38. கவிதை பாருங்கள்(photo,poem)

 

கெழுக்கட்டையும் மோதகமும்
பழுத்த மாங்கனியும்
தொழுதுனக்கு ஈவேன்
தொழுது மாங்கனி பெற்றவனே!
பொழுதெல்லாம் நாளும்
வழுவில்லாத் தமிழை
வாழும்வரை நீயெனக்கு
முழுதாகத் தா மூத்த விநாயகனே!
(பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை)

 

                                        

 

 

 

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Venkat
  நவ் 06, 2012 @ 00:53:38

  இரண்டுமே அருமை.

  மறுமொழி

 2. Tamil Kalanchiyam
  நவ் 06, 2012 @ 04:30:42

  நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  – தமிழ் களஞ்சியம்

  மறுமொழி

 3. b.ganesh
  நவ் 06, 2012 @ 05:03:18

  வேதாம்மா கேட்ட வழுவில்லாத் தமிழை எப்படி வழங்கறதுன்னு இப்பவே கவலைப்படறாரோ விநாயகப் பெருமான்..? ஹி… ஹி… எளிய வரிகளில் ரசிக்கத் தக்க கவிமாலை சூட்டி ரசிக்க வைத்து விட்டீர்கள். அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 11, 2012 @ 08:32:49

   ”…வேதாம்மா கேட்ட வழுவில்லாத் தமிழை எப்படி வழங்கறதுன்னு இப்பவே கவலைப்படறாரோ விநாயகப் பெருமான்..? ஹி… ஹி… எளிய வரிகளில் ரசிக்கத் தக்க கவிமாலை சூட்டி ரசிக்க ……”’

   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு..
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 4. ranjani135
  நவ் 06, 2012 @ 06:27:45

  முகநூலைப் பற்றிய கவிதை பிரமாதம்!

  ‘பாலும் தெளிதேனும் நடையில் சகோதரியின் கவிதை மோதகம் போலவே சுவையோ சுவை!

  பாராட்டுக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 11, 2012 @ 08:33:53

   ”..முகநூலைப் பற்றிய கவிதை பிரமாதம்!

   ‘பாலும் தெளிதேனும் நடையில் சகோதரியின் கவிதை மோதகம் போலவே சுவையோ சுவை!…”

   மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு..
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 5. sasikala
  நவ் 06, 2012 @ 08:49:26

  வழுவில்லாத் தமிழை
  வாழும்வரை நீயெனக்கு
  முழுதாகத் தா மூத்த விநாயகனே!
  மோதகம் அற்புதம். அவ்விதமே யானும் கோருகிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 11, 2012 @ 08:35:36

   ”..வழுவில்லாத் தமிழை
   வாழும்வரை நீயெனக்கு
   முழுதாகத் தா மூத்த விநாயகனே!…”

   மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு..
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.
   மூத்த விநாயகன் தங்களிற்கும் அருளட்டும்.

   மறுமொழி

 6. T.N.MURALIDHARAN
  நவ் 07, 2012 @ 00:21:53

  அவ்வையின் பாலும் தெளிதேனும் என்ற வெண்பா புதுக கவிதையாக வித்தியாசமாக படைத்திருக்கிறீர்கள் அருமை.
  முக நூல் விஷயம் நாம் பின்பற்றப்பட வேண்டியவை..நன்றி மேடம்

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 11, 2012 @ 08:37:36

   ”..அவ்வையின் பாலும் தெளிதேனும் என்ற வெண்பா புதுக கவிதையாக வித்தியாசமாக படைத்திருக்கிறீர்கள் அருமை.
   முக நூல் விஷயம் நாம் பின்பற்றப்பட வேண்டியவை..நன்றி மேடம்..”

   மிக்க நன்றி முரளி உமது கருத்திற்கு..
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 7. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 07, 2012 @ 08:00:03

  இரண்டுமே அருமை… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 8. jaghamani
  நவ் 08, 2012 @ 12:53:11

  வழுவில்லாத தமிழ்
  வரமாய் கேட்ட அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 11, 2012 @ 08:39:46

   ”…வழுவில்லாத தமிழ்
   வரமாய் கேட்ட அருமையான கவிதை…..”

   மிக்க நன்றி சகோதரி உங்கள் கருத்திற்கு..
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 9. மகேந்திரன்
  நவ் 08, 2012 @ 23:39:37

  வணக்கம் அம்மா
  நலமா?

  ஆனைமுகனுக்கு ஓர் அற்புதமான
  பாமாலை….

  மறுமொழி

 10. வேல்முருகன்
  நவ் 09, 2012 @ 14:39:09

  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கூட்டமே போலி பெயர்களில் உலவும், உதவாதென உதறி தள்ள ஓடிவிடும்

  மறுமொழி

 11. கோவை கவி
  நவ் 10, 2012 @ 07:37:06

  from email-
  sravani:-
  கவிதை பார்த்துப் படித்தேன் .
  ரசித்தேன் . வாழ்த்துக்களும்
  பாராட்டுக்களும் !

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 11, 2012 @ 08:52:26

   மிக்க நன்றி ஸரவாணி.
   தங்களைப் போல எனக்குக் கருத்திட
   யெகமணியும் கஷ்டப்பட்டார் போல. அவர் சும்மா வேட் பிரஸ் ஒன்றைத் திறந்து அது பாட்டிற்குக் கிடக்கிறது. இவர் கருத்திடுகிறார் போல (இது எனது ஊகம்.).
   எனக்கு ஆரம்பத்தில் நான் வேட் பிரஸ் உங்கள் புளோக்கில் கருத்திட கஷ்.டமாக இருந்தது. நானும் ஒன்று திறப்பது போல செய்தே உங்கள் புளோக்குகளிற்குக் கருத்திடுகிறேன் சகோதரி.

   மறுமொழி

 12. பழனிவேல்
  நவ் 15, 2012 @ 13:06:48

  “கெழுக்கட்டையும் மோதகமும்
  பழுத்த மாங்கனியும்
  தொழுதுனக்கு ஈவேன்
  தொழுது மாங்கனி பெற்றவனே!”

  அழகு….

  “போலி உரு தேடி ,
  கேலிப் பெயர் நாடி
  வேலி எதற்கு !”

  உண்மை…
  மீண்டும்,மீண்டும் படித்து ரசித்தேன்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: