259. பதிகமாகும் பாசம்.

flowers

பதிகமாகும் பாசம்.

நிதியமான நேச மொழி

அதிமதுரமாய் இதயம் நிரவ

பதியும் துயர் பாகாய் உருகும்.

பதிகமான பாசம் மனிதனில்

பதியப்பதிய புதுமைச் செயல்கள்

புதிதாய்ப் பிறக்கும். புத்தொளியாகும்.

நேச மொழியில் தடைவெளி

நேசத் தொடர்பில் இடைவெளி

ஊசலாடல் தவிர்த்தல் சுகவெளி.

பாசமுடன் பிறனாக்கம் ஊக்குவோன்

வாசமுடை தன்னாக்க முனைவின்

தாசனே! தன்னார்வத் தீரனே!

தாராள அன்பு தாராசினில்

தாங்காது ஏங்காது உள்ளம்.

தாலாட்டும் நிறைவில் சாந்தம்

தாண்டவமாடி வாழ்வை வெல்லும்.

தான்றோன்றி யல்ல அன்பு!

தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது.

ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்.
14-1-2012.

bar line

 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  டிசம்பர் 14, 2012 @ 23:14:52

  பாசச் சிறப்பு குறித்து பதிந்த பதிகம்
  மிக மிகச் சிறப்பு
  தாம்பூலச் சிவப்பாக தன்னோடு உருவாவது
  என்கிற உவமை மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 18, 2012 @ 08:19:48

   ”..பாசச் சிறப்பு குறித்து பதிந்த பதிகம்
   மிக மிகச் சிறப்பு
   தாம்பூலச் சிவப்பாக தன்னோடு உருவாவது
   என்கிற உவமை மிக மிக அருமை..”

   கருத்திடலால் மிக்க மகிழ்வும் நன்றியும்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 15, 2012 @ 01:10:45

  வணக்கம்

  தரமான கவிதை, கவிதை வரிகள் மனதைஒருகனம் கனக்கவைத்து விட்டது அருமையான படைப்பு,

  -நன்றி-
  -அன்புன்-
  -ரூபன்-

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 15, 2012 @ 20:34:10

   ருபன் எனது கணனி புதிது. விண்டோஸ் 8 . உமது வலைத்தளம் அழுத்தித் திறந்ததும் அதை முடும்படி தகவல் வருகிறது. கொஞ்சம் பாரும். ஓர தொகை சங்கதி ஏற்றப்பட்டுள்ளது எதில் கிருமி உள்ளதோ தெரியவில்லை.
   உமது கருத்திடலிற்கு நன்றி.

   மறுமொழி

 3. Maniraj
  டிசம்பர் 15, 2012 @ 09:20:38

  தாலாட்டும் நிறைவில் சாந்தம்

  தாண்டவமாடி வாழ்வை வெல்லும்.

  தான்றோன்றி யல்ல அன்பு!

  தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது.

  அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

 4. ranjani135
  டிசம்பர் 15, 2012 @ 11:01:46

  //பதிகமான பாசம் மனிதனில்
  பதியப்பதிய புதுமைச் செயல்கள்
  புதிதாய்ப் பிறக்கும். புத்தொளியாகும்.//

  //தான்தோன்றியல்ல அன்பு
  தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது//

  ரசித்த வரிகள்.

  நல்லதொரு கவிதைக்கு பாராட்டுக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 18, 2012 @ 20:29:33

   ”..//பதிகமான பாசம் மனிதனில்
   பதியப்பதிய புதுமைச் செயல்கள்
   புதிதாய்ப் பிறக்கும். புத்தொளியாகும்.//

   //தான்தோன்றியல்ல அன்பு
   தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது//

   ரசித்த வரிகள். …”

   தங்கள் கருத்திடலால் மகிழ்வடைந்தேன் மிகுந்த நன்றி.
   ஆண்டவனருள் நிறையட்டும்.

   மறுமொழி

 5. seeralan
  டிசம்பர் 15, 2012 @ 20:19:45

  //தான்தோன்றியல்ல அன்பு
  தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது//

  அழகிய கவி நயம் வாழ்த்துக்கள் சகோ

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 18, 2012 @ 20:31:57

   ”..//தான்தோன்றியல்ல அன்பு
   தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது//

   அழகிய கவி நயம் வாழ்த்துக்கள் சகோ..”

   கருத்திடலால் மிக்க மகிழ்வும் நன்றியும்.
   இறையாசி நிறையட்டும் Seeralan.

   மறுமொழி

 6. Ramadhas Muthuswamy
  டிசம்பர் 16, 2012 @ 02:04:06

  பாசச் சிறப்பு குறித்து பதிந்த பதிகம்
  மிக மிகச் சிறப்பாகவுள்ளது!
  // பாசமுடன் பிறனாக்கம் ஊக்குவோன்
  வாசமுடை தன்னாக்க முனைவின் தாசனே!//
  என்கிற உவமை மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 16, 2012 @ 08:14:20

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா “நிதியமான நேச மொழி
  அதிமதுரமாய் இதயம் நிரவ
  பதியும் துயர் பாகாய் உருகும்”

  ***** அருமை அம்மா!! வாழ்த்துக்கள்!!

  Vetha:- தங்கள் கருத்திடலால் மகிழ்வடைந்தேன் மிகுந்த நன்றி.
  ஆண்டவனருள் நிறையட்டும்.

  மறுமொழி

 8. கோவை கவி
  டிசம்பர் 16, 2012 @ 08:17:13

  Thevarani Sivarajah Theva thaikal-pola _pala -vannankalil
  punnai kum pookal _Azhkin ucham
  Thodu parthal_paddin menmai
  mukarthal moochil_sukantha vaasam!

  Vetha ELangathilakam மிக்க நன்றி தேவராணி; சீராளன் and all the likers…..God bless you all.

  Sharmila Dharmaseelan தான்றோன்றி யல்ல அன்பு!
  தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது.
  அருமை, கவி இனிமை..

  vetha:- மிக்க நன்றி Sharmila.

  மறுமொழி

 9. கோமதிஅரசு
  டிசம்பர் 16, 2012 @ 08:49:05

  தான்றோன்றி யல்ல அன்பு!

  தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது.//

  அன்பு, பாசம் உயிரில் கலந்து வருவது. உண்மை.

  மறுமொழி

 10. கோவை கவி
  டிசம்பர் 16, 2012 @ 15:21:35

  through email….

  படமும் பதிகமும் அருமை !

  -sravani.

  Vetha:- சகோதரி தங்கள் இனிய வரவிற்கும் மிக்க நன்றி.
  தங்கள் கருத்திடலால் மகிழ்வடைந்தேன் மிகுந்த நன்றி.
  ஆண்டவனருள் நிறையட்டும்.

  மறுமொழி

 11. ஸாதிகா
  டிசம்பர் 16, 2012 @ 21:07:30

  அருமையான வரிகளில் அழகுக்கவிதை.

  மறுமொழி

 12. பழனிவேல்
  டிசம்பர் 17, 2012 @ 13:02:17

  அழகு..

  அதிலும்,

  “தாராள அன்பு தாராசினில்
  தாங்காது ஏங்காது உள்ளம்.
  தாலாட்டும் நிறைவில் சாந்தம்
  தாண்டவமாடி வாழ்வை வெல்லும்.
  தான்றோன்றி யல்ல அன்பு!
  தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது.”

  மிக அழகு…

  மறுமொழி

 13. Dr.M.K.Muruganandan
  டிசம்பர் 17, 2012 @ 13:31:40

  அருமையான கவிதை.
  “தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது…” வரிகள் அருமை

  மறுமொழி

 14. சக்தி சக்திதாசன்
  டிசம்பர் 17, 2012 @ 22:14:12

  அன்பினிய சகோதரி,

  பாசத்தின் பதிவைப் பகிர்ந்த விதம் அருமை.

  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 15. கோவை கவி
  செப் 15, 2017 @ 08:42:59

  Abira Raj :- தாராள அன்பு தாராசினில்

  தாங்காது ஏங்காது உள்ளம்.

  தாலாட்டும் நிறைவில் சாந்தம்

  தாண்டவமாடி வாழ்வை வெல்லும்.

  தான்றோன்றி யல்ல அன்பு!

  தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது.///nice
  15 September 2013 at 17:10 ·

  Geetha Mathi \\பாசமுடன் பிறனாக்கம் ஊக்குவோன்
  வாசமுடை தன்னாக்க முனைவின்
  தாசனே! தன்னார்வத் தீரனே!\\ உண்மை உண்மை. பாராட்டுகள்.
  16 September 2013 at 02:36 ·

  Seeralan Vee :- அருமை
  17 September 2013 at 14:59 ·

  மறுமொழி

 16. கோவை கவி
  டிசம்பர் 15, 2017 @ 09:21:33

  Seeralan Vee:- தான்றோன்றி யல்ல அன்பு!

  தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது………..அழகிய கவி நயம் வாழ்த்துக்கள் சகோ
  15 December 2012 at 21:16

  Thevarani Sivarajah :- Theva thaikal-pola _pala -vannankalil
  punnai kum pookal _Azhkin ucham
  Thodu parthal_paddin menmai
  mukarthal moochil_sukantha vaasam
  15 December 2012 at 22:36 ·

  Vetha Langathilakam:- மிக்க நன்றி தேவராணி; சீராளன் and all the likers…..God bless you all.
  15 December 2012 at 23:01
  Verona Sharmila :- தான்றோன்றி யல்ல அன்பு!
  தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது.
  அருமை, கவி இனிமை..
  16 December 2012 at 07:51
  Abira Raj :- தாராள அன்பு தாராசினில்

  தாங்காது ஏங்காது உள்ளம்.

  தாலாட்டும் நிறைவில் சாந்தம்

  தாண்டவமாடி வாழ்வை வெல்லும்.

  தான்றோன்றி யல்ல அன்பு!

  தாம்பூலச் சிவப்பாய் தன்னோடுருவாவது.////// அழகிய வரிகள்
  17 December 2012 at 21:30 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: