239. உனது பாணி

 பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8.3-2001

                                               

23 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. SUJATHA
    ஜூன் 01, 2012 @ 23:03:21

    மனிதப்பெரும் சக்தி அறிவு
    நனி தரும் முயற்சி செறிவு.
    உனது பாணி…..அருமை. ஒவ்வொருஒருக்கும் ஒரு பாணி அதன்முயற்சி கைகொடுக்கும். வாழ்த்துக்கள!!!!

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 02, 2012 @ 12:27:58

      சுஜாதா 2001ல் எழுதியது. அன்றைய சிந்தனை, இன்று தான் அருங்கோறியிருக்கிறது. எல்லாமே வnனொலியில் வாசிக்கப் பட்டவையே.
      மிக நன்றி கருத்திற்கு.
      மகிழ்ச்சி.
      தெய்வக் கிருபை கிட்டட்டும்.

      மறுமொழி

  2. மகேந்திரன்
    ஜூன் 02, 2012 @ 01:50:01

    தோளிலே தட்டிக்கொடுத்து
    உனக்கென ஓர் பாதை வகுத்து
    நேர்கொண்ட நடைபோடு
    என உரைத்து நிற்கும்
    அழகிய நம்பிக்கை கவிதை சகோதரி…

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 02, 2012 @ 07:59:06

      மிக மிக மகிழ்ச்சியம் நன்றியும் மகேந்திரன். வலையில் கருத்துப் பார்த்தேன். இப்போது தான் இங்கு கண்டேன்.
      இதோ இரு இடமும் பதில் தருகிறேன். நிறைந்த வாழ்த்தும் இறையாசியும நிறையட்டும்.- நிறைக்கிறேன்.

      மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 02, 2012 @ 12:30:26

      உண்மை தானே மகேந்திரன். எம் சொந்த சிந்தனை மற்றவரையும் கவரட்டுமே!
      மிக்க நன்றி உமது விரிவான கருத்திற்கு.
      இறையருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  3. Niranjanaa
    ஜூன் 02, 2012 @ 01:51:12

    உற்சாகமும். உத்வேகமும் தரும் நல்ல வரிகள். சர்டிபிகேட் மாதிரி டிசைனிங்ல நீங்க இந்தப் பா வழங்கியிருக்கிறதை மிக ரசிச்சேன். பிறப்பில். வளர்ப்பில், முயற்சியில் திரளும் பங்குகளை வைத்து சாதனைகள் செய்யும் முனைப்பை விதைத்து விட்டீர்கள்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 02, 2012 @ 12:43:22

      நல்லது நிரஞ்சனா. முயற்சி எப்போதும் வெற்றி தரும்.
      வந்து கருத்திட்டமைக்கும் மகிழ்வும், நன்றியும்.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  4. வே.நடனசபாபதி
    ஜூன் 02, 2012 @ 02:11:29

    //பிறப்பில் வருவது ஒரு பங்கு!
    வளர்ப்பில் இணைவது ஒரு பங்கு!
    முயற்சியில் சேர்வது மறுபங்கு!
    முழுவதும் திரண்டது உன் பங்கு!//

    உங்கள் பாணியில் நல்ல கருத்தை கவிதையாக்கித் தந்தமைக்கு நன்றி!

    மறுமொழி

  5. athisaya
    ஜூன் 02, 2012 @ 03:13:00

    அவரவர் பாணி தான் அவரவர் தனித்துவமும் வெற்றியும்.அருமை.சந்திப்போம் சொந்தமே

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 16, 2012 @ 08:11:05

      அதிசயா! முதலில் மிக மன்னிப்புடன் உமது இரண்டு ஆக்கக் கருத்துகள் வநது ”ஸ்பாம்” பகுதியில் இருந்துள்ளது. அடிக்கடி பார்ப்பேன் சிறிது தாமதமாகிவிட்டது. – நொட் ஸ்பாம் அழுத்தி – இன்று தான் வாசித்து ஏற்றுக் கொண்டேன்.
      மிக மிக நன்றி அன்புறவே கருத்திடலிற்கு.
      இறையாசி நிறையட்டும
      வேதா. இலங்காதிலகம்.

      மறுமொழி

  6. abdulkadersyedali
    ஜூன் 02, 2012 @ 05:05:38

    நம்பிக்கை வரிகள் சகோ
    அருமை பாராட்டுக்கள்
    புத்துணர்வு பிறக்குகிறது
    வரிகளை வாசிக்கையில்

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 02, 2012 @ 12:58:14

      ஏதாவது ஒரு வகையில் தூண்டுதலாக இருப்பது மிக மகிழ்வு தானே.
      கருத்து வாசித்து மகிழ்வடைந்தேன். இதற்கு மிக நன்றி. ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  7. rathnavelnatarajan
    ஜூன் 02, 2012 @ 05:25:24

    அருமை.
    வாழ்த்துகள்.

    மறுமொழி

  8. கோவை கவி
    ஜூன் 02, 2012 @ 08:01:51

    In FB – kavithai sangamam 2.0
    Arul Mozhi :_
    அழகாய் சொன்னீர் பாணியின் தன்மை.
    .Vetha ELangathilakam:_
    மிக நன்றியும், மகிழ்வும் அருள் மொழி தங்கள் கருத்திடலிற்கு. ஆண்டவன் அருள் நிறையட்டும்….

    பனித்துளி சங்கர் likes this..in FB – ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

    நீலா தீராத விளையாட்டுப் பூனை likes this..in ˙·٠•●¤ۣۜ๘ கவிதைச் சங்கமம் ¤ۣۜ๘●•٠·˙

    நீலா தீராத விளையாட்டுப் பூனை:- அருமை.
    Vetha ELangathilakam:-
    மிக்க நன்றி சகோதரா. இறையாசி நிறையட்டும்…

    Ram Kumar likes this..in :::..♥மாமோய் இது நம்ம ஏரியா உள்ளே வாங்கடா…(FB)

    மறுமொழி

  9. பழனிவேல்
    ஜூன் 02, 2012 @ 12:25:12

    “பிறப்பில் வருவது ஒரு பங்கு!
    வளர்ப்பில் இணைவது ஒரு பங்கு!
    முயற்சியில் சேர்வது மறுபங்கு!
    முழுவதும் திரண்டது உன் பங்கு!//

    அழகாய் சொன்னீர்கள்.
    மிக அழகு.
    மீண்டும்,மீண்டும் படித்து ரசித்தேன்.

    மறுமொழி

  10. Tharsini Kanagasabai
    ஜூன் 05, 2012 @ 07:00:05

    பிறப்பில் வருவது ஒரு பங்கு!
    வளர்ப்பில் இணைவது ஒரு பங்கு!
    முயற்சியில் சேர்வது மறுபங்கு!
    முழுவதும் திரண்டது உன் பங்கு!
    அழகான வரிகள்
    “உனது பாணியை” படிக்கும் போதே புதிய உத்வேகம் பிறக்கின்றது…
    சுவையான பாணியை தந்தமைக்கு நன்றிகள்

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 07, 2012 @ 20:31:22

      தர்சினி உமது சோம்பலையும் தள்ளி வைத்து எழுதவும். கருத்திற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சியும் தான்.
      ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  11. கீதமஞ்சரி
    ஜூன் 06, 2012 @ 02:01:10

    கவிதை முழுவதிலும் விரவியிருக்கும் நற்சிந்தனைகளை மிகவும் ரசித்தேன். கடைசிபத்தியில் மனதைப் பறிகொடுத்தேன். நயமான சிந்தனைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் தோழி.

    மறுமொழி

  12. கோவை கவி
    ஜூன் 06, 2012 @ 07:03:51

    Sakthi Sakthithasan:-
    அன்பினிய சகோதரி வேதா,
    உள்ளங்களை உறுதிப்படுத்தும் உணர்ச்சிமிகு வரிகளுடன் கூடிய உன்னத தத்துவக் கவிதை. தொடரட்டும் உங்கள் உயர்ந்த பணி.
    அன்ன்புடன்
    சக்திYesterday at 7:38am 5-6-2012. – in FB·
    Vetha ELangathilakam :-
    Mikka makilchchyjum Nanrijum. God bless you all….

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: