17. கவிதை பாருங்கள்(photo,poem)

                                       

6 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. pirabuwin
    ஏப் 16, 2011 @ 04:52:12

    அதுவே விதியாகிறது.எவ்வளவு உண்மை வரிகள்.
    நன்றி சகோதரி.

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 16, 2011 @ 12:35:29

      அதுவே விதியாகிறது என்பதை முதலில் என்னால் சீரணிக்க முடியவில்லை…மறுபடி நினைத்து நினைத்து ஏற்றுக் கொண்டுள்ளேன். வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. மீண்டும் வாருங்கள்..

      மறுமொழி

  2. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
    ஏப் 16, 2011 @ 08:49:28

    எமது பழக்கங்கள் நம் குணங்கள் ஆகின்றன. உண்மை !!

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 16, 2011 @ 20:03:35

      Sakotharar Nada siva!…எமது பழக்கங்கள் நம் குணங்களாகிறது என்பதை முதலில் என் மனம் நம்ப, திணறியது….சீரணித்து சீரணித்து ஏற்றுக் கொண்டது. நன்றி சகோதரரே! நல்ல கருத்து வாழ்த்துகள் மீண்டும் வாருங்கள்…நல் வரவு…

      மறுமொழி

  3. SUJATHA
    ஏப் 16, 2011 @ 20:26:01

    ”எண்ணங்கள் வார்த்தைகள் ஆகின்றது” உண்மை இதனால் தான்
    வாழ்க்கையின் ஒரு பாதியில் சிந்தனைகள்,
    செயல்களில் மனிதன் தன்னை வழிநடத்துகின்றான்……வாழ்த்துக்கள் ”வேதா”

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 17, 2011 @ 13:31:04

      unmai..Sujatha! முதலில் எனக்கும் இதைப் புரிந்திட சிரமமாக இருந்தது. கருத்திற்கும், வருகைக்கும் மிகுந்த நன்றி. பார்த்தீரா 2001ம் ஆண்டுக் கவிதை..இன்று தான் ஏற்ற முடிந்தது. நன்றி…நன்றி…

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: