43. கவிதை பாருங்கள்(photo,poem)

peacock[1]

நிறையுணர்வு.

 

மயில் தோகை விரித்து
குயிலெனக் கூவும் இதயத்து
வெயிலற்ற உணர்வு களித்து
உயிரென ஊட்டம் தந்து
துயிலையும் அளித்து நிறைத்து.
ஒயிலானது காலமுழுதும்.
கையிலிது நிலைக்க வேண்டும்.

(ஒயிலானது – அழகிய தோற்றமானது)

 

vandu

வண்டு வந்து தேனெடுத்து

உண்டு மகிழட்டுமென்று

முண்டு பண்ணாத மனஒழுக்கம்

கொண்டு பேணும் மலர்களே!

 

(முண்டு – தீவிரஎதிர்ப்பு)

 

 

redarrowline

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவியாழி கண்ணதாசன்
  ஜன 31, 2013 @ 23:05:05

  மலருக்கும் மயிலுக்கும் உயிர்கொடுக்கும் உங்கள் கவிதை அருமை

  மறுமொழி

 2. ramani
  பிப் 01, 2013 @ 00:52:46

  படமும் அதற்கான அருமையான
  விளக்கமான கவிதையும் உள்ளம் கவர்ந்தது
  கண்ணுக்கும் கருத்துக்கும் நல்ல விருந்து
  படைத்தமைக்கு மனமார்ந்த நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 02, 2013 @ 09:00:10

   ”..கண்ணுக்கும் கருத்துக்கும் நல்ல விருந்து
   படைத்தமைக்கு மனமார்ந்த நன்றி..”

   மிக்க நன்றி சகோரா தங்கள் வரவு, கருத்திடலிற்கு.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 3. rathnavelnatarajan
  பிப் 01, 2013 @ 00:57:16

  அழகு கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. Ramadhas Muthuswamy
  பிப் 01, 2013 @ 01:59:40

  “உயிரென ஊட்டம் தந்து
  துயிலையும் அளித்து நிறைத்து.” …. மிகவும் அருமை!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 02, 2013 @ 09:03:45

   ”..“உயிரென ஊட்டம் தந்து
   துயிலையும் அளித்து நிறைத்து.” …. மிகவும் அருமை!…”’

   தாங்கள் முகநூலின் ஊடாக இங்கு……..

   மிக்க நன்றி சகோரா தங்கள் வரவு, கருத்திடலிற்கு.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 5. Ramadhas Muthuswamy
  பிப் 01, 2013 @ 02:01:48

  “வண்டு வந்து தேனெடுத்து

  உண்டு மகிழட்டுமென்று” ….. அழகிய அமைப்பு!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 02, 2013 @ 09:05:51

   “வண்டு வந்து தேனெடுத்து

   உண்டு மகிழட்டுமென்று” ….. அழகிய அமைப்பு!..”

   மிக்க நன்றி நன்றி மிக மகிழ்ந்தேன்.
   தங்கள் வரவு, கருத்திடலிற்கு.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்

   மறுமொழி

 6. ranjani135
  பிப் 01, 2013 @ 07:36:44

  அழகான மயிலுக்கும், வாசமுள்ள மலர்களுக்கும் நீங்கள் செய்த கவிதை ரொம்ப அருமை சகோதரி!

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  பிப் 01, 2013 @ 07:56:07

  ஒயிலானது காலமுழுதும்.
  கையிலிது நிலைக்க வேண்டும்.

  மலர்ந்த வரிகள் மனம் நிறைத்தன ..வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 02, 2013 @ 09:10:02

   ”..மலர்ந்த வரிகள் மனம் நிறைத்தன ..வாழ்த்துகள்…”

   மனது மகிழ்கிறது
   மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவு, கருத்திடலிற்கு. .
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 8. கோவை கவி
  பிப் 01, 2013 @ 08:00:34

  Through email_

  ”..தித்திக்கும் வரிகள். மயிலும் [பவள] மல்லியும் கொள்ளை அழகு…”

  Sravani.

  மறுமொழி

 9. பழனிவேல்
  பிப் 01, 2013 @ 13:15:32

  கவிதையும், படங்களும் மனதை கவர்ந்து விட்டன…

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 02, 2013 @ 09:15:05

   ”..கவிதையும், படங்களும் மனதை கவர்ந்து விட்டன…”

   மிக்க நன்றி சகோரா தங்கள் வரவு, கருத்திடலிற்கு. மிக மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.
   I went to your site….now….

   மறுமொழி

 10. Dr.M.K.Muruganandan
  பிப் 01, 2013 @ 16:36:20

  “குயிலெனக் கூவும் இதயத்து
  வெயிலற்ற உணர்வு களித்து..” இனிய கவிதை

  மறுமொழி

 11. ezhil
  பிப் 03, 2013 @ 15:06:34

  தமிழாள் கவிதை அழகு -Ezhil

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: