28. இது நான்காவது விருது.

 

இது நான்காவது விருது.

jaghamani

ஆவ 20, 2012 @ 12:50:21 [Edit]

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

என்று கருத்திடல் வந்தது.
திரு வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவின் வலைக்குச் சென்று பார்த்தேன்.

http://gopu1949.blogspot.dk/2012/08/12th-award-of-2012.html

 

இந்தப் பரிசு எனக்குத் தந்திருந்தார்
அதற்கு நன்றிப் பதிவிட்டு திரும்பினேன் .
மறுபடியும் இந்தப் பதிவின் மூலம் எனது மகிழ்வாக நன்றியைக் கூறுகிறேன்.

இது எனக்கு 4வது பரிசு.

முதலாவதாக  முனைவர் இரா. குணசீலன் அவர்கள் தந்த சிந்னைச் சிற்பி விருது.  அதில் மிக மகிழ்வடைந்தேன். 4-8-2011.

குணா தமிழ் இணையத்தள மூலமும். 4-8-2011-

இரண்டாவதாக….திரு.வே.நடனசபாபதி லிப்ஸ்ரர் விருது தந்தார். (தினம் எளிய நடையில் கவிதையையும், புதிய தகவல்களையும் தரும் திருமதி வேதா.இலங்காதிலகம்
அவர்கள்.)

மறுபடியும் 3வதாக திருமதி இராஜேஸ்வரி லிப்ஸ்ரர் விருது தந்தார்.

அனைவருக்கும் மறுபடியும் அன்புடன் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-8-2012.

                                         

 

35 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. athisaya
  ஆக 25, 2012 @ 00:08:39

  congratulation dr…!

  மறுமொழி

 2. chezhiyan
  ஆக 25, 2012 @ 01:02:44

  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  ஆக 25, 2012 @ 02:09:50

  விருதுக்கு வாழ்த்துக்கள்.இன்னும் பலவும் பெறுக!

  மறுமொழி

 4. ramani
  ஆக 25, 2012 @ 02:10:15

  தங்க படைப்புகள் அனைத்துமே
  தனி மனித மேம்பாட்டையும்
  சமூக நலனிலும் அதிக அக்கறை கொண்டவை
  அந்த வகையில் அனைத்து பதிவுகளுமே
  விருதுக்குரியவையே
  விருதுகளும் படைப்புகளும்
  ஆய்ரமாயிரமாய்த் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2012 @ 13:30:02

   ”…தங்க படைப்புகள் அனைத்துமே
   தனி மனித மேம்பாட்டையும்
   சமூக நலனிலும் அதிக அக்கறை கொண்டவை
   அந்த வகையில் அனைத்து பதிவுகளுமே
   விருதுக்குரியவையே
   விருதுகளும் படைப்புகளும்
   ஆய்ரமாயிரமாய்த் தொடர…”

   மிக்க நன்றி சகோதரா. தங்களுக்கும் நல்வாழ்த்து.
   தங்களுக்கும் இவ்விருது கிடைத்தது.
   சென்று பாருங்கள் வை. கோபாலகிருஷ்ணன் சார் வலையில்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 5. அன்பு தோழி
  ஆக 25, 2012 @ 05:05:43

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. விச்சு
  ஆக 25, 2012 @ 05:05:46

  congrats

  மறுமொழி

 7. வெங்கட்
  ஆக 25, 2012 @ 06:05:15

  பாராட்டுகள்… மனமார்ந்த வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2012 @ 14:25:54

   ”..பாராட்டுகள்… மனமார்ந்த வாழ்த்துகள்…”

   மிக்க நன்றி சகோதரா தங்கள் வாழ்த்திற்கு
   இறையாசி நிறையட்டும்..

   மறுமொழி

 8. கோவை கவி
  ஆக 25, 2012 @ 08:09:56

  அன்பு சகோ ,

  நலமா ?

  என்னால் தங்களின் கடந்த இரு பதிவுகளுக்கு
  பின்னூட்டம் இட முடியவில்லை என்ன முயன்றும்.
  லாகின் இல் இருந்தும் கடவுச் சொல் கேட்கிறது.
  முடிந்தால் தாங்கள் பின்னூட்டம் இடுவதை எளிதாக்கினால்
  அதாவது மின்னஞ்சல் முகவரி , கடவுச்சொல் போன்றவற்றை
  கேட்காமல் இருந்தால் நிறைய விமர்சனங்கள் வரும் கண்டிப்பாக.
  புரிந்து கொண்டு ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.
  தங்களின் விருது பதிவுக்கு என்னுடைய பதில் செய்தி இதோ …

  ” உங்களுடன் மகிழ்வினைப் பகிர்ந்து நானும்
  பெருமை கொள்கிறேன் என் சகோ ஒரு சிறந்த
  கவிதாயினி என்று.
  மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ! ”

  நாளை பதிவர் சந்திப்பு சென்னையில்
  கோலாகலமாக நடை பெற இருக்கிறது.
  அதன் நேரடி ஒளிபரப்பிற்கான ‘ நிரலியை ‘
  தங்கள் வலையில் இணைத்து கண்டு களிக்கவும்.
  மதுமதி வெளிட்டு இருக்கிறார்கள் தன வலைப்பூவில்.
  மீண்டும் சந்திப்போம் சகோ ! நன்றி !

  – sravani.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2012 @ 14:35:13

   சகோதரி ஸ்ரவாணிக்குப் பதில்:-

   சகோதரி எனக்கு ஏதும் புரியவில்லை. இது வேட் பிரஸ்ன் ஸ்ரான்டாட் கருத்துப் பதிவு. இரண்டு வருடமாக இப்படியே தான் உள்ளது சகோதரி.
   எனது பதில் இரண்டு ஒரே மாதிரி இருந்தால் கூட முன்னது போல இருக்கிறது என்று மறுதலிக்கும் ஒரு சொல்லாவது மாற்றி எழுத வேண்டும். முதல் இது எழுதிவிட்டாய் என்று கூறும்.
   மிக நன்றி தங்கள் மின்னஞ்சலை இங்கு ஒட்டியுள்ளேன்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  ஆக 25, 2012 @ 09:59:13

  வாழ்த்துக்கள். இன்னமும் நிறைய பெறத் தகுதியுள்ளவர் நீங்கள்.
  உங்கள் சமூக அக்கறையே முதன்மையானது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2012 @ 14:28:09

   ”…வாழ்த்துக்கள். இன்னமும் நிறைய பெறத் தகுதியுள்ளவர் நீங்கள்.
   உங்கள் சமூக அக்கறையே முதன்மையானது…”

   மிக்க நன்றி ஐயா தங்கள் வாழ்த்திற்கு. மிக மகிழ்ச்சி.
   இறையாசி நிறையட்டும்..

   மறுமொழி

 10. வித்யாசாகர்
  ஆக 25, 2012 @ 18:00:25

  என் சகோதரி பெருமை படுத்தப் படுவது மிக்க மகிழ்ச்சிக்குரியது. இன்னும் நிறைய விருதுகளும் நற்பெருமைகளும் கிடைத்து உங்களின் உழைப்பு தக்க அங்கீகாரத்தைப் பெற இறை வேண்டுதலும் வாழ்த்துக்களும் நிறைய அன்பும் சகோதரி..

  வீட்டினருக்கும், குறிப்பாக ஐயா அவர்களுக்கு என் வணக்கத்தைச் சொல்லுங்கள். உங்களின் வெற்றி அவருக்கும் பெருமையையும் மகிழ்வையும் தருமென்று நம்புகிறேன். அம்மகிழ்வு மேலும் நீளட்டும்.. சகோதரி!

  வித்யாசாகர்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2012 @ 20:22:48

   ”….என் சகோதரி பெருமை படுத்தப் படுவது மிக்க மகிழ்ச்சிக்குரியது. இன்னும் நிறைய விருதுகளும் நற்பெருமைகளும் கிடைத்து உங்களின் உழைப்பு தக்க அங்கீகாரத்தைப் பெற இறை வேண்டுதலும் வாழ்த்துக்களும் நிறைய அன்பும் சகோதரி.. ”

   மிக்க நன்றி வித்தியாசாகர் தங்கள் வருகைக்கும், வாழ்த்து வரிகளிற்கும். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. ANGELIN
  ஆக 25, 2012 @ 20:45:58

  விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் அக்கா

  மறுமொழி

 12. anpuullam
  ஆக 26, 2012 @ 23:30:25

  விருதுகள் வென்ற தங்களுக்கு என் மனம் கனிந்த
  நல் வாழ்த்துக்கள் .மேலும் விருதுகள் தொடரட்டும் .

  மறுமொழி

 13. Tharsini Kanagasabai
  ஆக 27, 2012 @ 03:29:34

  வாழ்த்துக்கள் அக்கா

  மறுமொழி

 14. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 27, 2012 @ 06:06:35

  வாழ்த்துக்கள்… சகோதரி… நீங்கள் எனக்கு கருத்திட்ட போது இன்னுமொரு விருது ஐயா VGK அவர்களிடமிருந்து கிடைத்தது… (Fabulous Blog Ribbon Award)… அவரைப்போல் பதிவர்களை ஊக்குவிப்பதற்கு யாரும் இல்லை…

  தொடருங்கள்… வாழ்த்துக்கள்… நன்றி…

  (தமிழ் பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றதால், கருத்திட தாமதம்)

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2012 @ 20:35:39

   தங்களுக்குக் கிடைத்த பரிசுகளுக்குத் மனமார்ந்த வாழ்த்து.
   மிக்க நன்றி சகோதாரா தனபாலன் தங்கள் வருகைக்கும், வாழ்த்து வரிகளிற்கும்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 15. anpuullam
  ஆக 27, 2012 @ 09:00:19

  அன்பு உள்ளம் இதன் ஆசிரியர் ஒரு பெண்
  பதிவர் அது வேறு யாரும் இல்லை உங்கள்…சரி
  எழுத்தை வைத்து நீங்களே கண்டு பிடியுங்கள் 🙂

  மறுமொழி

 16. VAI. GOPALAKRISHNAN
  செப் 20, 2012 @ 19:05:01

  FABULOUS BLOG RIBBON விருதினை அன்போடு ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள், MADAM.

  இது தவிர என்னால் மேலும் இரு விருதுகளும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

  அவைகளுக்கான இணைப்புகள் இதோ:
  :
  http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html Sl.No. 53.

  http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html Sl. No. 61

  தங்கள் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன்
  VGK

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 02, 2013 @ 09:29:43

   mikka mikka nanry sir….
   God bless you all.

   மறுமொழி

   • VAI. GOPALAKRISHNAN
    பிப் 02, 2013 @ 09:45:20

    //jaghamani ஆவ 20, 2012 @ 12:50:21 [Edit]

    Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..//

    தங்களுக்கு மட்டுமல்லாது இந்தத்தகவலை அனைவருக்குமே [108+108+108=324 பேர்களுக்கு] ஓடி ஓடிச்சென்று அறிவித்துள்ள என் அன்புக்கும், பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மீண்டும் என் நன்றியை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் VGK

 17. VAI. GOPALAKRISHNAN
  செப் 20, 2012 @ 19:09:09

  பல்வேறு விருதுகள் பெற்றுள்ள தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..

  மேலும் பல விருதுகள் பெற்று எழுத்துலகில் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள்.

  அன்புள்ள
  VGK

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: