13. காக்கா!…வா!..(சிறுவர் பாடல் வரிகள்.)

 

   

காக்கா!…வா!…

கா..கா….கா…
காக்கா..வா!…வா!…வா!
கன்னம் கரிய காக்காவே!
கடிதெனப் பறந்து வா!…
கடமைச் சனி விரதக்
கறி சோறு உண்ணலாம் வா!..  (கா!..கா!…கா!…)

குரலில் இனிமை இல்லாரையும்
காக்காக் கத்தல் தானென்று
ஒப்புவமைக்கு உதாரணமாய்
செப்புகிறா ருன்னை… காக்காவே!
கழிவைச் சுத்தமாக்கும் தோட்டியே!
கடுப்பின்றி ஓடிவா! காக்காவே!   (கா!…கா!…கா!..)

ற்றுமைக்கு உதாரணம் நீயாம்!
ஓப்பிட்டுப் பேசுகிறார் ஆறறிவாளர்.
ஒரு பயனுமில்லை இவர்
ஓசை மட்டுமே எழுப்புவார்.
ஒருபோதும் உன் போல்
ஒன்றாக இருக்கார் உலகிலே!….(காக்கா..வா!..வா!..)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-3-2011.

 

 

                               

Advertisements

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மார்ச் 11, 2011 @ 05:58:45

  எம் தமிழர்களுக்கு பொருத்தமான பாடல் வரிகள்.

  நித்திரை கொள்பவர்களை எழுப்பலாம்.நித்திரை கொள்பவர்கள் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

  மறுமொழி

 2. Dhavappudhalvan
  மார்ச் 11, 2011 @ 06:03:45

  காக்காவையும் மனிதமனத்தையும் ஒப்பீட்டுக் கவிதை அருமை.

  மறுமொழி

 3. Dhavappudhalvan
  மார்ச் 11, 2011 @ 06:06:32

  @ pirabuwin:- “எம் தமிழர்களுக்கு பொருத்தமான பாடல் வரிகள்.

  நித்திரை கொள்பவர்களை எழுப்பலாம்.நித்திரை கொள்பவர்கள் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது.”

  ஏற்றுக் கொள்ளதக்கதாவே இன்று வரை இருக்கிறது.

  மறுமொழி

 4. Pranavam Ravikumar a.k.a. Kochuravi
  மார்ச் 11, 2011 @ 10:11:32

  அருமை.!!!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 11, 2011 @ 18:07:20

   பிரணவம் ரவிகுமார்! மிக்க நன்றி உமது கருத்திற்கு. உமது வலைக்கு சென்று பார்த்தேன் 2 கருத்துகள் இட்டுள்ளேன். (இறுதி 2 கவிதைகளுக்கு) நேரமிருக்கும் போது வருகை தரவும். மேலும் முன்னேற வாழ்த்துகள்.

   மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 30, 2015 @ 06:54:32

  Chenbaga Jagatheesan and Bknagini Karuppasamy like this.

  Bknagini Karuppasamy:-
  அருமை சகோதரி..

  விஜயகுமார் வேல்முருகன்:-
  நம்
  அமுதத் தமிழில்
  அருங்கவிதை…அருமை
  அன்புத் தமிழச்சியே

  Vetha Langathilakam:-
  Mikka nanry dear nagini and V.V- Have a good day..

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜன 30, 2015 @ 09:25:42

  Nilaa Bharathi:-
  மழலைப் பாடல்களில் மயக்கும் சந்தம் அருமை தோழியே

  Vetha Langathilakam :-
  mikka nanry Nilaa.B.– Makilchchy…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: