30. கவிதை பாருங்கள்(photo,poem)

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kavialagan
  மே 04, 2012 @ 09:03:16

  Supper vaalthukkal

  மறுமொழி

 2. கலைநிலா
  மே 04, 2012 @ 09:28:32

  வாழ்த்துக்கள் தோழியே தொடருங்கள்

  மறுமொழி

 3. Vetha ELangathilakam
  மே 04, 2012 @ 10:43:00

  சிவ மேனகை and Abi Abira like this..– (in கனவு விழிகள்- FB)
  Yashotha Kanth likes this..

  Yashotha Kanth:_
  கற்பனை ஒரு கனவு பாதை ….அழகிய படமும் ..வரிகளும் சகோ …அருமை

  எமனை ஏமாற்றும் வேதாளம்:-
  நலா தூக்கம் போல … அருமை நண்பா உங்கள் கவி பாடும் திறமை …
  vetha:-
  உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அன்புள்ளங்களே. இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 4. AROUNA SELVAME
  மே 04, 2012 @ 11:06:04

  சொற்ப்பதமாய்த் தேரேறும் கற்பனை – அருமையான வாக்கியக் கோர்வை.
  உண்மை தாங்க. எவ்வளவோ கற்பனை வந்தாலும் சில சொற்கள் தான் அரங்கேறுகிறது.

  மறுமொழி

 5. niranjana
  மே 04, 2012 @ 12:23:10

  படமும் கவிதையும் மனசை அள்ளுதுக்கா… சூப்பரு.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   மே 04, 2012 @ 12:48:04

   மிக மிக நன்றி சகோதரி நிரஞ்சனா. உமது பின்னூட்டத்திற்கு.
   மிக மகிழ்வும் நன்றியும்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. krishy
  மே 04, 2012 @ 13:32:30

  அருமையான பதிவு

  மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  மறுமொழி

 7. ramani
  மே 04, 2012 @ 13:56:54

  கடல் வானம் பூமி இணைந்த வடிவில் அமைந்த ஓவியமும்
  அதற்கேற்றர்போல தாங்கள் படைத்துள்ள கவிதையும் அற்புதம்
  மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. Vetha ELangathilakam
  மே 04, 2012 @ 20:39:30

  Vino Pathmanathan and Pushpalatha Kanthasamy like this..
  ஹாஜி ரஹ்மான் likes this – in -முப்பொழுதும் உன் நினைவுகள் (FB)
  Umah Thevi likes this.. – in வித்யாசாகர் (FB)

  மறுமொழி

 9. Rajarajeswari
  மே 05, 2012 @ 13:50:58

  கற்பனை ஒரு கனவு பாதை அருமையான படமும் பகிர்வும்.. பாராட்டுக்கள்..

  மறுமொழி

 10. SUJATHA
  மே 06, 2012 @ 06:02:06

  கற்பனைக்கு ஒப்பான காட்சியும் இன்னும் மெருகூட்டுகின்றது. வாழ்த்துக்கள் ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

 11. வே.நடனசபாபதி
  மே 07, 2012 @ 07:19:55

  கற்பனை ஒரு கனவுப்பாதை என்றும் ஆனால் அது அற்புதம் நிறைந்த ஆனந்தப்பாதை என்றும் அழகாய் கவிதையில் வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 12. Vathiri C Raveendran
  மே 09, 2012 @ 20:06:35

  கவிதையில் ஆலாபனை இசையினை வெல்லுதிங்கு
  புவியிதில் கற்பனை போல் ஏதுண்டு எழிலாகிடவே
  செவிக்கின்பம் தந்து சேர்ந்தே கண்ணுக்கும் குளிராக்கி
  தவிக்கின்ற மனங்களை தாலாட்டு பாடவைக்கும் வேதா

  மறுமொழி

 13. aruleesan
  மே 28, 2019 @ 17:17:27

  கடிவாழம் களட்டிய குதிரையின் பயனம்
  கடளாக பெருகும் கற்பனை குளிராக்கி
  தவிக்கின்ற மனங்களை தாலாட்டும்
  நன்றி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: