8. அழகிய தீவாய்ப் பெண்….

 

 

அழகிய தீவாய்ப் பெண்….

பெண்ணிலை வாதம் பேசிப் பேசியே – நாம்
நன்னிலை நாசம் செய்வது மோசம்.
முன்னிலை முயற்சி முனைப்பாய் முன்னெடுத்தால்
என்னிலையிலும் பெண்ணுயர்ச்சி பெருகும்.

ன்பு, வீரம், சுதந்திரம், தர்மம்
அறிவுப் பெண்ணின் உயர் சாரமாகட்டும்.
சதியும் பதியும் சமனெனக் கொண்டு
சங்கீதமாய் நல் சம்சாரம் இழையட்டும்.

நாணம் குறைத்துப் பெண் தலை நிமிரட்டும்.
வானிற்குயர கல்வி கலைகள் பெருகட்டும்.
தன்னை இகழ்பவன் போற்ற வழி காணட்டும்.
தென்னை பனையளவு தன் சிறப்பை உயர்த்தட்டும்.

ழகிய பண்ணாய்ப் பண்பில் இனிக்க வேண்டும்.
அழகிய தீவாய் உலகை அசத்த வேண்டும்.
பாரதி மட்டுமன்று பெண்ணைப் பாடுவோர்
யாரதுவாகிலும் நற் திறம் போற்றுவார்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-1-2006.

In   –      http://www.geotamil.com/pathivukal/poems_feb2011.htm#vetha

( னிய நந்தவனம் சிற்றிதழில் பிரசுரமானது. ரி.ஆர். ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                             

 

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மார்ச் 08, 2016 @ 17:08:51

  கவிதை ரசிகை கோமதி முத்துக்குமார் :- அருமை அக்கா. வாழ்த்துக்கள் அக்கா
  · 7-3-2016

  Vetha Langathilakam:- photo —-Its me..
  7-3-16

  Vetha Langathilakam:- Thank you.
  7-3-16

  கவிதை ரசிகை கோமதி முத்துக்குமார் :- ஆம் அக்கா. உங்களைப் பார்த்தேன்
  · 7-3-16

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 08, 2016 @ 17:10:06

  இரா. கி :- அருமைப் பதிவு
  அன்னயர் மகளிர் தினத்தில்
  · 8-3-16

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே.
  8-3-16

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 08, 2016 @ 17:11:25

  Maniyin Paakkal :- சிறப்பு. இனிய மகளீர் நாள் வாழ்த்துக்கள்
  8-3-16

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 8-3-16

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 08, 2016 @ 18:24:18

  மணி கண்டன்:- மீ அருமை
  8-3-16
  Vetha Langathilakam:- மிக்க நன்றியும் மகிழ்வும் .உறவே Mani
  ·8-3-16

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 07, 2018 @ 20:10:31

  தடாகம் கலை இலக்கிய வட்டம் :- பாரதி மட்டுமன்று பெண்ணைப் பாடுவோர்
  யாரதுவாகிலும் நற் திறம் போற்றுவார்.

  Sutha Hari :- நாணம் குறைத்துப் பெண் தலை நிமிரட்டும்.
  வானிற்குயர கல்வி கலைகள் பெருகட்டும்.
  தன்னை இகழ்பவன் போற்ற வழி காணட்டும். மி்க்க அருமை

  Nagalingham Gajendiran:- Kavithai arumai !

  Gomathy Arasu:- அன்பு, வீரம், சுதந்திரம், தர்மம்
  அறிவுப் பெண்ணின் உயர் சாரமாகட்டும்.
  சதியும் பதியும் சமனெனக் கொண்டு
  சங்கீதமாய் நல் சம்சாரம் இழையட்டும்.
  அன்பு, வீரம், சுதந்திரம், தர்மம்
  அறிவுப் பெண்ணின் உயர் சாரமாகட்டும்.
  சதியும் பதியும் சமனெனக் கொண்டு
  சங்கீதமாய் நல் சம்சாரம் இழையட்டும்.பழகிய பண்ணாய்ப் பண்பில் இனிக்க வேண்டும்.// நன்றாக சொன்னீர்கள். கவிதை அருமை. மகளிர் தின வாழ்த்துக்கள்.
  அழகிய தீவாய் உலகை அசத்த வேண்டும்.
  பாரதி மட்டுமன்று பெண்ணைப் பாடுவோர்
  யாரதுவாகிலும் நற் திறம் போற்றுவார்.
  2015

  Gomathy Arasu :- அன்பு, வீரம், சுதந்திரம், தர்மம்
  அறிவுப் பெண்ணின் உயர் சாரமாகட்டும்.
  சதியும் பதியும் சமனெனக் கொண்டு
  சங்கீதமாய் நல் சம்சாரம் இழையட்டும்.
  அன்பு, வீரம், சுதந்திரம், தர்மம்
  அறிவுப் பெண்ணின் உயர் சாரமாகட்டும்.
  சதியும் பதியும் சமனெனக் கொண்டு
  சங்கீதமாய் நல் சம்சாரம் இழையட்டும்.பழகிய பண்ணாய்ப் பண்பில் இனிக்க வேண்டும்.// நன்றாக சொன்னீர்கள். கவிதை அருமை. மகளிர் தின வாழ்த்துக்கள்.
  அன்பு, வீரம், சுதந்திரம், தர்மம்
  அறிவுப் பெண்ணின் உயர் சாரமாகட்டும்.
  சதியும் பதியும் சமனெனக் கொண்டு
  சங்கீதமாய் நல் சம்சாரம் இழையட்டும்.
  அன்பு, வீரம், சுதந்திரம், தர்மம்
  அறிவுப் பெண்ணின் உயர் சாரமாகட்டும்.
  சதியும் பதியும் சமனெனக் கொண்டு
  சங்கீதமாய் நல் சம்சாரம் இழையட்டும்.பழகிய பண்ணாய்ப் பண்பில் இனிக்க வேண்டும்.// நன்றாக சொன்னீர்கள். கவிதை அருமை. மகளிர் தின வாழ்த்துக்கள்.
  2015

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 07, 2018 @ 20:10:49

  Rathy Mohan வாழ்க பெண்ணினம் ….
  2015

  முல்லைத்தீபன் வே-photo comment
  2015

  Subajini Sriranjan:- அன்பு வீரம் பண்பு
  எல்லாமுமாகி சக்தியே உருவானவள் பெண்…,,
  2015

  Sujatha Anton:- நாணம் குறைத்துப் பெண் தலை நிமிரட்டும். வானிற்குயர கல்வி கலைகள் பெருகட்டும். தன்னை இகழ்பவன் போற்ற வழி காணட்டும். அருமை…..பெண்ணிற்கு முதலிடம் பெருந்தன்மையான விடயம். வாழ்க தமிழ்.!!!
  2015

  Sharatha Rasiaya:- vaalthu photo
  2016

  சி வா:- மிகவும் ரசித்து படித்தேன் அம்மா..
  ஏனையோர் எழுத்துக்களில் ஒரு வகை தாக்கம் இருக்கும்.. நீங்கள் மிகச் சரியாக எழுதியிருக்கிறீர்கள்..
  அருமை.. அருமை.. வேதாம்மா..
  அன்பான வணக்கங்கள்..
  2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: