32. அம்மா.

அம்மா.

 

பத்து மாதம் கருவாய் வயிற்றிலெமை
மெத்தக் கவனமாய் சுமந்தாயம்மா!
முத்தாய், சத்தாய், தலைமகளாயெனை
பத்திரமாய் நெஞ்சிலும் சுமந்தாய்!

உருகியோடும் பனி ஆறாய்
பெருகும் அன்பு பேராறாய்
பெரும் ஆதரவான கைப்பிடியது.
தந்திட்ட நேசம் அமைதியுடைத்து.

மனம் நிறை அறுசுவையுணவு
குணம் நிறையவளது பண்பு
இனமணைத்து வாழும் கூட்டுறவு
பணக்குறையைச் சமாளிக்கும் சாதுரியம்.

அம்மாவொரு அரசியல்வாதி போல்
அன்பு மந்திரியாய் அப்பாவிற்கு!
இன்ப இல்லற அரசியாயவள்
இனிய முன்மாதிரி எமக்கென்றும்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-5-2011.

http://akkinikkunchu.com/2017/05/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF/

அம்மா.

அம்மா என்றால் அன்பு
மம்மா மம்மியும் அன்பு.
தெம்மாங்கு இனிமை அம்மா.
தெய்வீகப் பெருமை அம்மா.
*
 
அன்புருகி ஆசையாய் பெருகி
இன்பத்தின் எல்லையில் உருவாகி
ஓன்பது மாதம் பொறுத்திருந்து
ஓருயிர் தருபவர் அம்மா.
*
 
 எல்லையில்லா அன்பு! இதற்கு
இல்லை எதுவும் ஈடு!
நல்ல அம்மா அப்பாயிணைவு
இல்லாண்மை பெருக்கும் உறவு.
*
 
வல்லமைப் பெற்றோரால் அமையும்
நல்ல பிள்ளை உருவாக்கம்.
அம்மாவோடு அப்பாவையும் இணைப்போம்.
ஆனந்த உலகைக் காண்போம்.
*

 

                               

                             
 

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. vasantha chandran
  மே 08, 2011 @ 14:52:58

  அம்மா.

  பத்து மாதம் கருவாய் வயிற்றிலெமை
  மெத்தக் கவனமாய் சுமந்தாயம்மா!
  முத்தாய், சத்தாய், தலைமகளாயெனை
  பத்திரமாய் நெஞ்சிலும் சுமந்தாய்!

  நன்றி சகோதரி, எம்மை சுமந்தவளுக்கு இதுபோதுமா?
  :தொடருங்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   மே 10, 2011 @ 21:43:54

   vasantha!…போதாது போதாதென்று
   ஏதாவது எப்போதும் எழுதி
   பிதாவை, மாதாவைப் பின்னும்
   பலதை எண்ணும் மனது இது.
   உங்கள் வருகைக்கு கருத்து
   தருகைக்கும் மனம் நிறைந்த
   நன்றி. இறையாசி உங்களுக்கு
   நிறையச் சேரட்டும்.

   மறுமொழி

 2. pathmasri
  மே 09, 2011 @ 03:07:21

  பனி ஆறாய்
  பெருகும் அன்பு பேராறாய் so nice happy mother’s day 4r ur mother & all of u. becouse c gave a kift 2 the lyrics world.thats only u.
  அடைத்திட முடியாத கடன்…
  கருப்பைச் சுவர்க்கிடையே

  கருவாக எமைத்தாங்கி

  உருவாக்கி உயிர் தந்து

  உலகிற்குள் எமைத்தந்த, Read the rest of this entry »http://pathmasri.wordpress.com/

  மறுமொழி

 3. pirabuwin
  மே 09, 2011 @ 05:14:15

  அம்மா ஒரு நடமாடும் தெய்வம். அவரைப் புகழ வார்த்தைகளே இல்லை.நன்றி கூற எந்த மொழியிலும் சொற்கள் இல்லை.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 10, 2011 @ 21:51:18

   Pirabu! பெற்றோ நன்றாக வளர்த்தனர். இன்று நன்றி கூறுகிறோம்.மிக்க நன்றி கருத்திடலுக்கும் உமது வரவிற்கும் . இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கோவை கவி
  ஜூன் 15, 2011 @ 19:33:01

  Like this item Kala Bhuvanarajah, Ganesalingam Arumugam, வசந்தா சந்திரன் and 3 others like this..

  Yogeswaran Thiyagarajah wrote:-
  aanndavan thaayai padaththu arul aadchi purikintraan

  May 9 at 7:06am · .Yogeswaran Thiyagarajah wrote:- jeya ajanthan, jeeva bala,usha mathan, umaa skanthan enpathu akkavin selvangkal

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 17, 2017 @ 11:22:19

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூன் 04, 2017 @ 09:26:37

  Vetha Langathilakam Unlike · Reply · 11 · 6 hrs

  Kannusamy Poomalai :- அற்புதம்
  Unlike · Reply · 1 · 3 hrs9-5-2016

  Vetha Langathilakam Mikka nanry – makilchy..
  Like · Reply · 1 · 2 hrs

  தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை:- அருமை
  Unlike · Reply · 1 · 9-5-16
  · 4 June 2016 at 10:04 · Edited

  Vetha Langathilakam :- Mikka nanry makilchchy.
  · 4 June 2016 at 10:05
  Sumathi Shankar ;. சிறப்பு அம்மா
  ..Dharmambal Rathinam :- அருமை
  · 1 hr
  · 4 June 2016 at 10:06

  Vetha Langathilakam Dear Sumathy and Dharmambal Rathinam mikka nanry.
  · 4 June 2016 at 10:06
  4 June 2016 at 10:06
  Vetha Langathilakam :- Dear Sumathy and Dharmambal Rathinam mikka nanry.
  · 4 June 2016 at 10:06

  Muthupet Maran :- அற்புதம்
  · 9-5-16…See more
  · 4 June 2016 at 10:08

  Vetha Langathilakam :- ..பாருங்கள் இன்றைய தலையலங்காரம்.
  வேதா பண்ணியிருக்கிறா
  · 4 June 2016 at 10:15

  Ratha Mariyaratnam :- வேதாம்மா கவிதையும் காட்சியும் அருமை அற்புதம்
  · 4 June 2016 at 10:22
  Remove

  Vetha Langathilakam:- Ratha…mikka nanry..பாருங்கோ மகளும் பார்த்து லைக் போட்டுள்ளா
  ..
  · 4 June 2016 at 11:38

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜூன் 04, 2017 @ 09:31:37

  Subajini Sriranjan :- மிக அருமையான பா
  இனிய நினைவுகளை கொண்ட படங்கள்
  · 4 June 2016 at 11:17

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சி நன்றி Suba.
  · 4 June 2016 at 17:49

  Maniyin Paakkal :- குடும்ப சங்கிலியாய் பா. சிறப்பு.
  · 4 June 2016 at 12:03

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சி நன்றி Mani
  · 4 June 2016 at 17:49 ·

  Mohan Nantha :- பத்துமாதம்சுமந்து பரணியிலே தவழலவிட்ட தாயின்சிறப்பினை பத்தேநிமிடத்தில் பாவினால் உணர்த்திவிட்டீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள்.
  · 4 June 2016 at 16:27 ·

  Vetha Langathilakam :- மிக்க மகிழ்ச்சி நன்றி dear Mohan Nantha
  · 4 June 2016 at 17:50

  நக்கீரன் மகள்:- மிக அருமை
  5 June 2016 at 18:50

  Vetha Langathilakam :- Nanry sis..makilchchy.
  · 7 June 2016 at 13:00
  Prema Rajaratnam :- கடந்தகாலத்தை மீட்டும் அருமையான புகைப்படம்,,
  · 7 June 2016 at 12:57

  Vetha Langathilakam :- unmai……..Mikka nanry Prema…
  7 June 2016 at 13:00

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: