28. கவிதை பாருங்கள்(photo,poem)

 

                        

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramanujam
  ஆக 22, 2011 @ 05:13:45

  அகிம்சை வழியில் நடைபோட்டார்
  இம்சை வழியில் விடைபெற்றார்
  சுருங்கச் சொல்லி விளங்க வைத்தீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 22, 2011 @ 19:11:43

   முதல் வருகையாளரான இராமானுஐம் ஐயாவிற்கு மிகுந்த நன்றி. உங்கள் வருகையால் மகிழ்வடைந்தேன். ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 2. SUJATHA
  ஆக 22, 2011 @ 07:35:09

  அகிம்சை வழிப்போராட்டம் அன்பு வழிப்போராட்டம்.
  தோல்வியின் விளிம்பிலும் மனிதன் மரணத்தோடு
  போராடி கண்ட வெற்றியின் சாதனைகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 22, 2011 @ 19:14:30

   அன்பின் சுஜாதா! இரண்டாவதாக வந்து உமது கருத்தைப் பதிந்துள்ளீர். மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. nathnavel
  ஆக 22, 2011 @ 09:22:13

  அருமை.

  மறுமொழி

 4. மகேந்திரன்
  ஆக 22, 2011 @ 14:00:22

  சரியா சொன்னீங்க சகோதரி….

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 22, 2011 @ 19:18:36

   அன்புச் சகோதரா! உங்கள் வருகைக்கும், வரிகளிற்கும் மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. கலாம் காதிர்
  ஆக 22, 2011 @ 20:04:58

  ஈற்றெதுகை மூலம் இனிய நடையிலேச்
  சாற்றினீர் நற்கவிச் சொல்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 23, 2011 @ 15:42:14

   மரபுப் பா மன்னனே! உங்களைப் பின் பற்றும் எங்களுக்கும் இவ்வழி தொற்ற இறைவன் அருளட்டும். உங்கள் வாழ்த்திற்கும், வருகைக்கும் வந்தனம், நன்றி, மிகுந்த மகிழ்ச்சி. ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ssakthithasan
  ஆக 23, 2011 @ 05:12:28

  அன்பின் சகோதரி வேதா,
  “அஹிம்சாமூர்த்தி காந்திக்கும் இறுதியில்
  இம்சை முறையில் கிடைத்த விடை” என உலகின் யதார்த்தத்தை உண்மை விளக்கின் ஒளியில் அப்படியே உருவகப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 23, 2011 @ 15:44:03

   அன்புச் சகோதரா! உங்கள் வாழ்த்திற்கும், வருகைக்கும் மிக்க மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் இறை ஆசீர் வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. unmaivrumbi
  ஆக 23, 2011 @ 05:22:46

  நல்ல வரிகள் சகோதரி!
  வாழ்க வளமுடன்!

  உண்மைவிரும்பி.
  மும்பை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 23, 2011 @ 15:46:54

   சகோதரா! வந்திட்டீர்களா! உங்கள் வரிகளுக்கும், வருகைக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 8. malathi
  ஆக 23, 2011 @ 10:00:35

  அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 23, 2011 @ 15:48:58

   சகோதரி உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக மிக மகிழ்ச்சியும் நன்றியும். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. Rajarajeswari
  ஆக 23, 2011 @ 17:46:53

  அஹிம்சை வரிகளுக்கு பாராட்டுக்கள் ..

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 23, 2011 @ 20:19:54

   அன்பின் சகோதரி இராஐராஜேஸ்வரிக்கு மிக்க மிக்க மிகிழ்ச்சி சகோதரி உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும். தெய்வத்தின் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 10. cpsenthilkumar
  ஆக 24, 2011 @ 03:26:00

  அட, இது புது வடிவமா இருக்கே!!!!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 24, 2011 @ 04:54:08

   இல்லையே!..கவிதை பாருங்களில் இது 28வது ஆக்கம். மொத்தம் 20க்கும் மேலான தலைப்பகளில் ஆக்கம் இட்டுள்ளேனே! உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரா. ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. sempakam
  ஆக 24, 2011 @ 03:56:37

  அகிம்சை…
  அழகாய் சொன்னீங்க அக்கா…
  பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 24, 2011 @ 04:57:30

   மிக்க மகிழ்ச்சி சகோதரா! உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மனம் மகிழ்ந்தேன் நன்றியையும் கூறுகிறேன். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. kathirmuruga
  ஆக 24, 2011 @ 06:28:08

  இன்றைய சூழலில் அகிம்சை வழிப்போராட்டம் பற்றிய உங்கள் படைப்பு காலப்பொருத்தமானது. நன்றாக இருக்கிறது

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 24, 2011 @ 17:17:30

   மிக்க நன்றி ஐயா. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. கோவை கவி
  ஆக 24, 2011 @ 19:03:43

  Sivakami Sundramposted toVetha ELangathilakam
  உங்கள் வலைக்குள் சென்று பார்த்தேன் அழகான கவிதைகள் படித்தேன் .நன்றி

  மறுமொழி

 14. மஞ்சுபாஷிணி
  ஆக 26, 2011 @ 15:08:39

  அசத்தல் வரிகள் வேதாம்மா….

  அஹிம்சாவழியில் போகச்சொன்ன மஹாத்மாவை இம்சை வழியில் விடையாய் கெக்கலித்தது…..அதற்காக தான் சொன்னார்களோ ரௌத்ரம் பழகு என்று…. சிந்திக்க வைத்துவிட்டீர்கள் வேதாம்மா…

  அன்பு வாழ்த்துகள் வேதாம்மா…

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 26, 2011 @ 16:42:03

   மிக்க நன்றியடா! மஞ்சும்மா! உங்கள் கருத்திற்கு. லேட்டானாலும் சிறப்பாக வருகிறீர்கள் மகிழ்ச்சியடைந்தேன்!…மகிழ்ச்சியடைந்தேன்!…ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: