29. துர்க்காவிற்கு வாழ்த்து.

துர்க்காவிற்கு வாழ்த்து.

வாழ்த்து! மனசார வாழ்த்தல்
வீழ்த்திவிடாது யாரையும்.
வாழ்ந்த மனது நல்லதிற்கு
வாழ்த்த எண்ணல் இயற்கை.
வாழ்த்தவொரு மனம் வேண்டும்!
ஆழ்ந்த புரிந்துணர்வு அங்கீகரிக்கும்!.
தாழ்ந்த புரிந்துணர்வு நிராகரிக்கும்!.
வாழத்தை மதிப்புடையோர் மதிப்பர்.

இது என் கணவரின் மூத்த தங்கையின் பேத்தியின் குரலிசை அரங்கேற்ற வாழ்த்து.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-7-2012.

http://youtu.be/jpRfl_puGX0          (Thurka’s      song)

 

                                     

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. drpkandaswamyphd
  ஜூலை 28, 2012 @ 00:03:05

  வாழ்த்துகள். அரங்கேற்றத்தை யுட்யூப்பில் வலையேற்றி லிங்க் கொடுங்கள். நாங்களும் கேட்டு ரசிக்கிறோம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 28, 2012 @ 08:53:56

   மிக நன்றி ஐயா (from India) தங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும்.
   வாழ்த்து பிள்ளைக்குச் சென்று சேரட்டும்.
   இறையாசி தங்களுக்கு நிறையட்டும்.

   மறுமொழி

 2. drpkandaswamyphd
  ஜூலை 28, 2012 @ 00:03:56

  வாழ்த்துகள் மறுபடியும்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 28, 2012 @ 08:55:20

   மிக மிக நன்றி ஐயா தங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும்.
   வாழ்த்து பிள்ளைக்குச் சென்று சேரட்டும்.
   ஆண்டவன் அருள் தங்களுக்கு நிறையட்டும்.

   மறுமொழி

 3. கோமதிஅரசு
  ஜூலை 28, 2012 @ 01:17:34

  வாழ்த்துக் கவிதை அருமை.
  பேத்திக்கு வாழ்த்துக்கள்.

  வாழ்த்து வாழ்த்துபவரையும், வாழ்த்து பெறுபவரையும் வாழ வைக்கும்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 28, 2012 @ 08:59:06

   மிக மிக நன்றி சகோதரி தங்கள் வாழ்த்திற்கு.(from India)
   தங்கள் வலையில் குயில் சம்பந்தமான ஒரு ஆக்கம் தெரிகிறது. நிற்கவே மாட்டாமல் ( web site)துள்ளுகிறது. கருத்திடவே முடியவில்லை. பார்ப்போம் எப்போது சரி வருகிறது என்று.
   தங்களிற்கு இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. SUJATHA
  ஜூலை 28, 2012 @ 03:46:28

  பேர்த்தியின் அரங்கேற்றம் நிறைவோடு வாழ்த்திய கவியோடு இணைந்து நாமும் மனதார வாழ்த்துகின்றோம்!!!!!!!!!

  மறுமொழி

 5. seenu
  ஜூலை 28, 2012 @ 04:51:42

  குரலிசை அரங்கேற்றத்திற்கு எனக்குள் வாழ்த்துக்கள்

  //ஆழ்ந்த புரிந்துணர்வு அங்கீகரிக்கும்!.
  தாழ்ந்த புரிந்துணர்வு நிராகரிக்கும்!.// மிக மிக அருமையான வரிகள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 28, 2012 @ 09:24:50

   //ஆழ்ந்த புரிந்துணர்வு அங்கீகரிக்கும்!.
   தாழ்ந்த புரிந்துணர்வு நிராகரிக்கும்!.// மிக மிக அருமையான வரிகள்

   உலகம் பலவிதமன்றோ! எதிர்பார்க்காத எதுவும் நடக்கும் உலகம். எதையும் நாம் தாங்கும் மன வலிமையுடன் இருந்தால் இவுவுலகு தூசி தானே!
   மிக நன்றி தங்கள் வருகை, வாழ்த்து அனைத்திற்கும்.(from India)
   மிக மகிழ்ச்சி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 28, 2012 @ 06:19:39

  வாழ்த்தை வாழ்த்தியதற்கு வாழ்த்துக்கள்.

  நன்றி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 28, 2012 @ 09:27:19

   சகோதரா தங்கள் வருகை, வாழ்த்திற்கு மிக மிக நன்றி.
   ” எது எமது மிகப் பெரிய எதிரி!”… எனும் ஆக்கம் தங்கள் ஆக்கம் காலையில் வாசித்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. Kavialagan
  ஜூலை 28, 2012 @ 09:37:29

  Arumaiyana vaalthu. Sha malesiya kalakkuthu aha

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 28, 2012 @ 11:54:56

   கவி அழகன் இங்கு மழை பெய்தது ஏனென்று இப்போ தான் தெரியுது…கவி அழகன் என் வலைக்கு வச்தார். மிக்க நன்றி சகோதரா கருத்திற்கு.
   வந்தால் தானே மலேசியாவை ரசிக்கலாம்.
   ஓ.கே. மகிழ்ச்சி.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. niranjanaa
  ஜூலை 28, 2012 @ 11:05:06

  என்னைவிடச் சின்னப் புள்ளையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிசசுக்கறேன.

  மறுமொழி

 9. AROUNA SELVAME
  ஜூலை 28, 2012 @ 13:15:35

  உங்களுக்கும் உங்கள் பேத்திக்கும்
  என் அன்பான வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. Dr.M.K.Muruganandan
  ஜூலை 29, 2012 @ 13:30:23

  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் குரலிசை அரங்கேற்ற விழாவிற்கு.
  பாட இருக்கும் இளம் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஜூலை 29, 2012 @ 14:08:10

   மிக்க நன்றி வைத்தியர் ஐயா கொழும்பிலிருந்து தங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக மகிழ்வடைந்தேன்.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 11. விச்சு
  ஜூலை 29, 2012 @ 13:46:39

  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 12. பழனிவேல்
  ஜூலை 30, 2012 @ 04:00:01

  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  “மனசார வாழ்த்தல்
  வீழ்த்திவிடாது யாரையும்.”
  நல்ல வரிகள்…

  வாழுங்கள் வாழ்த்தட்டும்…
  வாழ்த்துங்கள் வாழட்டும்…

  மறுமொழி

 13. sasikala
  ஜூலை 30, 2012 @ 10:48:32

  பேத்திக்கு வாழ்த்துக்கள் தங்கள் வரிகளுக்கு எனது வணக்கங்கள்.

  மறுமொழி

 14. வே.நடனசபாபதி
  ஆக 02, 2012 @ 02:31:32

  செல்வி துர்காவிற்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: