2012 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

4,329 films were submitted to the 2012 Cannes Film Festival. This blog had 45,000 views in 2012. If each view were a film, this blog would power 10 Film Festivals

Click here to see the complete report.

Advertisements

20 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ranjani135
    டிசம்பர் 31, 2012 @ 16:08:53

    அன்பு சகோதரி, உங்களது கவிதைக்கும், பயணக்கட்டுரைகளுக்கும், உலகம் முழுவதும் எத்தனை ரசிகர்கள்!

    Review report பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். வரும் புத்தாண்டு உங்கள் வாழ்வில் மேலும் மேலும் வசந்தங்களை கொண்டு வரட்டும்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    மறுமொழி

  2. Rajarajeswari jaghamani
    டிசம்பர் 31, 2012 @ 16:51:38

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    மறுமொழி

  3. sasikala
    ஜன 01, 2013 @ 06:47:01

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் ஆசி என்றென்றும் கிடைக்க வேண்டுகிறேன்.

    மறுமொழி

  4. maduraitamilguy
    ஜன 01, 2013 @ 17:40:06

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 02, 2013 @ 11:55:46

      மிக நன்றி சகோதரா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
      தங்களிற்கும் இனிய 2013 புத்தாண்டு நல்வாழ்த்து உரித்தாகட்டும்.

      மறுமொழி

  5. கோமதிஅரசு
    ஜன 02, 2013 @ 12:39:41

    அருமையான புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    உங்கள் புத்தாண்டு வாழ்த்து அருமையாக இருக்கிறது.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 02, 2013 @ 14:30:50

      மிக நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
      தங்களிற்கும் இனிய 2013 புத்தாண்டு நல்வாழ்த்து உரித்தாகட்டும்

      மறுமொழி

  6. sivakaami
    ஜன 02, 2013 @ 15:45:22

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி

    மறுமொழி

  7. sivakaami
    ஜன 02, 2013 @ 15:46:17

    உங்க பக்கம் ஃபாலோவரா எப்படி இணைச்சுக்கனும்?

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 05, 2013 @ 20:27:43

      மிக்க நன்றி சகோதரி சிவகாமி..
      இறையாசி நிறையட்டும்.
      நீங்கள் இக் கேள்வி கேட்டதன் பின் அனு என்பவர் என் பலோவராக இணைந்துள்ளார் என்று வேட் பிரஸ் தகவல் தந்துள்ளதே சிவகாமி.

      மறுமொழி

  8. T.N.MURALIDHARAN
    ஜன 03, 2013 @ 02:24:45

    உங்கள் பதிவுகள் பற்றிய அறிக்கை வித்தியாசமாக தயாரித்திருக்கிறீர்கள். அருமை
    தொடர்க உங்கள் பணி

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 05, 2013 @ 20:35:00

      .
      எனது வலை றிவியூ வேட்பிரஸ் ஆண்டுக்கொரு தடவை செய்து அனுப்பும்.
      அதை அப்படியே
      கிளிக் பண்ணி அப்லோட்பண்ணினேன்.
      கருத்திடலிற்கு மிக்க நன்றி.

      மறுமொழி

  9. sharmila dharmaseelan
    ஜன 03, 2013 @ 08:02:34

    அன்பு சகோதரி, உங்களது கவிதை பயணக்கட்டுரை
    பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.அருமை.பணி தொடர்க. நல்வாழ்த்து…

    மறுமொழி

  10. sujatha anton
    ஜன 03, 2013 @ 16:37:26

    தமிழ்பணிகள் எழுத்துத்துறைகள் வளர வாழ்த்துவோம்.!!!!

    மறுமொழி

  11. கோவை கவி
    ஜன 05, 2013 @ 20:37:22

    கருத்திடலிற்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். Sujatha.
    ஆண்டவன் ஆசி நிறையட்டும்..

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: