24. அனுராம் பத்து வயது. வாழ்த்து.(பா மாலிகை (வாழ்த்துப்பா,)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-7-2011.

                 

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவி அழகன் --
  ஆக 07, 2011 @ 05:15:49

  கவிதை அழகு

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 07, 2011 @ 09:17:59

   கவி அழகன்! மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் மகிழ்வாகக் கூறுகிறேன். இனிய நட்பின் வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. vinothiny pathmanathan
  ஆக 07, 2011 @ 05:31:47

  nice

  மறுமொழி

 3. nathnavel
  ஆக 07, 2011 @ 07:07:41

  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 4. jaghamani
  ஆக 07, 2011 @ 07:30:35

  இனிய மகன் இன்பமாய் பல்லாண்டுகள் வாழ
  இனிய் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. சே.குமார்
  ஆக 07, 2011 @ 08:22:40

  அருமையான வாழ்த்துப்பா…
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 07, 2011 @ 10:00:04

   அன்பின் சகோதரா! குமார்!! மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உமது இனிய வருகைக்கும், வாழ்த்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. மகேந்திரன்
  ஆக 07, 2011 @ 08:31:55

  இனிமையான பா
  அன்பின் அனுராமுக்கு
  என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 07, 2011 @ 09:58:10

   அன்பின் சகோதரா! மகேந்திரன்! மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உமது இனிய வருகைக்கும், வாழ்த்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்..

   மறுமொழி

 7. mahesh
  ஆக 07, 2011 @ 10:31:27

  வாழ்த்துக்கவிதை மிக மிக அருமையாக இருக்கிறது .தங்களின் வாழ்த்துக்களும் ,ஆசிகளும் அனுராமின் வாழ்க்கை வளம் பெற்று சிறப்பாக அமைய நிச்சயம் உதவி புரியும் .நன்றி .
  அன்புடன் -மகேஷ்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 07, 2011 @ 10:37:27

   பெருமையுடைய தந்தையை தங்கள் செல்வ மகன் நிச்சயமாக பெருமையுறச் செய்வார் அதற்கு இறை ஆசி நிச்சயம் கிட்டும்
   இங்கு வந்து கருத்திட்டதற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

   மறுமொழி

 8. G.M.Balasubramaniam
  ஆக 07, 2011 @ 12:56:15

  பிறந்த நாள் வாழ்த்துப் பா வாசிக்கத் தாமதமா. இல்லை இடுகையில் இட தாமதமா.?All the same, my belated birth day wishes. God bless him. வீட்டில் பேசும் மொழி தமிழ்தானே. !

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 07, 2011 @ 13:27:44

   ஆம் நண்பர் ஆனந்தமகேஷ்வரனின் மகன் 10 வயது பிறந்த நாள் பையன் வீட்டில் அனைவரும் பேசுவது தமிழ், எங்கள் வீட்டிலும் தான். உங்கள் அன்பான வாழ்த்துகள் அந்த மகனுக்கு பாக்கியம் சேர்க்கட்டும். நானும் எனது நன்றியையும் மகிழ்வையும் உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்திற்குமாகக் கூறுகிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. சிவகுமாரன்
  ஆக 07, 2011 @ 19:56:49

  பத்து வயது எட்டிடும் பாலகன் அனுராம்-சுகம்
  அத்தனையும் பெற்றுலகில் இன்பமுடன் வாழ- மலர்க்
  கொத்தனைய மணம் வீசி மகிழ்ந்திருக்க வேண்டி -இனிய
  முத்தமிழால் வாழ்த்துகிறேன் நீடூழி வாழ்க.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 07, 2011 @ 20:34:08

   மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சிவகுமார் உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும். இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 10. பிரபுவின்
  ஆக 08, 2011 @ 11:33:54

  வாழ்த்துக் கவிதை மிகவும் அற்புதம்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: