39. திண்டாடாது தாண்டு!

 

திண்டாடாது தாண்டு!

 

ண்டு விழி நர்த்தனம்
கண்டு தவழ்ந்தது கீர்த்தனம்!
சீண்டும் காதலின் நிர்ணயம்
கொண்டு வருமோ தீர்மானம்!

மீன்விழி மயக்கமேந்த
மீனாவார் கோடி நீந்த
வீணென எண்ணார் காந்த
மின்னலில் சந்தம் சிந்த.

பொற்குவியலாய், புதையலாய்
அற்புத பதங்கள் உதயம்.
சொற்சுவை அமுத நிதியம்
கற்பனையில் பாவில் பதியும்.

வலான ஆசைக் காதல்
தூவலாகும் மனதின் தூண்டுதல்
நாவலர் என்றால் காதலில்
பாவலராவார் புனையும் பாவில்.

பூவாய்ப் பூவாய் வதனம்
பாவாய் வரையும் நயனம்.
நோவாய் கரையும் சயனம்
ஈவாய் நிம்மதிப் பயணம்.

சிக்குதல் சிக்கல் தரும்.
விக்கியும் தாகம் வரும்.
மக்கிடா ஆசை பெரும்
தக்கையாய் வாழ்வில் சேரும்.

துண்டு அப்பிள் உதடு
கண்டு நேச நண்டு
தூண்டும் நோண்டும் தாண்டு
திண்டாடாது அமைதியைக் கொண்டு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-8-2012.

 

 

 
 

Advertisements

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. jaghamani
  நவ் 18, 2012 @ 11:23:18

  பூவாய்ப் பூவாய் வதனம்
  பாவாய் வரையும் நயனம்.
  நோவாய் கரையும் சயனம்
  ஈவாய் நிம்மதிப் பயணம்.

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 18, 2012 @ 14:45:26

   ”..பூவாய்ப் பூவாய் வதனம்
   பாவாய் வரையும் நயனம்.
   நோவாய் கரையும் சயனம்
   ஈவாய் நிம்மதிப் பயணம்…”

   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி.
   ஆண்டன் வாழ்த்து நிறையட்டும்.

   மறுமொழி

 2. T.N.MURALIDHARAN
  நவ் 18, 2012 @ 11:49:10

  வார்த்தைகள் விளயாடுகின்றன

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 18, 2012 @ 14:48:06

   ”..வார்த்தைகள் விளயாடுகின்றன..”

   உண்மையில் அடிக்கடி நான் கூறுவது இது வார்த்தை விளையாட்டு என்று
   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா.
   ஆண்டன் வாழ்த்து நிறையட்டும்.

   மறுமொழி

 3. sasikala
  நவ் 18, 2012 @ 12:20:11

  பொற்குவியலாய், புதையலாய்
  அற்புத பதங்கள் உதயம்.
  சொற்சுவை அமுத நிதியம்
  கற்பனையில் பாவில் பதியும்.

  பதிந்ததே… அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 18, 2012 @ 14:49:22

   ”..பொற்குவியலாய், புதையலாய்
   அற்புத பதங்கள் உதயம்.
   சொற்சுவை அமுத நிதியம்
   கற்பனையில் பாவில் பதியும்.

   பதிந்ததே… அருமை…”

   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி.
   ஆண்டன் வாழ்த்து நிறையட்டும்.

   மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 18, 2012 @ 13:16:19

  வித்தியாசமாக… ரசிக்க வைத்தது வரிகள்… வாழ்த்துக்கள் சகோதரி…

  நன்றி…

  மறுமொழி

 5. காரஞ்சன்(சேஷ்)
  நவ் 19, 2012 @ 03:19:05

  பொற்குவியலாய், புதையலாய்
  அற்புத பதங்கள் உதயம்.
  சொற்சுவை அமுத நிதியம்
  கற்பனையில் பாவில் பதியும்
  //aRputham!//

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 20, 2012 @ 20:45:32

   ”..பொற்குவியலாய், புதையலாய்
   அற்புத பதங்கள் உதயம்.
   சொற்சுவை அமுத நிதியம்
   கற்பனையில் பாவில் பதியும்
   //aRputham!//…”’
   மிக்க நன்றி சகோதரா.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. சத்ரியன்
  நவ் 19, 2012 @ 11:19:57

  பதின்மத்தை பக்குவமாகக் கடந்தால் தான் வாழ்வு.

  மறுமொழி

 7. Dr.M.K.Muruganandan
  நவ் 19, 2012 @ 16:34:32

  அருமையான கவிதை.
  “..சிக்குதல் சிக்கல் தரும்.
  விக்கியும் தாகம் வரும்.
  மக்கிடா ஆசை பெரும்..”

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 20, 2012 @ 20:47:48

   ”..அருமையான கவிதை.
   “..சிக்குதல் சிக்கல் தரும்.
   விக்கியும் தாகம் வரும்.
   மக்கிடா ஆசை பெரும்..”..”

   மிக்க நன்றி ஐயா.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. மகேந்திரன்
  நவ் 19, 2012 @ 18:54:44

  கவியின் மொழியாடலில்
  மனம் மயங்கி
  தேனுண்ட வண்டாய்
  கண் மயங்கி
  நின்றேன்….

  அழகு அழகு…

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 20, 2012 @ 20:48:55

   ”…கவியின் மொழியாடலில்
   மனம் மயங்கி
   தேனுண்ட வண்டாய்
   கண் மயங்கி
   நின்றேன்….

   அழகு அழகு…”

   மிக்க நன்றி மகேந்திரன்..
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 9. பழனிவேல்
  நவ் 26, 2012 @ 12:50:17

  “பூவாய்ப் பூவாய் வதனம்
  பாவாய் வரையும் நயனம்.
  நோவாய் கரையும் சயனம்
  ஈவாய் நிம்மதிப் பயணம்.”

  அழகிய கவிதை…
  அருமையான கவி வளம்.

  மறுமொழி

 10. கோவை கவி
  அக் 27, 2014 @ 07:41:22

  Mani Kandan :-
  அருமையான சொல்லாடல்
  27-10-2014.

  Vetha Langathilakam:-
  Mikka nanry…dear M.K

  மறுமொழி

 11. கோவை கவி
  நவ் 03, 2014 @ 18:52:12

  கவின் மகள், Sivakumary Jeyasimman and 2 others like this.

  கவிதையின் காதலன்:-
  ஆவலான ஆசைக் காதல்
  தூவலாகும் மனதின் தூண்டுதல்
  நாவலர் என்றால் காதலில்
  பாவலராவார் புனையும் பாவில்.

  Vetha Langathilakam:-
  mikka nanry sakothara….
  Just now ·3-11-2014
  சிறீ சிறீஸ்கந்தராஜா:-
  வண்டு விழி நர்த்தனம்
  கண்டு தவழ்ந்தது கீர்த்தனம்!
  சீண்டும் காதலின் நிர்ணயம்
  கொண்டு வருமோ தீர்மானம்!

  மீன்விழி மயக்கமேந்த
  மீனாவார் கோடி நீந்த
  வீணென எண்ணார் காந்த
  மின்னலில் சந்தம் சிந்த.
  *************** அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!

  Kannan Sadhasivam:-
  பூவாய்ப் பூவாய் வதனம்
  பாவாய் வரையும் நயனம்.
  நோவாய் கரையும் சயனம்
  ஈவாய் நிம்மதிப் பயணம்.

  கவின் மகள்:-
  arumai
  Vetha Langathilakam :-
  மிக்க நன்றி – மிகிழ்ச்சி
  தங்கள் அனைவரது கருத்திற்கும: விருப்பம் தெரிவித்தவர்களிற்கும்.
  (சிறி.சிறீஸ்கந்தராஜா – கண்ணன் சதாசிவம் – கவின்மகள்)

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: