35. கவிதை பாருங்கள்

 

வட்டமிடுகிறதோ மனதில் வேற்றுமை!
அட்டையாய் உறிஞ்சுதோ ஆற்றாமை!
ஒட்டகத் தலையோ பொறாமை!
அட்டமத்துச் சனி போலிவை

 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-9-2012.

 

 

 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  செப் 03, 2012 @ 23:03:51

  அருமை அருமை
  மட்கும் மனிதமே
  ஆழமான அர்த்தமுடைய புதிய சொற்றோடர்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 04, 2012 @ 19:16:31

   ”…அருமை
   மட்கும் மனிதமே
   ஆழமான அர்த்தமுடைய புதிய சொற்றோடர்…”’

   மிக நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
   ஆண்டன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  செப் 04, 2012 @ 01:26:49

  மட்கும் மனிதம் – உண்மை வரிகள்… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. athisaya
  செப் 04, 2012 @ 02:28:15

  மனிதம் இப்படியாய்……வாழ்த்துக்கள் சொந்தமே!

  மறுமொழி

 4. வெங்கட்
  செப் 04, 2012 @ 02:29:38

  நல்ல கவிதை…..

  மறுமொழி

 5. Tharsini Kanagasabai
  செப் 04, 2012 @ 03:59:39

  வேற்றுமை,ஆற்றாமை,பொறாமை இவை அட்டமத்துச்சனி போல அட்டணக்கால் போடும்;….நன்றாக சொன்னீர்கள்
  அழகு கவிதை

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 04, 2012 @ 21:22:37

   ”…வேற்றுமை,ஆற்றாமை,பொறாமை இவை அட்டமத்துச்சனி போல அட்டணக்கால் போடும்;….நன்றாக சொன்னீர்கள்!…”

   மிக்க நன்றி தர்சினி. மகிழ்ந்தேன் உமது கருத்தினால்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. கனக சுந்தரம்
  செப் 04, 2012 @ 04:05:30

  Good Morning.SUPER,SUPER kavithai.Thank you.

  மறுமொழி

 7. பழனிவேல்
  செப் 04, 2012 @ 09:17:12

  “மட்குவதென்னமோ மனிதம். ”
  அழகாய் சொன்னீர்கள்…

  “மட்கும் மனிதம்”
  தலைப்பே தனி கவிதை.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 04, 2012 @ 21:25:36

   ”…மட்குவதென்னமோ மனிதம். ”
   அழகாய் சொன்னீர்கள்…

   “மட்கும் மனிதம்”
   தலைப்பே தனி கவிதை…”

   மிக்க நன்றி சகோதரா. மகிழ்ந்தேன் உமது பதிவால்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. மஞ்சுபாஷிணி
  செப் 04, 2012 @ 09:34:30

  மனிதம் மறந்த மனிதர் எப்படி இருப்பார் என்று வகைப்பிரித்து இங்கே கவி படைத்தது மிக சிறப்பு வேதாம்மா…

  ஒற்றுமை மறந்து வேற்றுமை புகும் மனதில் பொறாமை உணர்வுகளும் மனிதரை மிருகமாக்கும் கொடூரமும் செய்யும் என்பதும்…

  நன்றாய் இருப்போரைப்பார்த்து அவரிடம் இருப்பதைப்பார்த்து நம்மிடம் இல்லையே என்ற ஆற்றாமை நம்மை தான் வெட்டிச்சாய்க்கும் என்று சொன்னதும்…

  மனிதம் கொல்லும் தீய குணங்கள் அஷ்டமத்து சனியாய் நம்மைச்சுற்றிக்கொண்டு நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் என்பதும்…

  இனிமை மறந்த வார்த்தைகள் கொடுப்பதென்னவோ கசப்பு என்றும்….

  அறிவு பெருகினால் மட்டும் போதாது பண்பும் கூடவே வளரவேண்டும் என்றும்…

  உறவானாலும் சரி, நட்பானாலும் சரி மனிதம் மறந்த மனிதன் வாழ்க்கையில் சந்திக்கப்போவது தோல்வி மட்டுமே என்று சொல்லி…

  மனிதம் மலரவேண்டும் மனிதனிடத்து அதைக்கொண்டு வாழ்வில் முன்னேறி நல்வளங்களை காணட்டும் என்று வாழ்வியல் கருத்தைச்சொன்ன அழகிய கவிதை பகிர்வுக்கு அன்பு நன்றிகள் வேதாம்மா…

  நலமாக இருக்கிறீர்களா வேதாம்மா?

  அன்பு நன்றிகள் வேதாம்மா ரமணி சாரிடம் இருந்து எனக்கு விருது கிடைத்திருக்கிறது என்று சொன்ன தங்கள் அன்பை என்றும் மறவேன் வேதாம்மா…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 05, 2012 @ 07:24:18

   அன்பின் மஞ்சு மிக மகிழ்வு. நானே உங்கள் கருத்தைப் பிற தளத்தில் பார்த்துக் கருத்திட நினைத்த போது நீங்கள் முந்திவிட்டீர்கள். நான் நீண்ட கருத்து இடுவதில்லை. அது தான் கவிதை வழியைத் தெரிந்து கொண்டென்.
   மிக நன்றி கருத்திற்கு. தொடருவோம்.
   இறையாசி நிறையட்டும்

   மறுமொழி

 9. abdulkadersyedali
  செப் 04, 2012 @ 10:04:06

  மனிதம் மட்கிக் கொண்டுதான் இருக்கு
  ரெம்ப அழகா சொல்லிடீங்க தோழி

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 05, 2012 @ 07:27:02

   ”..மனிதம் மட்கிக் கொண்டுதான் இருக்கு
   ரெம்ப அழகா சொல்லிடீங்க தோழி..”

   மிக்க நன்றி செய்யதலி உங்கள் கருத்திற்கு.
   மிக மகிழ்வும் கூட.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 10. விச்சு
  செப் 06, 2012 @ 06:58:07

  உண்மைதான். மனிதம் நிறையவே மட்கிவிட்டது. கவிதை மூலம் அதை அழகாக உரைத்துள்ளீர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 06, 2012 @ 19:24:58

   ”..உண்மைதான். மனிதம் நிறையவே மட்கிவிட்டது. கவிதை மூலம் அதை அழகாக உரைத்துள்ளீர்கள்..”

   மிக்க நன்றி விச்சு உங்கள் கருத்திற்கு.
   மிக மகிழ்வும் கூட.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. sujatha
  செப் 08, 2012 @ 05:16:17

  மனித வாழ்க்கையில் வேற்றுமை பொறாமை வாழ்க்கையை நடத்துபவை அல்ல. அருமை..கவிநயம்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 19, 2012 @ 06:00:50

   ”….மனித வாழ்க்கையில் வேற்றுமை பொறாமை வாழ்க்கையை நடத்துபவை அல்ல. ..”

   உண்மை சுஜாதா..நீங்கள் கூறுவது.
   கருத்திடலிற்கு மிக நன்றியும், மகிழ்ச்சியும்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 12. Vetha.Elangathilakam.
  செப் 26, 2012 @ 16:00:34

  Churchill Fernando likes this..in Kavithai sangamam என்கிற kavithai club.
  Abira Raj likes this..in கனவு விழிகள்.

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா likes this..in வித்யாசாகர்.
  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா:-
  வட்டமிடுகிறதோ மனதில் வேற்றுமை!
  அட்டையாய் உறிஞ்சுதோ ஆற்றாமை!
  ஒட்டகத் தலையோ பொறாமை!
  அட்டமத்துச் சனி போலிவை

  அற்புதமான பதிவு!! வாழ்த்துக்கள் அம்மா!!
  September 4 Vetha ELangathilakam:-
  மிக்க நன்றி .ஏன் வலையிலிதை ஏற்றலாமே!…….

  Neelamegam Tom likes this..in ˙·٠•●¤ۣۜ๘ கவிதைச் சங்கமம் ¤ۣۜ๘●•٠·˙.

  மறுமொழி

 13. முனைவர் இரா.குணசீலன்
  நவ் 07, 2012 @ 10:55:57

  தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்

  நன்றி

  http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_7.html

  மறுமொழி

 14. ranjani135
  நவ் 07, 2012 @ 14:36:33

  வலைச்சரத்தில் உங்களின் இந்தக் கவிதை வநிதிருக்கிறது.
  வாழ்த்துக்கள் சகோதரி!

  மட்கும் மனிதம்….வேற்றுமை, ஆற்றாமை, பொறாமை….அட்டமத்துச் சனி ….சரியாகச் சொன்னீர்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 18, 2012 @ 14:57:38

   ”..வலைச்சரத்தில் உங்களின் இந்தக் கவிதை வநிதிருக்கிறது.
   வாழ்த்துக்கள் சகோதரி!

   மட்கும் மனிதம்….வேற்றுமை, ஆற்றாமை, பொறாமை….அட்டமத்துச் சனி ….சரியாகச் சொன்னீர்கள்!..”

   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி.
   ஆண்டவன் வாழ்த்து நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: