32. ஒரு காதலர் தினமேன்…

இது அந்திமாலை இணையத்தளம் (Anthimaalai.blogspot.com) காலர்தினத்தன்று பிரசுரித்த எனது கவிதை . அவர்களது (சகோதரி பிருந்தாவின்) அலங்காரத்துடன் அப்படியே இங்கு போட்டுள்ளேன். இதன் மூலம் அவர்களிற்கு நன்றியைக் கூறுகிறேன்.

20-2-2012.

 

                               

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. mukkuvar
  பிப் 20, 2012 @ 05:09:57

  whenever the wife look at her husband or the husband looks at his wife, the love automatically expressed itself. But this economic world it’s not possible often. Because that reason the husband or the wife search for someone to have new love. For that reason lovers day comes once in a year. Sorry, this love is illegal, brings AIDS/HIV. While I appreciate the love what you think for and expressed?

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 20, 2012 @ 07:22:56

   மிக்க நன்றி அன்புறவே தங்கள் வருகைக்கும் கருத்துத் தந்தமைக்கும். நான் மிக மகிழ்வடைந்தேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. வே.நடனசபாபதி
  பிப் 20, 2012 @ 05:18:15

  //காலம் முழுவதிலும்
  காதலர் தினம்தானே!
  காலம் காலமாய் ஒரேயொரு
  காதலர் தினம் ஏன்!//

  உண்மைதான். உண்மைக் காதலுக்கு எல்லா நாளும் காதலர் தினம் தான்!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 20, 2012 @ 07:18:13

   அன்பின் சகோதரா மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துத் தந்தமைக்கும். நான் மிக மகிழ்வடைந்தேன். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. jaghamani
  பிப் 20, 2012 @ 06:09:53

  இது அந்திமாலை இணையத்தளம் (Anthimaalai.blogspot.com) காதலர்தினத்தன்று பிரசுரித்த எனது கவிதை /

  அழகான பகிர்வுகள்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 20, 2012 @ 07:20:29

   அன்பின் சகோதரி மிக்க மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துத் தந்தமைக்கும். நான் மிக மிக மகிழ்வடைந்தேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. Durai Daniel
  பிப் 20, 2012 @ 06:26:36

  அழகான கவிதை.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 20, 2012 @ 07:27:33

   அன்பின் சகோதரா! துரை டானியல்! மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துத் தந்தமைக்கும். நான் மிக மிக மகிழ்வடைந்தேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. சென்னை பித்தன்
  பிப் 20, 2012 @ 08:23:23

  அருமை.உண்மைக்காதலுக்கு ஒரு தினமெதற்கு?என்றுமே காதலர்தினம்தானே!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 20, 2012 @ 08:28:30

   மிக்க மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா, தங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. sravani
  பிப் 20, 2012 @ 08:34:09

  கவிதையில் உற்சாகம் , காதல் நிரம்பி வழிகிறது.
  வடிவமைப்பு அழகு. வாழ்த்துக்கள் !

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 20, 2012 @ 08:50:26

   மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும், கருத்து பதிவிற்கும்.

   தங்களையும் கணவரையும் கண்டேன். வாழ்த்துகளடா! மிக மகிழ்வடைந்தேன் படத்திற்கும்,
   தங்களது இன்றைய கருத்திற்கும்.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. N.Rathna Vel
  பிப் 20, 2012 @ 09:49:12

  அருமை அம்மா.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 20, 2012 @ 16:45:06

   மிக்க நன்றி ஐயா, தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. sasikala
  பிப் 20, 2012 @ 13:23:02

  அன்புள்ளம் கொண்டவர்களுக்கு தினம் தினம் காதலர் தினம் தானே அருமைங்க .

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 20, 2012 @ 16:46:03

   அன்புச் சகோதரி மிக்க நன்றி சசிகலா தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. ரெவெரி
  பிப் 20, 2012 @ 15:07:22

  உண்மைக் காதலுக்கு என்றும் காதலர் தினம் தான் சகோதரி…

  நல்லாயிருந்தது சகோதரி…வாழ்த்துகள்…

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 20, 2012 @ 16:47:15

   அன்புச் சகோதரா ரெவெரி மிக்க நன்றி. தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. சிவ மேனகை
  பிப் 20, 2012 @ 18:09:23

  விழி பேசி மௌன மொழி பேசி உருவான காதல் உங்கள் கவிநயத்தால் ஒளி ஆகின்றது ,,, வாழ்த்துக்கள் ,,,,,,,,

  மறுமொழி

 11. மகேந்திரன்
  பிப் 22, 2012 @ 08:27:07

  உணர்வுள்ள காதல் வரிகள்..

  மறுமொழி

 12. dhanasekaran10
  பிப் 23, 2012 @ 14:08:51

  ஒரு சூரியன் போதும் இல்லையென்றால் காய்த்துவிடுவோம்.

  அருமை கவிதை வாழ்த்துகள்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 24, 2012 @ 17:17:30

   ஆமாம் ஒரு சூரியன் போதுமே!. நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா தங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும் தனசேகரன்.

   மறுமொழி

 13. சம்பத்குமார்
  பிப் 23, 2012 @ 19:31:23

  வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்

  ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

  அன்புடன்
  சம்பத்குமார்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 24, 2012 @ 17:15:21

   மிக நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா தங்கள் இனிய வரவிற்கும், தகவல் தரலிற்கும். இறை ஆசி கிட்டட்டும். வலைச்சர அறிமுகத்திற்கும் மனமார்ந்த நன்றி. முகநூலில் எனது சுவரிலும் தகவலை இட்டுள்ளேன். தங்களிற்கும் ஆசிரியப் பணிக்கும் வாழ்த்துகள்.

   மறுமொழி

 14. dsk
  பிப் 24, 2012 @ 07:07:00

  உண்மைக் காதலுக்கு எல்லா நாளும் காதலர் தினம் தான்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: