26. கவிதை பாருங்கள்(photo,poem)

 

 

                                               

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. mathisutha
  ஜூன் 25, 2011 @ 14:12:50

  நாலு வரியில் ஒரு நச்.. அருமை..

  அன்புச் சகோதரன்…
  ம.தி.சுதா
  குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2011 @ 08:07:07

   மதி சுதா! உமது அன்பான கருத்திற்கு, அன்பான வரவிற்கு மிக்க நன்றியும், மகிழ்வும். நேரமிருக்கும் போது மறுபடியும் வாருங்கள். இறை ஆசி உங்கள் எல்வோருக்கும் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. SUJATHA
  ஜூன் 25, 2011 @ 19:54:22

  காரமான கருத்துணர்வு வாழ்த்துக்கள் ”வேதா”

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜூன் 25, 2011 @ 20:43:03

  Thanks sujatha.! ஒவ்வொரு நாளும் உமது தகவலைப் பார்த்து அதற்கு கருத்து,லைக் இடுவதை எனது ஒரு கடமையாகச் செய்வதை விரும்புகிறேன். தேடி வருவேன் முன்பெல்லாம் நியூஸ் பகுதியில் வரும் இப்பொ அப்படியல்ல. நானே உமது பக்கம வந்து இடுகிறேன். இக்கருத்திடுகைக்கும் வரவிற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 4. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூன் 25, 2011 @ 22:55:40

  ஒழுங்கற்ற மனித வாழ்வின் நேர் சித்திரம் :))

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2011 @ 08:12:17

   ரஜீவ்! மிக அருமையாக நறுக்கென்று கருத்திட்டுள்ளீர்! சிறந்த கவி வரியாக உள்ளது. கருத்துக் கண்டு மிக மகிழ்வடைகிறேன். சகல சிறப்புகளும் பெற்று உயர்ந்த வாழ இறை ஆசி கிட்டட்டும். நன்றி…நன்றி.

   மறுமொழி

 5. பிரபுவின்
  ஜூன் 26, 2011 @ 04:21:02

  நீங்களும் போராடும் குணம் கொண்டவர் தானே சகோதரி.அருமை சகோதரி.

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூன் 26, 2011 @ 08:16:33

  ஆமாம் ஒருவகையில் அனைவருமே இக் குணமுடையோர் தான்! என்ன! சிலர் மிக தீவிரமுடையோர். அது தானே வித்தியாசம். மிக்க நன்றி பிரபு உமது அன்பான கருத்திற்கும் வருகைக்கும். ஆண்டவன் அருள் கடைக்கட்டும்.உமக்கும், உமது குடும்பத்தினருக்கும்.

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜூலை 01, 2011 @ 20:01:40

  Loodyadipom Firstaudio likes this..
  Loodyadipom Firstaudio wrote:-
  AKKA…i had a chance to read your poems !! your poems styles are really something !! I really enjoyed ur poems…. I LIK THE WAY YOU WRITE..!! Nadamohan sir told me about your site….( I THINK I AM VERY GLAD TO SEE YOUR SITE !! I HOPE YOU WILL KEEP YOUR WRITTING WORKS…my best wish…! I THINK…I AM NOT IN A STAGE FOR YOU TO WISH.! very proud of you too.. ! I AM YOUR FAN TOO . with love Mullai Nisanthan.

  Loodyadipom Firstaudio I TRIED TO COMMENTS ON YOUR BLOGS..some problems.. i will check it later too. THANKS..TAKE CARE.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: