254. அழகு என்பாள் கவிதை தந்தாள்.

 

அழகு என்பாள் கவிதை தந்தாள்.

 

ழவன் உலகினுயிர் நாடி என்பாள்.
குழலிசைக்கு நற்குண முண்டு என்பாள்.
பழகும் தமிழ் அழகு என்பாள்.
அழகு எல்லாம் கவிதை என்பாள்.

ழகாம் இயற்கை, ஆடும் மயில்
அழகு என்பாள் கவிதை தந்தாள்.
குழவுக்(இளமை) கவிதையாள் மயக்கும் பெண்ணாள்.
மழவுக்(இளமை) கவிதை தமிழில் தந்தாள்.

ழலை தெய்வீக மயக்கம் என்றாள்.
மழலையும் இறைவன் கவிதை என்றாள்.
மழலையாம் உயிர்க் கவிதையும் தந்தாள்.
பழகும் கவிதை மயக்கும் பண்பால்.

யிரின் இராகம் கவிதை என்றால்
பயிரிட முடியும் நற்பண்புகள்.
துயரிடையும் ஆத்மார்த்த தத்துவங்கள்
ஆயிரமாயிரமாய்ச் சொரியும் கவித் தூறல்.

யிர்க்கும் உணர்வுகளின் உயிர்ப்புனல்(குருதி)
உயிர் மெய்யாம் கவிதைச்சாரல்.
உலகை ஆளும், உலகை ஆட்டும்
உணர்வு வரிகளின் ஊக்க எழுச்சி.

டி விளையாடு பாப்பா- கவிதை
ஆடி விளையாடும் மழலைக்கு பாரதி
பாடிப் பயனுறத் தேடி எழுதினான்.
பாடி ஐசுவரியம் ஐரோப்பாவிலும் பெறுகிறார்.

ணனிக் காலத்திலும் மனனம் செய்து
விசனமின்றிப் பாட எண்ண மொளிரும்
வண்ணச் சிந்தனை வெற்றியிது.
மந்திரக் கோலொரு சுந்தரக் கவிதை.

 

(செழியனின் கவிதைப் போட்டிக்கு எழுதிய கவிதை இது)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-10-2012.

 

                           

 

 

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவிஞா் கி. பாரதிதாசன்
  நவ் 22, 2012 @ 22:28:37

  வணக்கம்!

  அழகே கவிதை! அன்பும் கவிதை!
  பழகும் நட்பும் பண்பும் கவிதை!
  அவளும் கவிதை! அருளும் கவிதை!
  நுவலும் வேதா நோக்கம் எல்லாம்
  கவிதை! கவிதை! கன்னற் கவிதை!
  புவியோர் போற்றப் புகழிற் பொலிகவே!

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 22, 2012 @ 22:38:25

   அன்பான ஆசிரியரே!
   கருத்துக் கண்டு மகிழ்வும், தங்கள் வரவிற்கு மிக்க நன்றியும்.
   தவறிருந்தால் திருத்தியிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன், அதனால் மகிழ்வு.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.
   This link her:- http://kavithai7.blogspot.dk/2012/10/amma.html

   மறுமொழி

 2. jaghamani
  நவ் 23, 2012 @ 02:12:50

  அழகு கவிதை ..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 23, 2012 @ 07:25:09

  நல்ல வரிகள் சகோதரி… அருமை… பாராட்டுக்கள்…

  வெற்றி பெற வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 23, 2012 @ 21:46:28

   ”..நல்ல வரிகள் சகோதரி… அருமை… பாராட்டுக்கள்…

   வெற்றி பெற வாழ்த்துக்கள்…”

   மிக நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கும் வரவிற்கும்.
   .ஆண்டவன் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 4. Yuvarani
  நவ் 23, 2012 @ 09:50:27

  வணக்கம்!
  தாமதத்திற்கு மன்னிக்கவும்! தங்களது இரு பதிவினை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்! தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வலைச்சரம் வரும்படி அன்போடு அழைக்கிறேன்!
  http://blogintamil.blogspot.in/2012/11/5_23.html

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 23, 2012 @ 17:01:39

   நான் காலையிலேயே பார்த்து வலைச்சரத்தில் உங்களிற்குக் கருத்தும் இட்டுள்ளேன் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி யுவராணி அறிவித்ததற்கு. இறையாசி கிடைக்கட்டும்.
   வேதா. இலங்காதிலகம்.

   மறுமொழி

 5. Venkat S
  நவ் 23, 2012 @ 15:15:17

  ரசிக்கும் எல்லாம் அழகு கவிதையாகிப் போவதால் அழகும் கவிதையும் ஒன்றுதானே அழகிய கவிதைப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. ramani
  நவ் 23, 2012 @ 15:16:21

  ரசிக்கும் எல்லாம் அழகு கவிதையாகிப் போவதால்
  அழகும் கவிதையும் ஒன்றுதானே
  அழகிய கவிதைப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. ranjani135
  நவ் 24, 2012 @ 11:26:42

  //மந்திரக்கோலொரு சுந்தரக் கவிதை தந்த சகோதரி கவிதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 25, 2012 @ 20:01:44

   வெற்றி பெற எழுதவில்லை.
   தலைப்பு பிடித்தது. எழுதினேன்.
   அவ்வளவு தான் சகோதரி..
   தங்கள் கருத்திற்கு நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. sasikala
  நவ் 24, 2012 @ 12:55:08

  அழகிய நடையில் கவிதை வரிகள் . பகிர்வுக்கு நன்றிங்க.

  மறுமொழி

 9. sujatha anton
  நவ் 26, 2012 @ 05:59:08

  மழலை தெய்வீக மயக்கம் என்றாள்.
  மழலையும் இறைவன் கவிதை என்றாள்.
  மழலையாம் உயிர்க் கவிதையும் தந்தாள்.
  பழகும் கவிதை மயக்கும் பண்பால்.

  அருமை…….கவிநயத்தில் அருமை…

  மறுமொழி

 10. பழனிவேல்
  நவ் 26, 2012 @ 12:44:56

  “மழலை தெய்வீக மயக்கம் என்றாள்.
  மழலையும் இறைவன் கவிதை என்றாள்.
  மழலையாம் உயிர்க் கவிதையும் தந்தாள்.
  பழகும் கவிதை மயக்கும் பண்பால்.”

  அற்புதம்… அழகு…

  “மழலையும் இறைவன் கவிதை என்றாள்” – அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 26, 2012 @ 20:19:33

   ”..மழலையும் இறைவன் கவிதை என்றாள்” – அருமை…”

   சகோதரா பழனிவேலின் கருத்திற்கு மகிழ்வும், மிக்க நன்றியும்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 11. jramanujam
  நவ் 27, 2012 @ 01:02:53

  மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரைப் போன்றவள் கவிதைப் பெண் !

  மறுமொழி

 12. maathevi
  நவ் 27, 2012 @ 03:32:35

  அழகு எல்லாம் கவிதைஆகியது.

  மறுமொழி

 13. வேல்முருகன்
  டிசம்பர் 04, 2012 @ 15:24:31

  அழகின் பட்டியலில் தமிழுக்கு முதலிடம்

  மறுமொழி

 14. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 11:33:33

  Vetha Langathilakam கற்குவேல் பா – Meenakumari Kannadasan – தடாகம் கலை இலக்கிய வட்டம் – Sundaram Sundar –
  Faathiimaa Silmiya – Muruguvalli Arasakumar – Suraiya Buhary – ஞெகிழம் – மனோ ராஜன் – தேவி பாலா – Ashfa Ashraf Ali
  like this.
  August 23 at 10:50am · Edited · Like

  நக்கீரன் மகள் :- அருமை
  August 23 at 10:21am · Like

  Vetha Langathilakam:- Kavi Rasigan :- அழகிய கவிதை
  Like 23-8-2015

  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே Kavi Rasigan.
  Like · Reply · 23-8-2015.
  August 23 at 10:42am · Like

  Vetha Langathilakam Kumaresan Senniappan :- Arumayana kavithayi
  Like · Reply · 23-8-15

  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே Kumaresan Senniappan..

  மறுமொழி

 15. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 11:44:53

  Vetha Langathilakam விஜயகுமார் வேல்முருகன் :- ஆகா..
  அருமையோ அருமை
  அம்மா…
  Unlike · Reply · 23-8-15

  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே ..விஜயகுமார் வேல்முருகன்…
  August 23 at 12:54pm · Like

  Vetha Langathilakam:- Raaja Raavanan Sivagiripatti Palani :- மனசு குளித்தது மகிழ்ச்சியாய்..கண்களில் விழுந்த இந்த கவியருவியால்.
  23-8-15
  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே raaja Raavanan.
  August 23 at 4:35pm · Like

  Vetha Langathilakam :- Ratha Mariyaratnam :- மிக அழகிய கவிதை
  Unlike · Reply · 24-8-2015

  Ranjan Silosina :- alaku kavi
  Unlike · Reply · 24-8-15

  Vetha Langathilakam:- மிக்க நன்றி உறவே ..Ratha and Ranjan.S…
  August 24 at 8:45am · Like

  Vetha Langathilakam:- நக்கீரன் மகள் :- அருமை
  Like · Reply · 24-8-15at 9:06am
  Ramasamy Kaliamoorthy :- arumai
  Like · Reply · 25-8-15
  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே…நக்கீரன் மகள் – Ramasamy Kaliamoorthy. 25-8-15

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: