14. இருநிலத்தில் இருப்பளவு சமமாகினால்

 

இரு நிலத்தில் இருப்பளவு சமமாகினால்….

(யெர்மனிய ”மண்” சஞ்சிகை (வ. சிவராஜா) தனது 150வது இதழையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 2006 பெண்கள் தினத்திற்காக எனது கவிதையை அன்று வெளியிட்டது.
அதற்கு அலங்காரம் செய்து இங்கு வலையேற்றியுள்ளேன்.)

 

 

 

                           

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Dr.M.K.Muruganandan
  மார்ச் 03, 2012 @ 10:08:58

  “..பெருமைகள் நிறை பெண் விழுதுகளின்
  அருமையறிந்து அணுகினால் …”
  பெண்கள் தினத்திற்கு ஏற்ற நல்ல கவிதை.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 03, 2012 @ 12:45:35

   மிக்க நன்றி ஐயா பெண்கள் தினத்திற்கு வேறு கவிதை போடுவேன். இதற்கு வந்து கருத்திட்டமைக்கு மகிழ்வடைந்தேன். மனமார்ந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டுமய்யா.

   மறுமொழி

 2. வே.நடனசபாபதி
  மார்ச் 03, 2012 @ 10:55:13

  //என்றாலும் அவள் எரிமலையானால்…!
  ஏன் நினைப்பதில்லை இந்த உலகு…!//

  எரிமலை என்பது நல்ல உவமை.
  நியாய இருப்பளவு சமமாகும். நீங்கள் நினைப்பது நடக்கும். உணர்ச்சிக் கவிதைக்கு பாராட்டுக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 03, 2012 @ 12:48:03

   பல இடங்களில் நியாய இருப்பளவு சமமாகியுள்ளது. சில இடங்களில் பெண்கள் மோசமாகவும் நடக்கின்றனர். இதையும் எண்ணாமல் இல்லை. மிக நன்றி சகோதரா வந்து கருத்திட்டமைக்கு. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. பிரபுவின்
  மார்ச் 03, 2012 @ 12:14:04

  பெண்கள் உலகை ஆளும் நிலைக்கு வளர்ந்துவிட்டார்கள். சமூகம் பல முகங்களைக் கொண்டது.பெண்கள் பல ஆளுமைகளை வெளிப்படுத்தும் போது சமூகத்தின் முகத்திரை கிழிக்கப்படும்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 03, 2012 @ 12:55:21

   மேலே கொடுத்த பதில் பிரபுவிற்கும் பொருந்தும். மிக நன்றியும், மகிழ்ச்சியும் பிரபு வந்து கருத்திட்டமைக்கு. இறைவன் அருள் கிட்டடடும்.

   மறுமொழி

 4. Vathiri C Raveendran
  மார்ச் 03, 2012 @ 14:19:54

  பெண்கள் தினம் பற்றிய கவிதை நன்றாக உள்ளது.எரிமலை நல்ல உவமை. வாழ்த்துகள்.

  வதிரி.சி.ரவீந்திரன்.

  மறுமொழி

 5. duraidaniel
  மார்ச் 03, 2012 @ 15:48:23

  கவிதை அருமை. பெண்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பது உண்மையே.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 03, 2012 @ 17:22:18

   சிலர் அந்த உரிமையை அளவிற்கு மிஞ்சியும் எடுக்கிறார்கள் இதுவும் துயரம் தான் சகோதரா . மிக நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா தாங்கள் வந்து இங்கு கருத்திட்டமைக்கு. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. சாகம்பரி
  மார்ச் 03, 2012 @ 15:50:09

  முன்பே எழுதியது என்றாலும் இன்றுவரை பொய்யாகாத கவிதை. இரு நிலத்தில் இருப்பளவு சமமாகினால் கூட நிலை மாறாது. ஏனெனில் நியாயத்தராசில் சற்றே தாழ்ந்த தட்டையே பெண்கள் பெருமையுடன் ஏற்கின்றனர். – இது தென் தமிழகத்தின் பெண்கள் நிலை என்று கொள்ளுங்கள் சகோதரி.

  அருமையான கவிதைக்கு நன்றி சகோ.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 03, 2012 @ 17:05:35

   தென் தமிழகம் மட்டுமல்ல இலங்கையும் தான்.
   பெண்கள் தான் பெண்களின் நிலைக்கு பாதிக் காரணம். ஆனால் இங்க பிறக்கும் பிள்ளைகள் நன்றாக மாறுகிறார்கள்.
   நன்றி சகோதரி வந்து கருத்திட்டமைக்கு.மிக மகிழ்வும் கூட.
   இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. ramani
  மார்ச் 03, 2012 @ 23:54:52

  நியாயத் தராசை மிகச் சரியாகப் பிடித்துள்ளீர்கள்
  சொன்னவிஷயமும் சொல்லிச் சென்றவிதமும் மிக மிக அருமை
  இன்றைய நிலையில்
  அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்தும் கூட
  மனம் கவர்ந்த பதிவு.பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

 8. rathnavelnatarajan
  மார்ச் 04, 2012 @ 01:25:39

  அழகு கவிதை.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 04, 2012 @ 08:42:20

   பார்த்தேன் ஐயா. மிக மிக நன்றி தங்கள் செயலிற்கு. இந்கு வந்து கருத்திட்டதற்கு மகிழ்ச்சியும், நன்றியும். தெய்வபலம் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. Niranjana
  மார்ச் 04, 2012 @ 01:51:33

  பெண்ணின் நியாய உணர்வுகள் பல கண்ணீராய் வழியும் நிலை உள. பளிச்சனு மனசுல படற மாதிரி சொல்லியிருக்கீங்க சிஸ்டர்! இன்னிக்கும் பொருத்தமான கவிதையாத்தான் இருக்கு.

  மறுமொழி

 10. மாலதி
  மார்ச் 04, 2012 @ 04:07:55

  பெண்கள் நாளின் சிறந்த உங்களது ஆக்கம் சிறப்பானது. போற்றுதலுக்கு உரியது. உங்களுக்கே உரிய சிறந்த பாணியில் சிறந்த கவிதை பாராட்டுகள்

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 04, 2012 @ 08:52:50

  நன்றி சகோதரி மாலதி
  வந்து கருத்திட்டமைக்கு.மிக மகிழ்வும் கூட.
  இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 12. SUJATHA
  மார்ச் 04, 2012 @ 12:31:56

  பெண்மை தனை பேசும் மானிடர் இவ்வுலகில் இருப்பது மகிழ்வன்றோ!! இழிவாய் பேசிடும் சமுதாயத்தில் இவர்களும் புறம் பேசும் மனிதர்கள். அருமை…வாழ்க உங்கள் பணி!!!

  மறுமொழி

 13. கோவை கவி
  மார்ச் 04, 2012 @ 12:55:01

  நன்றி நன்றி சுஜாதா வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு.மிக மகிழ்வும் நன்றியும்.
  இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: