36. கவிதை பாருங்கள்(photo,poem)

துர்க்கை அம்மன்.

 

ஆர்க்கம் (இலாபம்) கருதிடும்

பார்க்கம் (வீரியம்)வேண்டிடும்

மார்க்கம் (நெறி,முறை) தானே

தீர்க்கமான தாயாம்

மூர்க்கை (ஆங்காரி) அம்மனாம்

துர்க்கையை வணங்குகிறோம்.

எண்ணங்களை கவி எண்ணங்களை
கண்ணதாசன் வளர வைக்கிறான்.
வண்ண வண்ணக்கவிதைகள் உதயம்.
மண்ணிலே இதை மறுப்பாரில்லை.
பின்னிய அவன் பாடல்களே
பொன்னான பதிகங்களாக தினந்தினம்.

 

                                           

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  அக் 17, 2012 @ 02:28:15

  இரண்டுமே அருமை வரிகள்…

  மறுமொழி

 2. மகேந்திரன்
  அக் 17, 2012 @ 04:04:20

  தீமைகளை அழிக்க மரக்கால் கொண்டு
  நடனம் புரிந்த துர்க்கை அம்மனுக்கும்
  எழுத்துக்களை படித்ததினால் பிரம்மனான
  கவியரசருக்கும் அழகான கவி படைத்தீர்கள் அம்மா…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2012 @ 19:49:13

   ”..தீமைகளை அழிக்க மரக்கால் கொண்டு
   நடனம் புரிந்த துர்க்கை அம்மனுக்கும்
   எழுத்துக்களை படித்ததினால் பிரம்மனான
   கவியரசருக்கும் அழகான கவி படைத்தீர்கள் அம்மா…”

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் மகேந்திரன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. மஞ்சுபாஷிணி
  அக் 17, 2012 @ 04:51:48

  நவராத்திரியின் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது… தங்களின் கவிதை வரிகள் துர்க்கை அம்மனுக்கு மிக மிக அருமை.. ஒழுக்கம், தைரியம், சந்தோஷம் தரும் துர்க்கை அம்மனுக்கான துதிப்பாடலாக வரைந்த வரிகள் சிறப்பு வேதாம்மா.. அழகிய படப்பகிர்வுடன்…

  எனக்கு மிகவும் பிடித்த கவியரசுப்பற்றிய கவிதை வரிகள் சிறப்பு… தேனாக இருக்கும் கவியரசு வரையும் கவிதைகள் அத்தனையும் அவரின் மன உணர்வுகள்….

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் வேதாம்மா கவிதைப்பகிர்வுக்கு…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2012 @ 19:51:12

   ”…துதிப்பாடலாக வரைந்த வரிகள் சிறப்பு வேதாம்மா.. அழகிய படப்பகிர்வுடன்…

   எனக்கு மிகவும் பிடித்த கவியரசுப்பற்றிய கவிதை வரிகள் சிறப்பு… தேனாக இருக்கும் கவியரசு வரையும் கவிதைகள் அத்தனையும் அவரின் மன உணர்வுகள்..”

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் உங்கள் கருத்திற்கு மஞ்சும்மா
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. sasikala
  அக் 17, 2012 @ 05:27:31

  மஞ்சு அக்காவை விட என்ன சொல்லிவிடப்போகிறேன் எனக்கு பிடித்த கவியரர் வரிகள் அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2012 @ 19:52:58

   ”..எனக்கு பிடித்த கவியரர் வரிகள் அருமை…”

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் உமது கருத்திற்கு சசி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. ramani
  அக் 17, 2012 @ 05:58:40

  படங்களும் அதற்கான பாக்களும்
  அருமையிலும் அருமை
  அருள்பவளையும்
  அவள் அருள் பெற்றவரையும்
  இணைத்தவிதம் மனம் கவர்ந்தது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 18, 2012 @ 21:46:25

   ”….அருள்பவளையும்
   அவள் அருள் பெற்றவரையும்
   இணைத்தவிதம் மனம் கவர்ந்தது..”

   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு. மன மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 6. Venkat S
  அக் 17, 2012 @ 05:59:52

  படங்களும் அதற்கான பாக்களும் அருமையிலும் அருமை அருள்பவளையும் அவள் அருள் பெற்றவரையும் இணைத்தவிதம் மனம் கவர்ந்தது மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. b.ganesh
  அக் 17, 2012 @ 07:15:13

  துர்க்கை உங்களின் கவிதை வரிகளில் மிளிர்கிறாள். கவியரசரை நினைவுகூர்ந்து எழுதிய பாவும் அருமை. மிகமிக ரசித்தேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 18, 2012 @ 21:58:36

   ”…துர்க்கை உங்களின் கவிதை வரிகளில் மிளிர்கிறாள். கவியரசரை நினைவுகூர்ந்து எழுதிய பாவும் அருமை. மிகமிக ரசித்தேன்…”

   மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரா.
   தெய்வக் கிருபை கிட்டட்டும்.

   மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  அக் 17, 2012 @ 09:59:56

  மறக்க முடியாத கவிஞன் கண்ணதாசன்
  அவன் நினைவிற்குப் பா
  அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 18, 2012 @ 22:00:09

   ”..மறக்க முடியாத கவிஞன் கண்ணதாசன்
   அவன் நினைவிற்குப் பா
   அருமை…”

   மிக்க நன்றியும் மகிழ்வும் ஐயா.
   தெய்வக் கிருபை கிட்டட்டும்.

   மறுமொழி

 9. sujatha anton
  அக் 18, 2012 @ 04:57:23

  துர்க்கை அம்மன் துதி செய்வோம். கண்ணதாசனின் நினைவுகளும்
  நெஞ்சத்தில் சுமந்த கவி அருமை.!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 18, 2012 @ 22:01:33

   ”..துர்க்கை அம்மன் துதி செய்வோம். கண்ணதாசனின் நினைவுகளும்
   நெஞ்சத்தில் சுமந்த கவி அருமை.!!!!…”

   மிக்க நன்றியும் மகிழ்வும் சுஜாதா.
   தெய்வக் கிருபை கிட்டட்டும்.

   மறுமொழி

 10. Maniraj
  அக் 18, 2012 @ 09:40:03

  ஆர்க்கம் (இலாபம்) கருதிடும்

  பார்க்கம் (வீரியம்)வேண்டிடும்

  மார்க்கம் (நெறி,முறை) தானே

  தீர்க்கமான தாயாம்

  மூர்க்கை (ஆங்காரி) அம்மனாம்

  துர்க்கையை வணங்குகிறோம்.

  படப்பகிர்வுடன் அருமையான பா பதிவு ரசிக்கவைத்தது.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 18, 2012 @ 22:03:01

   ”..படப்பகிர்வுடன் அருமையான பா பதிவு ரசிக்கவைத்தது.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..”

   மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரி..
   ஆண்டவன் கிருபை கிட்டட்டும்.

   மறுமொழி

 11. T.N.MURALIDHARAN
  அக் 19, 2012 @ 01:18:06

  கண்ணதாசனை நினைவு படுத்தியதற்கு நன்றி.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 19, 2012 @ 06:35:05

   ”….கண்ணதாசனை நினைவு படுத்தியதற்கு நன்றி…”

   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
   ஆண்டவன் கிருபை கிட்டட்டும்.

   மறுமொழி

 12. ♥ நம்புதாளை ஆஸாத் ♥
  அக் 27, 2012 @ 11:58:53

  பார்க்கக் கண்களைக் கொடுத்த ஆண்டவன் பாராதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி

  மறுமொழி

 13. கவிஞர் தாரை கிட்டு
  ஜூலை 01, 2013 @ 06:06:25

  என் உடலில் உயிரில் இரண்டறக் கலந்து விட்ட
  கண்ணதாசனை, இறவாக் கவிதந்த வண்ணநேசனை
  இடையறாமல் போற்றிப் பாடும் இசையரசியே
  காற்றிருக்கும் வரை கண்ணதாசன் பாட்டொலிக்கும்
  கண்ணதாசன் பாட்டொலிக்கும் போதெல்லாம்
  பாட்டரசியே உங்கள் பேரொலிக்கும்!!!

  மறுமொழி

 14. கோவை கவி
  ஜூலை 07, 2013 @ 08:18:41

  மிக்க நன்றி சகோதரா. தங்கள் வருகைக்கும் வாழ்த்து வரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சயடைந்தேன். இறை அருள் கிட்டட்டும்

  மறுமொழி

 15. dharai kittu
  ஆக 24, 2013 @ 11:18:27

  அன்பு சகோதரி அவர்களே, காப்பியக் கவிஞர் வாலி ஐயாவுக்கு ஒரு அஞ்சலி கவிதை எழுதியுள்ளேன்.எனது முகநூல் பக்கத்தில்.
  தாங்கள் அதனைப் படித்து கருத்திட்டால் மகிழ்வேன்! ……தாரை கிட்டு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: