33. கவிதை பாருங்கள்

 

மகிழ்நிறை வாழ்வை
மகிழ்வழித்துத் தாழ்வை
அகிலத்திலணைத்து மகிழ்வைத்
துகிலுரிப்போரெத்தனை எத்தனை!!!

 

 

                                         

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பழனிவேல்
  ஜூலை 24, 2012 @ 04:22:06

  “முகிழ்தல், மோகித்தல்”

  அழகிய வார்த்தைகளை கொண்டு அழகாய் துகிலுரித்துள்ளிர்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 24, 2012 @ 19:21:08

   ”….“முகிழ்தல், மோகித்தல்”

   அழகிய வார்த்தைகளை கொண்டு அழகாய் துகிலுரித்துள்ளீர்கள்…”
   ஆகா! இது நல்லாயிருக்கே கவிதை போல…மிக்க நன்றியும், மகிழ்வும் கருத்திற்கு சகோதரா பழனி.
   இறையாசி நிறையட்டும்.
   சகோதரா! பலருக்கு வலைக்குச் சென்று பல தடவை கருத்திட்ட பின்பே என்னிடம் கருத்திட வருவார்கள். நினைக்க மிக வலிப்பதுண்டு. நன்றி சகோதரா பழனி. மிக மகிழ்வடைகிறேன் உமது கருத்தால். நீர் மாதத்தில் 2 இடுகை . ஆயினும் எனக்கு வந்து கருத்து இடுகிறீரே மிக மிக மகிழ்ச்சியடைகிறேன் சகோதரா.
   நன்றி…நன்றி.

   மறுமொழி

   • பழனிவேல்
    ஜூலை 25, 2012 @ 04:54:43

    தாங்கள் தந்த முதல் கருத்திடலுக்கு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை என்பதே இல்லை…
    நீங்கள் எனக்கு கருத்திட அவசியமும் இல்லை. இருப்பினும் என் வலையை தேடி பின்னூட்டம் தந்தீர்கள்.
    அதன் பின்பு தான் நான் பிறர் வலையை வாசித்து நேசித்தேன். இது தாங்கள் கற்றுத் தந்த பாடம்.
    தங்கள் முதல் கருத்திடல் என்னை போன்றோருக்கு மிக உத்வேகம் அளிக்கிறது. மேலும் தொடரவும்…

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 24, 2012 @ 04:59:25

  அருமையான சொற்களைக் கொண்டு அழகாய் கவிதை வடித்துள்ளீர்கள்… பின்புற படம் அட்டகாசம்…
  நன்றி சகோ !

  என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 24, 2012 @ 05:08:36

  அருமையான சொற்களைக் கொண்டு அழகாய் கவிதை வடித்துள்ளீர்கள்… பின்புற படம் அட்டகாசம்…
  நன்றி சகோ !

  என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

  சின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோவை / ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் (more than 10 minutes) ஆகிறது…..
  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !

  மறுமொழி

 4. b.ganesh
  ஜூலை 24, 2012 @ 05:23:35

  மகிழ்வைத் துகிலுரிப்போர் எத்தனை எத்தனை…. சற்றே இடைவெளியின் பின் சந்திக்கிறேன் உங்களை,. அருமையான பா ஒன்றைப் படித்த மகிழ்வுடன் செல்கிறேன். மீண்டும் மீண்டும் அவசியம் வருவேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 24, 2012 @ 19:39:33

   ”…மகிழ்வைத் துகிலுரிப்போர் எத்தனை எத்தனை…. சற்றே இடைவெளியின் பின் சந்திக்கிறேன் உங்களை,. அருமையான பா ஒன்றைப் படித்த மகிழ்வுடன் செல்கிறேன்…”
   மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரா. இனி வரமாட்டீர்களோ என்று மனம் வருந்தினேன்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 5. athisaya
  ஜூலை 24, 2012 @ 06:04:35

  !!!!wow…

  மறுமொழி

 6. sasikala
  ஜூலை 24, 2012 @ 06:19:45

  அற்புதம் சகோ கோர்வையான வார்த்தை.

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜூலை 24, 2012 @ 06:51:50

  IN FB:- —–
  Mohan Radhakrishnan likes this..in நல்லதொரு உலகு செய்வோம் (Let’s do a better world).
  Sundra Kumar likes in FACE MUSEUM.
  Suganthini Nathan and ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா like this..
  Umah Thevi likes this..in வித்யாசாகர்- FB
  Vetha ELangathilakam;-
  mikka nanry sakothary. God bless you…
  Yashotha Kanth, Sundra Kumar and Jesu Thasan like this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன் – FB

  Yashotha Kanth:-
  அருமை அக்கா ..
  Vetha ELangathilakam:-
  மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி கருத்திடலிற்கு. இறையாசி நிறையட்டும்…
  Niru Ganesh likes this..in கவித்தென்றல்- FB

  மறுமொழி

 8. மகேந்திரன்
  ஜூலை 24, 2012 @ 08:27:02

  மகிழ்வு நிலை தொடர
  புரிதல் அவசியமென உரைக்கும்
  கவி அழகு

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 24, 2012 @ 20:03:05

   ”..மகிழ்வு நிலை தொடர
   புரிதல் அவசியமென உரைக்கும்….”
   உண்மை சகோதரா வயதுப் பிரகாரம் முதிர்வு, மனப்பக்குவம் உருவாகுதில்லை பலருக்கு.
   இன்னும் இளமையில் துள்ளியது போல நடக்கின்றனர். உறவுகளைச் சேர்ப்பதை விட்டு பிரிப்பதில் தான் உள்ளனர்.
   மிக நன்றி கருத்திற்கு ஆண்டவன்
   அருள் நிறைக!.

   மறுமொழி

 9. ரெவெரி
  ஜூலை 24, 2012 @ 12:22:28

  மோகித்தல் கவி வித்தியாசமான LAYOUT இல் …அழகு சகோதரி…

  மறுமொழி

 10. வே.நடனசபாபதி
  ஜூலை 25, 2012 @ 05:09:22

  எதுகை மோனையில் எண்ணிய கருத்தை கவிதையில் வடிக்கும் தங்களை வாழ்த்த சொற்களைத் தேடுகிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2012 @ 05:59:48

   ”…எதுகை மோனையில் எண்ணிய கருத்தை கவிதையில் வடிக்கும் தங்களை வாழ்த்த சொற்களைத் தேடுகிறேன்…”
   ஆமாம் சகோதரா நினைப்பதைக் கூற ஒரு நிமிடமும் எடுக்கும், சில வேளை 2-3 நாட்களும் செல்லும. அழகு படுத்தி, கருத்து இணைகிறதாவெனப் பார்த்து) மிக மிக நன்றியும், மகிழ்வும் உங்கள் கருத்திற்கு .
   தெய்வக் கிருபை கிட்டட்டும்.

   மறுமொழி

 11. ஸாதிகா
  ஜூலை 26, 2012 @ 08:54:16

  செந்தமிழைக்கொண்டு செதுக்கி விட்டீர் கவிதை ஒன்று.வாழ்த்துக்கள்

  மறுமொழி

 12. Dr.M.K.Muruganandan
  ஜூலை 29, 2012 @ 13:34:11

  மகிழ்வைத் துகிலுரித்தல் மிக வித்தியாசமாக அற்புதமாகவும் சொல்லியிருக்கிறீர்கள். இரசித்தேன்.. சற்று வேலை அதிகம் அடிக்கடி உங்கள் பக்கங்களுக்கு வர முடியவில்லை. மன்னிக்கவும்.

  மறுமொழி

 13. kabali
  மார்ச் 03, 2015 @ 09:02:42

  அகத்தினில் ஆய்ந்து அறிவினைப் போற்றி
  முகத்தினில் மலர்ந்து முகிழும் – யுகமாய்
  புறத்தினில் பொங்கும் பொலிவோடு சீர்பெறும்
  சங்கத் தமிழ்போற்றல் சால்பு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: