186. என்னைப் பின் தொடர்….

 

 

என்னைப் பின் தொடர்….

 

கூட்டம்    சேர்த்திடவோ!
கூடிப்  பின்  தொடரவோ!
கையொப்பம்  சேர்த்திடவோ!
கட்சி நடத்திடவோ!

அன்புடை  மகானோ!
இன்னமுத அறிவுச் சுடரோ!
ஆருயிர்ப்   பாதுகாவலனோ!
மனிதநேய   அரசியலாளனோ!

அருமை  நடத்தையால்  உயர்ந்திடு!
அன்பைக்  காட்டிக்  கவர்!
அரிய  கருத்தால்  ஆள்!
அமோக  ஆதரவு  பெறுவாய்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
20-4-2011.

 

                                     

9 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Kowsy
    ஏப் 20, 2011 @ 20:27:28

    அருமை நடத்தையால் உயர்ந்திடு!
    அன்பைக் காட்டிக் கவர்!
    அரிய கருத்தால் ஆள்!
    அமோக ஆதரவு பெறுவாய்!

    ஆகட்டும் முயற்சித்துப் பார்ப்போம்

    மறுமொழி

  2. vasantha chandran
    ஏப் 20, 2011 @ 21:25:38

    அருமை நடத்தையால் உயர்ந்திடு!
    அன்பைக் காட்டிக் கவர்!
    அரிய கருத்தால் ஆள்!
    அமோக ஆதரவு பெறுவாய்!

    எனக்கு பிடித்த வரிகள்,தொடருங்கள்

    மறுமொழி

  3. சௌந்தர்
    ஏப் 21, 2011 @ 10:22:07

    வாழ்த்துக்கள்..

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 21, 2011 @ 20:50:08

      மிக்க நன்றி சௌந்தர் உமது வலையும் பார்த்தேன் நன்கு பிடித்தது. வாழ்த்துகள். தொடரவும். உமது வருகைக்கும் வரிகளுக்கும் மிகுந்த நன்றி.

      மறுமொழி

  4. சௌந்தர்
    ஏப் 21, 2011 @ 10:22:33

    கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
    கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

    http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 21, 2011 @ 20:53:18

      உண்மையில் ஊரில் பாட்டுப் புத்தகங்கள் வாங்கிச் சேகரித்தது நினைவுக்கு வருகிறது…உமது பாடல்களைப் பார்க்க. நல்ல விடயம் தொடர்ந்து செய்யவும் எனக்கு கருத்திட்டமைக்கும் வரவுக்கும் மிகுந்த நன்றி…சௌந்தர்.

      மறுமொழி

  5. pirabuwin
    ஏப் 22, 2011 @ 05:07:33

    நிதர்சனமான வரிகள் சகோதரி.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: