வாழ்வியற் குறட்டாழிசை 17.

 

 

வாழ்வியற் குறட்டாழிசை 17.

 

புகழ்.

ல்ல வாழ்வு, நடத்தை, செயல்களே
ஒருவனிற்குப் புகழ் தருபவை.

குதியானவரைப் பற்றி உண்மையாய், இனிமையாய்
உரைத்தல் புகழ் ஆகும்.

கெட்ட செயல் செய்து  ஒருவன்
எட்டும் பெயர் புகழல்ல.

கேட்டுப் பெறுவதல்ல புகழ், தானாக
நாட்டுவதே புகழெனும் பெருமை.

சாதனையாளரைப் பலர் மத்தியில் புகழ்!
வேதனையதை மனதில் அடக்குதல்.

ளி கொண்ட கைதட்டல், சபையில்
மொழியற்ற புகழ் அங்கீகாரம்.

புகழ்வதில் கஞ்சம் தேவையில்லை. ஒருவனை
இகழ்வதில்  வெகு கஞ்சத்தனமாகு!

புகழை இன்று பணத்திற்கு வாங்குவது
இகழ்வான செயலாகிப் போச்சு.

புகழ் ஒரு போதை. அதை
அகழ்ந்து புதைப்பதும் வாதை.

புகழோடு பிறப்பவனும் உண்டு. முனைந்து
புகழைத் தேடுபவனும் உண்டு.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-10-2011.

In Anthimaalai web site:-     http://anthimaalai.blogspot.com/2011/11/17.html

  

                                     

 

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari
  அக் 28, 2011 @ 05:11:44

  புகழ்வதில் கஞ்சம் தேவையில்லை. ஒருவனை
  இகழ்வதில் வெகு கஞ்சத்தனமாகு!/

  மிக அருமையான வரிகள். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 28, 2011 @ 16:38:37

   கஞ்சத்தனமின்று அன்புடன் வந்து வரிகள் தந்து வாழ்த்தியமைக்கு மிக மகிழ்வடைந்தேன். மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன் சகோதரி. தெய்வத்தின் அருள் கிடைப்பதாக!.

   மறுமொழி

 2. kovainews
  அக் 28, 2011 @ 05:58:31

  சிறந்த பதிவுகள். அற்புதமான வரிகள். இன்றுதான் உங்கள் தளம் கண்ணில் பட்டது…… வாழ்த்துக்கள்….

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 28, 2011 @ 16:40:38

   அன்புடன் கோவை நியூஸ், உங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. தமிழ்த்தோட்டம்
  அக் 28, 2011 @ 06:45:08

  அருமை நமது தோட்டத்திலும் பூத்துள்ளது http://www.tamilthottam.in/t22571-17

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 28, 2011 @ 16:51:09

   மிக்க நன்றி சகோதரா. உங்கள் இனிய வருகைக்கும் உங்கள் வலையில் எனது ஆக்கம் இடுவதற்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. பழனிவேல்
  அக் 28, 2011 @ 06:55:17

  “புகழ்வதில் கஞ்சம் தேவையில்லை. ஒருவனை
  இகழ்வதில் வெகு கஞ்சத்தனமாகு!”

  வரிகள் மிக அழகு…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 28, 2011 @ 19:26:56

   மிக மகிழ்ச்சி சகோதரா. உங்கள் இனிய வருகைக்கும், வரிகளுக்கும் மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. unmaivrumbi
  அக் 28, 2011 @ 07:01:38

  அருமையான வரிகள், வாழ்த்துக்கள் சகோதரி!

  உண்மைவிரும்பி.
  மும்பை.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 28, 2011 @ 19:28:01

   சகோதரா மிக மகிழ்ச்சி. உங்கள் இனிய வருகைக்கும், வரிகளுக்கும் மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ramani
  அக் 28, 2011 @ 07:06:01

  மது போதையை விட புகழ்போதைதான்
  பலரை படு குழையில் வீழ்த்திப் போகிறது
  அதை மிக அழகாகச் சொல்லிப் போகும் பதிவு
  மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 28, 2011 @ 20:46:26

   புகழ் போதையாலே இணையத்தில் கூட மனிதர் படும் பாடு தெரிகிறது நமக்கு. முகநூலில் கூட பார்க்கிறோம். உங்கள் இனிய வரவிற்கும், கருத்திற்கும் மிக மகிழ்வும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. nathnaveln
  அக் 28, 2011 @ 07:32:11

  அருமையான செய்திகள்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 28, 2011 @ 20:50:11

   மிக்க நன்றி ஐயா.உங்கள் முகநூலிலும் பங்கிட்டதற்கு நன்றி. வந்து கருத்திடலுக்கும் மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. vazeerali
  அக் 28, 2011 @ 08:00:26

  களி கொண்ட கைதட்டல், சபையில்
  மொழியற்ற புகழ் அங்கீகாரம்.
  அழகான ,உணமையான வரிகள் .பாராட்டுக்கள் உறவே.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 29, 2011 @ 06:12:59

   மிக மகிழ்ச்சி சகோதரரே. உங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக மகிழ்ந்தேன் மிகுந்த நன்றியும் கூட. ஆண்டவன் ஆசீர் வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  அக் 28, 2011 @ 11:54:20

  புகழ்.அழகாகச் சொல்லிப் போகும் பதிவு
  மிக அருமை !! வாழ்த்துக்கள் !!!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 29, 2011 @ 06:22:22

   மிக மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரரே உங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும். மிக மகிழ்ந்தேன் ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. ரெவெரி
  அக் 28, 2011 @ 16:03:06

  மிக அருமை…உங்கள் ஆலோசனைப்படி முகப்பை மாற்றிவிட்டேன்…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 29, 2011 @ 06:24:42

   உங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரரே . மிக மகிழ்ந்தேன். உஙகள வலை முகப்பு அழகாக உள்ளது. நன்றி. ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. கலாம் காதிர்
  அக் 28, 2011 @ 16:10:33

  பாதைத் தடுமாற்றம்
  போதைத் தரும் மாற்றம்
  புகழ் மீதான அவாவில் உண்டு
  நிதானமாகக் கையாள வேண்டும்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 29, 2011 @ 06:27:03

   ஆமாம் நிதானமாகக் கையாள வேண்டும். நன்றி சகோதரரே உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலுக்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. மகேந்திரன்
  அக் 28, 2011 @ 17:28:58

  ////புகழை இன்று பணத்திற்கு வாங்குவது
  இகழ்வான செயலாகிப் போச்சு.////

  இன்று இதுதானே நடக்கிறது…
  புகழில் மயங்கி தன்னிலை மறந்து
  திரிவோருக்கு அறிவுறுத்தும் அழகிய குறள்.

  மறுமொழி

 13. கோவை கவி
  அக் 29, 2011 @ 13:16:18

  Chella Durai Tamil wrote at 15.15PM-29-10-2011:-
  arumai
  Vetha ELangathilakam wrote :-
  Mikka nanry. God bless you ….
  chella Durai wrote:-
  Nallathu…

  மறுமொழி

 14. SUJATHA
  அக் 29, 2011 @ 19:26:50

  புகழை தேடுவது புகழ் அல்ல.நல்ல வாழ்வும்,நடத்தையும் புகழை
  தருபவை…அருமை தொடரட்டும் உங்கள் பணி ”வேதா”

  மறுமொழி

 15. Kowsy
  அக் 29, 2011 @ 22:29:54

  புகழை இன்று பணத்திற்கு வாங்குவது
  இகழ்வான செயலாகிப் போச்சு.

  புகழோடு பிறப்பவனும் உண்டு. முனைந்து
  புகழைத் தேடுபவனும் உண்டு.

  அருமையான வரிகள். தொடருங்கள்

  மறுமொழி

 16. kathirmuruga
  அக் 30, 2011 @ 03:31:40

  புகழ் வெறி ஹீரோயினிலும் மோசமானது
  ஆயினும் சிறப்பான தன்னலமற்ற சேவைகளால்
  தானே தேடி வரும் புகழால் பெருமை.
  நல்ல சிந்தனைகளைப் பகிரும் உங்களுக்கு
  என் நன்றிகள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: