27. வாழ்த்து.

jaghamani
Feb 11, 2012 @ 15:18:47

மறுபடியும் லிப்ஸ்ரர்- லைப்ஸ்ரர் விருதை சகோதரி இராஐராஜேஸ்வரி எனக்கு நேற்று  11-2- 2012 ல் அறிவித்தார்இப்படி:- 

”…விருது ஒன்று மகிழ்ச்சியுடன் மலர்ந்திருக்கிறது எமது பதிவில் தங்களுக்காக..

http://jaghamani.blogspot.in/2012/02/blog-post_11.html…”

எத்தனை விதமாக பரிசைச் செய்துள்ளார்.   பாருங்களேன்!!!….

     

இப்படிப் பல.  திறமைக்கு வாழ்த்துகள்.  இறை ஆசி கிட்டட்டும். சகோதரி யெகமணி அலையஸ் இராஐராஜேஸ்வரி

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. rathnavelnatarajan
  பிப் 12, 2012 @ 09:55:30

  வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. கோமதிஅரசு
  பிப் 12, 2012 @ 10:26:43

  விருதுக்கு வாழ்த்துக்கள்.
  நிறைய விருதுகள் பெற வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 12, 2012 @ 11:40:15

   சகோதரி! மிக்க மிக்க நன்றியுடன் மகிழ்ச்சியும் கூட தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. jaghamani
  பிப் 12, 2012 @ 13:29:58

  பல விருதுகளுக்கும் தகுதி நிரம்பிய தங்களுக்கு
  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 12, 2012 @ 13:42:17

   விருது தந்த உங்களை இன்று நான் கௌரவப் படுத்தியுள்ளேன்.

   தமிழ் மணம், வலைப்பூக்கள், தமிழ் வெளி, உலவு, தமிழ் 10, Hot links in, இன்ட்லி, மக்கள் – தமிழ் மக்களின் வலை திரட்டி, யு டான்ஸ் இவ்வளவிலும் வலம் வந்தீர்கள் சகோதரி. வாழ்க! வளர்க!.

   மறுமொழி

 4. VAI. GOPALAKRISHNAN
  பிப் 12, 2012 @ 14:28:51

  தகுதியானவரால் கொடுக்கப்பட்டு,
  தகுதியானவருக்குக் கிடைக்கப்பட்ட
  தங்கமான விருதுக்கு
  என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
  அன்புடன் vgk

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 12, 2012 @ 15:18:21

   மிக மகிழ்ச்சி ஐயா தங்கள் இனிய வரவிற்கும், வாழ்த்திற்கும். மனமார்ந்த நன்றியும் உரித்தாகுக. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. Joker
  பிப் 12, 2012 @ 17:56:57

  முதலில் ஏன் மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும்
  தங்களுக்கு சமர்பிக்கிறேன்.
  பேப்பர், பேனா எடுத்து
  கவிதைகளுக்கும்,கட்டுரைகளும்,கருத்துகளும் எழுதும்
  காலம் மறைந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில்
  வலைத்தளம் மூலம் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கும்
  அன்பு சகோதரிக்கு மேன்மேலும் பரிசுகளும் பாராட்டுகளும்
  குவிய ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 12, 2012 @ 18:58:15

   ”..மிகவும் ஒரு நகைச்சுவையான மிக சீரியஸ் ஆன பதிவு இது.
   அனைவரும் வாசித்து அனுபவியுங்கள்.-”…-இப்படி எழுதி தங்கள் ஆஸ்துமா இடுகையை என் முகநூல் சுவரில் பகிர்ந்துள்ளேன் சகோதரா.
   இங்கு தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு மிக மிக மகிழ்வும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.
   Latest adding- (ஒரு மருத்துவர் இந்த தங்கள் இடுகையை வாசித்துத் தவறான தகவல்கள் என்று கூறியதால் அழித்து விட்டேன் சகோதரா. மன்னிக்கவும்.)

   மறுமொழி

 6. tharshi
  பிப் 13, 2012 @ 05:12:26

  அருமையான பதிவுகள் தந்து
  ஆகா..என் வியக்கவைத்து அற்புதமான தளம் தந்த அக்கா
  நிறைய நிறைய விருதுகள் வெற்று
  மேலும் மேலும்
  வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 13, 2012 @ 08:07:32

   தர்சி மிக மிக மகிழ்ச்சி. தங்கள் கருத்திற்கு மிக நன்றி. தங்களிற்கு தெரிந்தவர்களிற்கும் இது பற்றித் தெரிவிக்கவும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. மகேந்திரன்
  பிப் 13, 2012 @ 08:32:16

  வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

 8. malathi
  பிப் 13, 2012 @ 09:26:51

  பல விருதுகளுக்கும் தகுதி நிரம்பிய தங்களுக்கு
  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 13, 2012 @ 17:48:35

   மிக்க மிக்க நன்றி சகோதரி மாலதி தங்கள் வரவு, கருத்தினையிட்டு மிக மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. SUJATHA
  பிப் 14, 2012 @ 19:43:34

  மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!!!! வாழ்க பணி!!!!!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: