12. பெண்கள் தினமாம்!…..

 

 

பெண்கள் தினமாம்!…..

 

பெண்கள் தினமாம்!.. பலர்
பண்கள் நிறையப் பாடுகிறார்!
கண்கள் என்றும் வாழ்த்துகிறார்!
பெண்கள் தினத்திலும் மேலாக
உங்கள் அடிமையாக இன்றி
பேணுங்கள் அவளைத் தோழியாக!

பெண்ணியலார் பல கோணத்தில்
கண்ணாகிறார் வாழும் வாழ்விற்கு.
கணையாகச் சொற்கள் வீசி
அன்புச் சாரல் வீசாது
பெண்ணுயிர்க்கு இன்னா செய்வார்
தன்னுயிர்க்கு இன்னா செய்வாராவார்.

திகதி பங்குனி எட்டென்று
வீதிதோறும் பூசனை வேண்டாம்!
நீதியைப் பேணுங்கள்! உங்களில்
பாதியாய்ப் பெண்ணை எண்ணுங்கள்!
ஆதியுமந்தமுமாய் உயிர் கொடுப்பாள்,
அன்றேல் சோகாத்தலேன்!… பெண்ணிழுக்குப்பட்டு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-3-2011.

 

                                         

Advertisements

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மார்ச் 09, 2011 @ 04:30:12

  பெண் இல்லாமல் நான் இல்லை.பெண் இல்லாமல் நீங்கள் இல்லை.பெண் இல்லாமல் உலகமே இல்லை.
  இதற்குள் பெண்ணைப்பற்றி வேண்டத்தகாத விமர்சனங்கள்.

  உலக பெண்கள் தின வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 08, 2016 @ 17:28:33

  6இரா. கி, இளம் பரிதியன் and 4 others
  Comments

  கவிஞர் கோவிந்தராஜன் பாலு:- இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
  Like · Reply · 8-3-16

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி உறவே….
  Like · Reply · 8-3-16

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 08, 2016 @ 17:32:22

  இரா. கி :- பெண்கள் தேசத்தின் கண்கள்
  Unlike · Reply · 1 · 8-3-16

  இரா. கி – YOU ARE THE BEST –photo
  Unlike · Reply · 1 · 8-3-16

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி உறவே.
  Like · Reply · Just now

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 09, 2016 @ 14:24:57

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- பெண்கள் தின வாழ்த்துக்கள்
  Like · Reply · 8-3-16

  Vetha Langathilakam´:- மிக்க நன்றி மகிழ்ச்சி உறவே.
  Like · Reply · 9-3-16

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: