33. இயலாமையாலோ!

 

 

இயலாமையாலோ!

செயற்கையில் மூழ்கி இயற்கையை அழிக்க
இயற்கைக் கடல் பொங்கி சன்னதமாகிறது.
வயற்காடு, வனாந்தரம், வாழ்விடமெங்கும்
இயற்கை ஊழிப் பிரளமாக ஊரழிக்கிறது!

இருந்த வரை கட்டுப்பாடான இயற்கையின்
இயல்பு நிலையை மனிதன் மாற்றினான்.
இயன்ற வரை இயற்கை தாங்கியதால்
இயலாமையால் சுனாமியாய் சீறியதோ கொடூரமாய்!

அணுமின் சக்தியின்  ஆய்வு ஆழிக்கடலுள்.
அணுமின்சக்திக் கழிவும் ஆழிக்கடலுள்.
அருவருக்கும்சாக்கடையும் ஆழிக்கடலுள்.
பெருமூச்சுடன் சுனாமியாக ஆழிக்கடலுள்.

இயற்கை ஆழியில் நாம் முத்தெடுத்தோம்.
நிலத்தை நீரை மாசு ஆக்கிய நாம்
பலனை அனுபவிக்கிறோம் சுனாமியென்று.
பலனை அனுபவிக்கிறோம் சுனாமியென்று.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-3-2011.

Samme kind of poem:-    https://kovaikkavi.wordpress.com/2014/12/26/60-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88/

https://kovaikkavi.wordpress.com/2010/12/26/189-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/

                   

Advertisements

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மார்ச் 13, 2011 @ 06:01:18

  மாற்றம் என்பது அவசியமானதே. இயற்கையின் இயல்பு நிலையை மனிதன் மாற்றாமல் முன்னேறுவது கடினம் என்றே நினைக்கிறேன்.எனினும் இயற்கையை அளவுக்கதிகமாக பயன்படுத்த நினைத்தால் ஆழிப்பேரலைகளை தவிர்க்க முடியாமலேயே போகும்.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 15, 2011 @ 17:50:24

  Like this itemPathmashany Manick, கவிதைச் சங்கமம், நீலமேகம் Neelamegam and 2 others like this..

  2 comments.

  Sujatha Anton wrote:-
  இயன்ற வரை இயற்கையை வளப்படுத்த முடியாது போன மனிதன் இயன்ற வரை இயற்கை அழிவையும் தாங்கமுடியாது
  போயுள்ளான் உண்மை அருமை கவி ”வேதா” வாழ்த்துக்கள்

  March 12 at 9:16pm · …Vetha ELangathilakam wrote:-
  mikka nanry suja…..

  March 12 at 9:18pm · .Sakthi Sakthithasan wrote:-
  அன்பின் வேதா,
  ஒரு மனதை உருக்கும் இயற்கைச் சீரழிவின் சீற்றத்தை அழகாக உணர்த்தும் கவிதை
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: