253. விந்தைகள் புரிந்திடு!

 

விந்தைகள் புரிந்திடு!

 

விந்தில் தானே மானுடம்
விந்தையாய் உருவானது.
அந்தம் வரை வாழ்ந்து
விந்தைகள் புரிந்திடு!

ந்தம் அணைத்துப் பாச
சந்தம் இழைத்து இசை!
முந்தைப் பழைய இசை
சிந்தை மகிழ்ந்து அசை!

முகிழும் அன்பால் ஆளு!
மகிழ்வாயிரு நாளும்!
வாக்குறுதி வரங்களைக் காத்திடு!
பூக்கும் நிலவாய் ஒளிர்ந்திடு!

தீதினைச் சூதினை வெல்ல
சாதனை வித்தை ஊன்ற
வேதனை துடைத்து எறி!
நாதனை ஆராதனை செய்!

புத்துயிர் பிறக்கும்.
புன்னகை புளகித்து நிறையும்.
புகழுடை உயிர் மறையும்.
புதிராகித் துயில் மறக்கும்.

ளராது உழைத்து வாழ
தளராது உன்னை நம்பு!
தளராத நம்பிக்கையே வாழ்வின்
தளராத பிடிப்பு நிமிர்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-11-2012.


 

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  நவ் 12, 2012 @ 22:46:41

  அழகான நம்பிக்கை வரிகள் அம்மா…
  இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

  மறுமொழி

 2. ramani
  நவ் 12, 2012 @ 23:44:25

  நம்பிக்கையூட்டும் அருமையான வரிகள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 13, 2012 @ 01:51:12

  அருமை… நன்றி…

  தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. maathevi
  நவ் 13, 2012 @ 03:34:13

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. ranjani135
  நவ் 13, 2012 @ 04:58:37

  தளராத நம்பிக்கையுடன் விந்தைகள் புரியக் கவிதை சொன்ன உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 6. sasikala
  நவ் 13, 2012 @ 07:48:09

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 7. பழனிவேல்
  நவ் 15, 2012 @ 13:20:08

  “தளராது உழைத்து வாழ
  தளராது உன்னை நம்பு!”

  நம்பிக்கையூட்டும் நலமான வரிகள்.
  இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 8. கோவை கவி
  நவ் 12, 2017 @ 10:46:57

  Vetha Langathilakam :- Mikka nanry mahen…….God bless you all…
  12 November 2012 at 23:48

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- “பந்தம் அணைத்துப் பாச
  சந்தம் இழைத்து இசை!
  முந்தைப் பழைய இசை

  சிந்தை மகிழ்ந்து அசை!”
  ****** அழகான வரிகள்!! வாழ்த்துக்கள் அம்மா!!
  13 November 2012 at 07:56

  Grastley Jeya:- தீதினைச் சூதினை வெல்ல

  சாதனை வித்தை ஊன்ற…வேதனை துடைத்து எறி!

  நாதனை ஆராதனை செய்!
  13 November 2012 at 08:25

  Vathiri C Raveendran:- புத்துயிர் பிறக்கும்.

  புன்னகை புளகித்து நிறையும்.

  புகழுடை உயிர் மறையும்.

  புதிராகித் துயில் மறக்கும்.
  13 November 2012 at 09:34

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:- மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
  13 November 2012 at 09:46

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:- “தீதினைச் சூதினை வெல்ல

  சாதனை வித்தை ஊன்ற

  வேதனை துடைத்து எறி!..” அருமை
  13 November 2012 at 09:47

  Gowry Nesan :- தளராது உழைத்து வாழ
  தளராது உன்னை நம்பு!
  தளராத நம்பிக்கையே வாழ்வின்
  தளராத பிடிப்பு நிமிர்!

  ஆமாம் அந்த
  நம்பிக்கை உள்ளவரை
  நமக்கே உலகம்!

  இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
  13 November 2012 at 12:46

  Suganthini Nathan :- Gode sætninger og jeg kan godt lide dem anti. I må også ha en god depavali og hils uncle og børnene. Suganthini
  See translation
  13 November 2012 at 12:50

  Grastley Jeya:- இனிய மகிழ்ச்சியான தீப ஒளி நல்வாழ்த்துகள்.
  13 November 2012 at 13:20 ·

  Genga Stanley:- nice varikal.
  14 November 2012 at 21:32

  Abira Raj :- தளராது உழைத்து வாழ
  தளராது உன்னை நம்பு!…தளராத பிடிப்பு நிமிர்!///////// அத்தனையும் அழகான நம்பிக்கை ஊட்டும் வரிகள் அக்கா வாழ்த்துக்கள் தெடருங்கள் உங்கள் பயணத்தை தொடர்ந்து இருப்போம்
  15 November 2012 at 12:04 ·

  Mari Muthu :- அருமையான தன்னம்பிக்கை வரிகள்
  16 November 2012 at 01:22

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: