227. திரைமறைவு.

                                திரைமறைவில் என்றும் அது தாராளம்.
                                உரையாடி நாளும் முடியாத பிரலாபம்.
                                     

                                பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
                                ஓகுஸ், டென்மார்க்.
                                 13-3-2006.

( இந்தக் கவிதை ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                                             

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீஸ்கந்தராஜா
  பிப் 24, 2012 @ 07:09:35

  அற்புதமான பதிவு! வாழ்த்துக்கள் அம்மா!!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 24, 2012 @ 16:44:54

   Vetha:- 2006 januwary- – february poovarasu – 16 year…page.–51 published this poem..
   .Thank you poovarasu.

   j மிக மிக நன்றியுடன் மகிழ்ச்சி சகோதரா தங்கள் வருகைக்கும், கருத்துத் தந்தமைக்கும். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. ramani
  பிப் 24, 2012 @ 14:37:47

  இபபாடலின் கருப்பொருளும்
  இயல்பாக வந்து விழுந்துள்ள
  இயைபுத் தொடையின் நேர்த்தியும்
  தங்கள் புலமைக்கு தக்க சான்றாக உள்ளது
  மனம் கவர்ந்த பதிவு
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 24, 2012 @ 16:46:20

   அன்புடன் ரமணி சகோதரா மிக மிக நன்றியுடன் மகிழ்ச்சி சகோதரா தங்கள் வருகைக்கும், கருத்துத் தந்தமைக்கும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. Dr.M.K.Muruganandan
  பிப் 24, 2012 @ 15:31:42

  சிந்தனைத் தெளிவு
  இனிய தமிழ்.
  அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 24, 2012 @ 16:47:55

   அன்புள்ள ஐயா மிக மிக நன்றியும் மகிழ்ச்சியும் தங்கள் வருகைக்கும், கருத்துத் தந்தமைக்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. jaghamani
  பிப் 24, 2012 @ 17:16:47

  திரை மறைவு சுவைகூட்டும் இனிய ஆக்கம்.. பாராட்டுக்கள்..

  மறுமொழி

 5. மகேந்திரன்
  பிப் 25, 2012 @ 08:16:45

  திரைமறைவு சாத்தியங்களை
  தெளிவாக விளக்கும் அழகிய
  கவிதை சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 25, 2012 @ 10:38:07

   மிக்க நன்றி சகோதரா. தங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்வும், நன்றியும்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. பிரபுவின்
  பிப் 25, 2012 @ 08:20:15

  அற்புதமான பதிவு.அழகு தமிழ்.உங்கள் பதிவுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் சகோதரி.நீண்ட நாட்கள் இணையப்பக்கம் வரவில்லை.தொடர்ந்து வருவேன்.நன்றி சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 25, 2012 @ 10:39:08

   அன்பின் பிரபு மிக்க நன்றி சகோதரா. தங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்வும், நன்றியும்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. SUJATHA
  பிப் 25, 2012 @ 12:49:36

  வாழ்வியலில் திரைமறைகளாக நடப்பவை இயல்பான மாற்றங்களில் ஏற்படுபவை. காட்சிகளின் வெளிப்பாடுகளோடு. அற்புதமாக வெளிப்படுத்தியமை அருமை…

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 25, 2012 @ 13:39:51

   மிக்க நன்றி சுஜாதா, உமது அன்பான வருகைக்கும், வரிகளுக்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: