29. அழகிய குடில் அசுத்தமாவதா?..(பாமாலிகை (தாய்நிலம்.).

 

அழகிய குடில் அசுத்தமாவதா?…

வாய்மொழி பொய்யாக
நோய் நிறைப்பு,
மெய்யுணர்வற்ற நடிப்பு.
வாய்ப்பிற்காக வேடமிட்டு
மேய்கிறார் மானிடர்.
மெய்யுணர்வாளரென
நெய்கிறார் நட்புவலை.
மெய்யாயிது பிடித்தமற்றது.

உய்த்திட உலகில்
ஏய்த்தலற்ற வழிகள்
செய்வாரின் உறவினால்
பெய்திடும் நிம்மதி.
தொய்ந்திடாது மனது.
பொய்கைக் கரையோரம்
வேய்ந்த அழகுக் குடிலைத்
தூய்மையற்றதாக்குதல் கூடாது.
17-6-2010.

http://www.tamilvishai.com/poem/?p=973

 

                            

 

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  ஏப் 11, 2011 @ 15:27:49

  மிகவும் அருமை வரிகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 11, 2011 @ 17:14:29

   அதில் இருந்த திகதியில் எழுதப்பட்ட கவிதை இது. மிக்க நன்றி பிரபுவின். நேரமிருக்கும் போது வருகை தந்து கருத்திடவும்.

   மறுமொழி

 2. கோவை கவி
  ஜன 19, 2016 @ 17:55:22

  Thamizh K SenthilSelvan likes this.
  Comments

  Anand Maheswaran:- Fantastic.
  June 11, 2010 at 7:40pm · Like

  Vetha Langathilakam:- Anpudan nanry! Thamizh k Senthil and anand.

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜன 19, 2016 @ 17:56:06

  Satchi Siva :- நெல் விதைக்கும்போது சில புற்களும் வரத்தான் செய்கிறது . உங்கள் போன்ற மெய்யுணர்வாளர்கள் பலர் இருக்கும் இடங்களில் நாங்கள் இருப்பதில் பெருமையாக எண்ணுகின்றேன் அருமை……….
  June 12, 2010 at 12:07pm · Like

  Vetha Langathilakam:- This is too murch sivananthan!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: