39. கவிதை பாருங்கள்(photo,poem)

 

புகார் முகில்கள்
அகார மெழுத
ஏகாந்தம் தேடவோ
கைகாட்டுது மின்னல்!
வானம் கழுவி
தானம் செய்ய
சோனம்(மேகம்) இப்படியோ
கோணம் பார்க்கிறது!

தீக்குச்சியின்றி தீயுமின்றி
தீயும் மின்னலே!

முடிந்துவிட்ட ஒரு பிறந்த நாள் வாழ்த்தை இங்கு பதிகிறேன்.

வலையில் இருக்கட்டுமென்று.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-11-2012.

Advertisements

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  நவ் 15, 2012 @ 22:59:04

  எதுகையில்
  ஓர் ஏரம்ப காவியம்…

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 17, 2012 @ 21:26:27

   மிக்க நன்றி மகே.
   ஏரம்பன் விநாயகன். ஏரம்ப காவியம்
   என்ன ஒரு சிலேடைச் சொல்லா?..புரியவில்லை.

   மறுமொழி

   • மகேந்திரன்
    நவ் 19, 2012 @ 19:02:25

    வணக்கம் அம்மா…
    ஏரம்பம் என்பதற்கு
    யானை என்ற பொருளும்…
    உண்டு…

    பண்டையகால கணித நூலுக்கும்
    ஏரம்பம் என்றும் பெயர்…

    தீக்குச்சி இன்றி தீயும் இன்றி
    தீயும் மின்னலே..
    என்பது
    (-) X (-) = (+)
    என்ற கணித சூத்திரம் போல இருந்ததால் தான்
    அவ்வாறு கருத்திட்டேன்…

    நன்றி அம்மா…

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 15, 2012 @ 23:28:53

  வணக்கம்

  நல்ல கவிதை நீங்கள் கையாண்ட சொற்பிரயோகங்கள் மிக அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 17, 2012 @ 21:28:31

   ”..நல்ல கவிதை நீங்கள் கையாண்ட சொற்பிரயோகங்கள் மிக அருமை வாழ்த்துக்கள்..”
   மிக்க நன்றி சகோதரா. இறையாசி நிறையட்டும்.
   ..

   மறுமொழி

 3. ramani
  நவ் 16, 2012 @ 01:24:01

  தங்கள் பதிவுகளைப் படிக்கையில்
  நல்ல கவிதையினை மட்டுமின்றி
  புதுப்புது வார்த்தைகளையும் கற்றுக் கொள்ள
  முடிகிறது.மனம் தொட்ட படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 17, 2012 @ 21:29:51

   ”..தங்கள் பதிவுகளைப் படிக்கையில்
   நல்ல கவிதையினை மட்டுமின்றி
   புதுப்புது வார்த்தைகளையும் கற்றுக் கொள்ள
   முடிகிறது….”

   மிக்க நன்றி சகோதரா. இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. Venkat S
  நவ் 16, 2012 @ 01:25:28

  தங்கள் பதிவுகளைப் படிக்கையில் நல்ல கவிதையினை மட்டுமின்றி புதுப்புது வார்த்தைகளையும் கற்றுக் கொள்ள முடிகிறது.மனம் தொட்ட படைப்பு தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 16, 2012 @ 01:52:19

  அருமை…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_16.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  மறுமொழி

 6. T.N.MURALIDHARAN
  நவ் 16, 2012 @ 01:54:18

  கண்ணால் கண்டது கவிதையாய் மல்ர்ந்துவிட்டதோ அருமை

  மறுமொழி

 7. jaghamani
  நவ் 16, 2012 @ 03:16:03

  வானம் கழுவி
  தானம் செய்ய
  சோனம்(மேகம்) இப்படியோ
  கோணம் பார்க்கிறது! //

  மழையாய் பொழிந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 18, 2012 @ 11:51:08

   ”..வானம் கழுவி
   தானம் செய்ய
   சோனம்(மேகம்) இப்படியோ
   கோணம் பார்க்கிறது! //

   மழையாய் பொழிந்த கவிதைக்குப்…”

   மிக்க நன்றி சகோதரி.
   இறைவாழ்த்து நிறையட்டும்.

   மறுமொழி

 8. பழனிவேல்
  நவ் 16, 2012 @ 03:58:25

  “வானம் கழுவி
  தானம் செய்ய
  சோனம்(மேகம்) இப்படியோ
  கோணம் பார்க்கிறது!”

  அழகு கவிதை…

  “தீக்குச்சியின்றி தீயுமின்றி
  தீவட்டி போல தீயும்
  மின்னலே!”

  இதனை மிகவும் ரசித்தேன்…

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 18, 2012 @ 11:52:18

   ”..தீக்குச்சியின்றி தீயுமின்றி
   தீவட்டி போல தீயும்
   மின்னலே!”

   இதனை மிகவும் ரசித்தேன்…”

   மிக்க நன்றி சகோதரா பழனி.
   இறைவாழ்த்து நிறையட்டும்.

   மறுமொழி

 9. Mrs.Mano Saminathan
  நவ் 16, 2012 @ 16:33:16

  கவிதை மிக அழகு! மின்னல்கூட மிக அழகாய்த்தெரிகிறது இந்தப் புகைப்படத்தில்!!

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 18, 2012 @ 11:53:37

   ”..கவிதை மிக அழகு! மின்னல்கூட மிக அழகாய்த்தெரிகிறது இந்தப் புகைப்படத்தில்..”

   மிக்க நன்றி சகோதரி.
   இறைவாழ்த்து நிறையட்டும்.

   மறுமொழி

 10. கோவை கவி
  நவ் 16, 2012 @ 20:11:02

  from e mail:-

  padangalum paakkalum

  azhagu.! arumai !

  -sravani.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: