12. கவிதை பாருங்கள்(photo,poem)

 

 கவிதைத் தீப்பந்தமும் ஒரு ஆயுதமே!

                   

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மார்ச் 28, 2011 @ 07:36:20

  உங்களைப் போன்ற தமிழர்களால் எங்களுக்குத் தான் பெருமை.
  உங்கள் தமிழ் மீதான காதல் எல்லாம் வல்ல இறைவனாலும் போற்றப்படும்.

  மறுமொழி

 2. Dhavappudhalvan
  மார்ச் 28, 2011 @ 08:54:15

  நினைக்கத்தான் செய்கின்றேன் அறிவுத்தீயை மொழியாலே கொளுந்துவிட்டு எரியச் செய்ய. நமுத்துத்தான் இருக்கிறது தீயின் வெப்பம் உறைக்காமல்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 29, 2011 @ 07:44:08

   Dhava!…இன்னும் ஊதி..ஊதி முயற்சிப்போம்…கொழுந்து விட்டு எரிய…உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. நேரமிருக்கும் போது வாங்கோ!…வாசித்து எழுதுங்கோ!….சந்தோசம்!…

   மறுமொழி

 3. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  மார்ச் 28, 2011 @ 20:05:54

  மதியால் வந்த வழியால்
  விழியால் கண்ட மொழியாள் !
  அறிவால் வந்த ஒளியால்
  அழகாய் மிளிர்வாள் தமிழாள் !!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 29, 2011 @ 07:49:41

   சகோதரா! நடா சிவா! நல்ல கவிதை வரிக் கருத்து .மகிழ்ச்சி. மிகுந்த நன்றி. நேரமிருக்கும் போது வாசித்துக் கருத்திடுங்கள்….நன்றி!…நன்றி!……

   மறுமொழி

 4. ssakthithasan
  ஆக 23, 2011 @ 05:09:51

  அன்பின் சகோதரி வேதா,
  உணர்வுபூர்வமான வரிகள், உத்வேகமூட்டும் கவிதை. வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: