25. அன்றூவின் 18. ( பா மாலிகை (வாழ்த்துப்பா, )

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
2011.

                         

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  ஆக 08, 2011 @ 10:10:16

  இனிக்கும் பதினெட்டிற்கு
  இசைபட பாமாலை
  அழகிய பாமாலை

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 08, 2011 @ 10:39:43

   படிக்க இசைவான பதமான வரிகளுடன் வலையில் பாதம் பதித்தமைக்கு இதமான நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா! இறை ஆசி கிடைக்கட்டும்…Mahendran.

   மறுமொழி

 2. கவி அழகன் --
  ஆக 08, 2011 @ 10:29:49

  இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. பிரபுவின்
  ஆக 08, 2011 @ 11:30:12

  இனிய நண்பர் தின வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 08, 2011 @ 11:48:24

   நன்றி. இனிய நண்பர்கள் தின வாழ்த்து பிரபுவிற்கும். தேடிப் பார்த்தேன் …சரி வரட்டும் என்று இருந்தேன். நலம் பல நிறைந்து தொல்லைகளிருப்பின் தீர வேண்டும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஆக 08, 2011 @ 18:28:46

  எல்லா நலனும் பெற்று!
  எல்லா வளமும் கண்டு!
  இனிதாக வாழ்கவென
  வாழ்த்துகிறேன்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 08, 2011 @ 20:40:54

   மிக்க நன்றி சகோதரா. உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. பொன்-சிவகௌரி
  ஆக 08, 2011 @ 20:55:33

  நலமோடு வாழ என் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 6. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஆக 08, 2011 @ 23:49:31

  இனிய நண்பர் தின வாழ்த்துக்கள் கவியரசி:))

  மறுமொழி

 7. cpsenthilkumar
  ஆக 09, 2011 @ 08:17:08

  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. polurdhayanithi
  ஆக 09, 2011 @ 09:17:36

  இனிக்கும் பதினெட்டிற்குநலமோடு வாழ என் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 09, 2011 @ 10:32:06

   வாருங்கள் ஐயா! இந்த வாழ்த்து இந்தப் பிள்ளையைச் சென்று சேரும்.மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் உங்களுக்கு உரித்தாகட்டும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. malathi
  ஆக 09, 2011 @ 09:42:53

  பதினெட்டாவது இனிய பிறந்த நாள் வழுத்துகள் பல்லாயிர ஆண்டுகள் உம்மகவை நீளட்டும்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 09, 2011 @ 10:34:39

   மிக்க நன்றி சகோதரி. உங்கள் வாழ்த்து அந்தப் பிள்ளைக்குச் சேரும். உங்கள் இனிய வருகைக்கும், வரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. sparkkarthi
  ஆக 09, 2011 @ 12:33:54

  எனது பதிவில் கருத்தளித்தமைக்கு நன்றி!!!!!!! தங்கள் சொல்ல வந்தது சரியாக புரியவில்லை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 11, 2011 @ 15:45:02

   அன்பின் கார்த்திக்! மிக்க மகிழ்ச்சி உமது வருகைக்கும் வார்த்தைக்கும். இறை ஆசி கிட்டட்டும். பதிலை மின்னஞ்சலில் காண்பீர்.

   மறுமொழி

 11. மஞ்சுபாஷிணி
  ஆக 14, 2011 @ 14:00:33

  அருமையான அன்பு வரிகள்….

  என்னுடைய அன்பு வாழ்த்துகள் வரிகள் அமைத்த அன்பு வேதாம்மாவுக்கும், வாழ்த்தைப்பெற்ற பிள்ளைக்கும்…..

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 14, 2011 @ 17:35:50

   அன்பு மஞ்சும்மா! பல பக்கங்கள் வாசித்திருக்கிறீர்கள். மிக்க மிக்க நன்றி. எல்லாக் கருத்திடலுக்கும் மிக மகிழ்ச்சியே! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: