27. கவிதை பாருங்கள்(photo,poem

 

வலையேற்றியது -18-7-2011.

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. jayaseelan
  ஜூலை 18, 2011 @ 05:10:41

  simply nice kavi….

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 18, 2011 @ 06:40:53

   மிக்க மகிழ்ச்சி யெயசீலன்!. உமது அன்பான வருகைக்கும் கருத்திற்கும். இவைகள் எமக்கு எத்தனை பலம் தருகிறது! இதை நீரும் உணர்வீர் என்று நினைக்கிறேன் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூலை 18, 2011 @ 05:46:35

  “அட்சய பாத்திரமாகிறது
  வாழ்வின் நினைவுகள்!!

  மிகவும் யதார்த்தமான வரிகள்!

  வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 18, 2011 @ 06:45:31

   நிச்சயம்! இது வாழ்வின் அனுபவ உண்மைகள்! உங்கள் அன்பான வரிகளுக்கும், வருகைக்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். இதை உணர்ந்து கூறுகிறேன் . இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. suganthiny
  ஜூலை 18, 2011 @ 05:51:55

  கலக்குங்க மேடம்.நான் நிஜமாவே பெண் தான் எனக்கு jackeychan பிடிக்கும் என்பதற்காக அந்த படம் போட்டேன்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 18, 2011 @ 06:50:52

   சுகந்தினி மிக்க மகிழ்ச்சி. இப்படியே உமது வலைக்கு செல்ல முடியவில்லையே! பெயரோடு வேறு முகவரியல்லவா உள்ளது. அறிமுகம் (my page)- சென்று நீர் தந்த முகவரியை சொடுக்கித் தானே உமது வலையைப் பார்க்க முடியும். ஓ.கே. இது போகட்டும். உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கவி அழகன் --
  ஜூலை 18, 2011 @ 07:13:54

  உங்கள் நினைவுகளின் வரிகளில்
  மீண்டும் நினைவுகள் எனக்கு
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 18, 2011 @ 16:42:07

   மிக்க நல்லது..கொஞ்ச நேரம் கழித்து வேறு நினைவில் ஒரு கவிதை எழுதலாம். மகிழ்ச்சி உமது வருகைக்கும், கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும். Kavi Alakan.

   மறுமொழி

 5. காத்தான்குடி பிரகாசக்கவி எம் . பீ அன்வர்
  ஜூலை 19, 2011 @ 06:53:45

  நினைவுகள்
  நம் நினைப்பானில்
  நாட்டியம் ஆடும்
  நந்தவனப்பூக்கள்
  அருமையாக உள்ளது
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. பிரபுவின்
  ஜூலை 19, 2011 @ 10:20:06

  நினைவுகள் காணொளி போன்றவை.தேவையான போது கண்முன் கொண்டு வரலாம்.நினைவுகள் கடவுளின் வரப் பிரசாதம்.
  நன்றி சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 19, 2011 @ 15:48:17

   பின்னை என்ன! பிரபு! நினைவுகள் இல்லாவிடில் மனுசன் செத்தான். பெற்றோர் மாட்சி எழுதிக் கொண்டு போகும் போது இந்த வரி வந்தது. இது பெற்றோர் மாட்சிக்குப் பொருந்தாது என்று படமும் வரிக்கு பாவிப்போம் என்று பாவித்தேன். பிரபு! உமது வரிகளுக்கும், வருகைக்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. யாழ்_அகத்தியன்
  ஜூலை 19, 2011 @ 19:23:36

  “அட்சய பாத்திரமாகிறது
  வாழ்வின் நினைவுகள்

  அழகான வரிகள் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 19, 2011 @ 20:39:42

   ஓ!…யாழ்அகத்தியன்! வந்திட்டீங்களா! மிக்க மகிழ்ச்சி வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. நன்றி. ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூலை 22, 2011 @ 00:08:01

  வாழ்வின் அனுபவங்கள் யாவும் பச்சை நினைவுகள் தான் சகோதரி வேதா !! அருமை .

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 22, 2011 @ 21:06:05

   ஆமாம் அந்தப் பச்சை நினைவுகள் இல்லையேல் நாம் எப்படி செழுமையாக இருக்க முடியும். உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்வும் நன்றியும் சகோதரா. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. N.Rathna Vel
  ஜூலை 24, 2011 @ 10:31:28

  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. SUJATHA
  ஆக 21, 2011 @ 08:13:02

  ஞாபகங்கள் நம்மை மீளவழி நடத்தும் ஒளிவிளக்கு….

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 21, 2011 @ 11:42:38

   அதனால் தான் இருளில் வீழாது கம்பீரமாக நடக்கிறோம். உமது இனிய வருகைக்கும், கருத்திற்கும் மெத்தப் பெரிய உபகாரமும் சந்தோசமும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: