31. கவிதை பாருங்கள்.

 

ஆசை, பேராசை தப்போசை.
மாசு கிளப்பும் நப்பாசை.

ஆசை, ஆவல் பொறுமையின்மை
ஆத்திரம் கிளப்பும் கந்தகம்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-6-2012.

 

                                 

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. N.Rathna Vel
  ஜூன் 24, 2012 @ 13:04:32

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. ramani
  ஜூன் 24, 2012 @ 13:34:42

  ஆசை, ஆவல் பொறுமையின்மை
  ஆத்திரம் கிளப்பும் கந்தகம்.//

  சரியாகச் சொன்னீர்கள்
  அனைத்திற்கும் மூலம்
  புத்தன் சொன்னதுபோல் ஆசையே
  தெளிவூட்டிப்போகும் அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 24, 2012 @ 15:27:37

   ”…அனைத்திற்கும் மூலம்
   புத்தன் சொன்னதுபோல் ஆசையே…”

   நிதானம், பொறுமை ஆசையின் உயர்விற்கு
   பிரதான விதானம் (வேள்வி) ஆகும்.

   தங்கள் அருமைக் கருத்திற்கு மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 3. தனபாலன்
  ஜூன் 24, 2012 @ 13:40:13

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 24, 2012 @ 14:33:37

   வாசித்தேன் சகோதரா.ஆசை
   தங்கள் ஆசை ஆக்கம் மிக நன்று.
   நல்வாழ்த்து. சகோதரா.
   இங்கு வந்து கருத்திட்டமைக்கும்
   மனமார்ந்த நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. சத்ரியன்
  ஜூன் 24, 2012 @ 13:49:22

  ஆனாலும் ‘ஆசை’ யாரை விட்டது?

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 24, 2012 @ 14:16:21

  Neelamegam Tom likes this..in ˙·٠•●¤ۣۜ๘ கவிதைச் சங்கமம் ¤ۣۜ๘●•٠·˙ (FB)

  Neelamegam Tom:-
  nice
  Vetha ELangathilakam :-
  Thank you very much. God bless you all…

  N.Rathna Vel likes this..(FB)
  Grastley Jeya, Yashotha Kanth, Vishnu Rajan , Arokiam Samy- Anna University, Sham Masud – கிளார்க் at Bank
  …..like this.in ஒன்றே குலம் ஒருவனே தேவன் (FB).

  Yashotha Kanth:-
  nice akkaa.
  Vishnu Rajan:-
  அருமை சகோதரி ..
  Vetha ELangathilakam:-
  Dear Yashotha, Vishnu and all LIKERS …Thank you so much. God bless you all…

  மறுமொழி

 6. abdulkadersyedali
  ஜூன் 24, 2012 @ 14:25:36

  ம்ம்ம் அருமை தோழி

  மறுமொழி

 7. athisaya
  ஜூன் 25, 2012 @ 01:50:26

  அருமை சொந்தமே..ஆசை போட்டு ஆட்டிப்படைக்கிறது அனைத்தையும்…!

  மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  ஜூன் 25, 2012 @ 16:16:27

  நன்றாக இருக்கிறது.
  ஆசை, பேராசை தப்பாசையும் சேர்கலாமா?.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 25, 2012 @ 18:22:48

   ஆமாம் ஐயா தப்பாசையும் சேர்க்கலாம்.
   இதில் இனி மாற்ற முடியாது.
   படத்தில் எழுதியது.
   ஆயினும் தங்கள் எடுத்துக் கூறியதற்கு மிக்க மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 9. seenu
  ஜூன் 26, 2012 @ 04:46:44

  தங்கள் தளத்திற்கு இது தான் என் முதல் வருகை…\

  ” திடங்கொண்டு போராடு!” சுப்பர் சகோதரா. மிகவும் பிடித்தது. இதற்கு நல்வாழ்த்து.

  தலைப்பு பிடித்தது என்று தாங்கள் வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியளித்தது.

  தங்கள் அனுபவங்கள் தான் எங்கள் பாதைக்கான வெளிச்சம்… தங்கள் வலைப்பூவை இனி தவறாது தொடர்கிறேன்… நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2012 @ 18:21:43

   திடங்கொண்டு போராடு – இன்னும் மனதில் சுளருகிறது.
   தங்கள் வருகைக்கும் கருத்திடலிற்கும் மிக நன்றியும் மகிழ்ச்சியும். ஆணடவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. வே.நடனசபாபதி
  ஜூன் 26, 2012 @ 06:55:22

  //ஆசைப்படுதலும்
  அவதிப்படுதலுமாகிய
  ஒரு சதுரங்கமே வாழ்வு.//

  வாழ்க்கைத் தத்துவதை அழகாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 11. ரெவெரி
  ஜூன் 26, 2012 @ 13:39:04

  ஆசை, பேராசை தப்போசை.
  மாசு கிளப்பும் நப்பாசை.

  ஆசை, ஆவல் பொறுமையின்மை
  ஆத்திரம் கிளப்பும் கந்தகம்.//

  அத்தனைக்கும் ஆசைப்படுங்க்றது வேற போல…

  நன்றாக இருக்கிறது சகோதரி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2012 @ 18:31:47

   அத்தனைக்கும் எல்லோருமே ஆசைப் படுகிறோம். ஆனாலும் அடக்கி வாசிப்பது சிறப்பன்றோ!
   சகோதரா தங்கள் வருகைக்கும் கருத்திடலிற்கும் மிக நன்றியும் மகிழ்ச்சியும்.
   ஆணடவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. SUJATHA
  ஜூன் 26, 2012 @ 20:39:55

  ஆசை ஒரு அவதியான வாழ்க்கை. அருமை கவிநயத்தில் ஆசையின் அவலத்தை அழகாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்!!!!

  மறுமொழி

 13. பழனிவேல்
  ஜூன் 27, 2012 @ 03:56:19

  “முடிவற்ற ஆசைக்கு ஒரு
  முடிவு வருவது விடிவு”

  அருமையான முடிவு…
  ஆசை-அழகு.

  மறுமொழி

 14. Nandhini Marutham
  ஜூலை 01, 2012 @ 12:02:19

  கவிதைகளும் படங்களும் மிக அழ்காக இருக்கின்றன . தங்கள் கவிதைத் திறன் மென்மேலும் சிறக்கட்டும்
  ————————————————————–
  நந்தினி மருதம், நியூயாரக் 2012-07-01

  மறுமொழி

 15. கோவை கவி
  ஜூலை 01, 2012 @ 12:56:45

  மிக நன்றி சகோதரா தங்கள் வருகை, கருத்திடலிற்கு. மகிழ்வடைந்தேன்.
  தெய்வத்தின் அருள் நிறையட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: