34. கவிதை பாருங்கள்(photo,poem)

பணம் பணம் அவனாட்டம்
பணம் தேட வேண்டும்.
பதவி பதவி நாற்காலி
கதவு தட்டியது திறக்க

like samme aakkam:-  https://kovaikkavi.wordpress.com/2011/01/12/200-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/

***

https://kovaikkavi.wordpress.com/2015/12/14/417-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/

                               

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வெங்கட்
  ஆக 06, 2012 @ 01:47:54

  நல்ல கவிதை….

  மறுமொழி

 2. sravani
  ஆக 06, 2012 @ 01:51:34

  போட்டோ poem சூப்பர்.

  மறுமொழி

 3. கீதமஞ்சரி
  ஆக 06, 2012 @ 01:56:42

  பத்தையும் பறக்கச் செய்யும் பணத்தினை அருமையாய்க் காட்டியுள்ளீர்கள். பல புதிய வார்த்தைகளையும் பொருளையும் இன்று உங்களால் அறிந்துகொண்டேன். நன்றி தோழி.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 06, 2012 @ 19:57:30

   ”..பத்தையும் பறக்கச் செய்யும் பணத்தினை அருமையாய்க் காட்டியுள்ளீர்கள். பல புதிய வார்த்தைகளையும் பொருளையும் இன்று உங்களால் அறிந்துகொண்டேன்…”
   மிக மிக நன்றியும், மகிழ்வும் சகோதரி தங்கள் இனிய கருத்திடலிற்கு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. மகேந்திரன்
  ஆக 06, 2012 @ 02:13:35

  குணமில்லாது மனிதனை
  பிணமாகச் செய்யும் “பணம்”
  அளவில் சிறியதெனில் ஆளலாம்
  அதுவே கட்டுக்கடங்காது
  உழைக்காமல் வந்துவிட்டால்
  அடியில் போட்டு கசக்கிவிடும் …….

  அருமையான கவிதை சகோதரி…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 07, 2012 @ 07:33:38

   ”…குணமில்லாது மனிதனை
   பிணமாகச் செய்யும் “பணம்”
   அளவில் சிறியதெனில் ஆளலாம்
   அதுவே கட்டுக்கடங்காது
   உழைக்காமல் வந்துவிட்டால்
   அடியில் போட்டு கசக்கிவிடும் …….”
   மிக்க நன்றி சகோதரா கருத்திடலிற்கு. மிக மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 06, 2012 @ 02:36:30

  அப்படி சொல்லுங்க சகோதரி… அருமை…
  பாராட்டுக்கள்…

  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  மறுமொழி

 6. HOTLINKSIN திரட்டி
  ஆக 06, 2012 @ 06:44:22

  பணம் என்றால் பிணமும் அல்லவா வாயைப் பிழக்கும்…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 07, 2012 @ 07:38:40

   ”….பணம் என்றால் பிணமும் அல்லவா வாயைப் பிளக்கும்…”
   நன்றி தங்கள் கருத்திற்கு.
   இறையாசி கிட்டட்டும்.
   (கடந்த சில நாட்களாக எனது ஆக்கம் தங்கள் பக்கத்தில் இட முடியாது இருந்தது. )

   மறுமொழி

 7. sasikala
  ஆக 06, 2012 @ 06:52:03

  பணம் என்னடா பணம் பணம் வரிகளை நினைவு படுத்திப் போகிறது வரிகள் நன்றிங்க.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 07, 2012 @ 07:40:30

   ”…பணம் என்னடா பணம் பணம் வரிகளை நினைவு படுத்திப் போகிறது வரிகள் …”
   நன்றி சசி தங்கள் கருத்திற்கு. மிக மகிழ்ந்தேன்.
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. b.ganesh
  ஆக 06, 2012 @ 06:59:31

  பல புதிய தமிழ்ச் சொற்களையும் அறிந்து கொள்ள ரசிக்க முடிந்தது. அருமை. கவிதை பார்த்ததில் மகிழ்ச்சி.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 07, 2012 @ 15:39:49

   ”..பல புதிய தமிழ்ச் சொற்களையும் அறிந்து கொள்ள ரசிக்க முடிந்தது. அருமை. …”
   மிக்க மகிழ்ச்சி சகோதரா தங்கள் கருத்திற்கு. மிக நன்றியும் கூறுகிறேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  ஆக 06, 2012 @ 08:28:16

  பணம் அமிர்த போகமல்ல, அமிர்நத சஞசிவீயுமல்ல அருமையாகச் சொன்னீர்கள்.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 07, 2012 @ 15:42:54

   ”…பணம் அமிர்த போகமல்ல, அமிர்நத சஞசிவீயுமல்ல அருமையாகச் சொன்னீர்கள்….”
   மிக்க மகிழ்ச்சி ஐயா தங்கள் கருத்திற்கு. மிக நன்றியும் கூறுகிறேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 10. பழனிவேல்
  ஆக 06, 2012 @ 08:49:25

  “பணம் என்னடா பணம்,
  குணம்தானடா நிரந்தரம்”

  நல்ல வரிகளை ஞாபகப் படுத்தியமைக்கி மிக்க நன்றி.

  “பணம், பதவி, திமிர்”
  மனிதனின் மிருக குணத்தை வெளிப்படுத்துவது.

  மறுமொழி

  • arounaselvameA
   ஆக 06, 2012 @ 12:31:47

   பணம்…
   கிணம் உருவாக்கும் கணம்.-

   அருமையாகச் சொன்னீர்கள்.

   மறுமொழி

   • கோவை கவி
    ஆக 11, 2012 @ 06:17:34

    மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா அருணா செல்வம். தங்கள் கருத்திடலிற்கு. ஆண்டவன் அருள் நிறையட்டும்.

  • கோவை கவி
   ஆக 11, 2012 @ 06:20:48

   ”…“பணம், பதவி, திமிர்”
   மனிதனின் மிருக குணத்தை வெளிப்படுத்துவது…”
   உண்மை தான் சகோதரா பழனிவேல். மிக்க மகிழ்ச்சி உமது கருத்திற்கு. மிக நன்றியும் கூறுகிறேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. Vetha.Elangathilakam.
  ஆக 07, 2012 @ 06:36:59

  Abira Raj, / Ganesalingam Arumugam, Govt’ Victoria College / Chulipuram/ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா, IT Support at Al Hokair Group/Poet Rajendra likes this in கனவு விழிகள் – FB
  ..
  ..

  மறுமொழி

 12. sujatha
  ஆக 07, 2012 @ 22:15:23

  பணத்தின் மோகம் குணத்தில் தெரியும் என்பர். பணமும் மிஞ்சினால் அமிர்தமும் கசப்பானதுபோல் ஆகிடும். அருமை!!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: