்க முயன்றால்
  துளிர்க்கும் மகிழ்வால் கூடி ஆடலாம்.//

  நம்மிடம் உள்ள கெட்ட சிந்தைகளை கழைந்தால் வாழ்வில் வளம் பெறலாம். பிறரை அழிக்காமல் நம் நம் அறிவை வளமாக்கினால் மகிழ்வால் ஆடலாம் தான்.
  அருமையான வாழ்க்கை சிந்தனை கவிதை.
  வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 15, 2017 @ 09:00:56

  Deva Madhesh :- நிச்சயம் அம்மா

  Vetha Langathilakam :- Mikka nanry urave….
  15-6-2017

  மறுமொழி

 3. கவிஞர் த.ரூபன்
  ஜூன் 19, 2017 @ 00:18:58

  .வணக்கம்

  அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூன் 19, 2017 @ 10:21:06

  Maniyin Paakkal :- அழியாது அறிவை வளமாக்க முயன்றால்
  துளிர்க்கும் மகிழ்வால் கூடி ஆடலாம் /மிகச்சிறப்பு
  19-6-2017
  Vetha Langathilakam :- ஊக்கும் வரிகள். எண்ணத்திற்கு நன்றி வாழ்த்துகள்.
  மகிழ்ச்சி மணி.
  19-6-2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: