42. காதல் முழக்கம்…..

-------

கால் முக்ம்…..

***

காதல் முழக்கம் காணுமொரு நாள்!

காதல் சங்கமம் தேடுமொரு நாள்!

அடடா இன்பம்! அதுவே சங்கமம்!

அடடா காதல்! அதுவே சரணம்!

***

பரவும் கண்கள் தேடும் இன்பம.

விரல்கள் பத்தும் உணரும் இன்பம.

வரவாய் செலவாய் வழங்கும் இன்பம்.

உரமாய் உயர்த்தும் காதல் இன்பம்.

***

மலையாய் நெஞ்சில் உயர நிற்கும்

விலையாய் மறுபடி அன்பே கேட்கும்.

அலையும் கண்கள் தரிசனம் கேட்கும்.

கலையாய் வாழ்க காதல் காலத்திலும்.

***

காதல் போர்!  காதல் ஏர்!

காதல் நீர்! காதல் கார்!

காதல் செழிப்பு! காதல் விழிப்பு!

காதல் துளிர்ப்பு! காதல் களிப்பு!

***

காதல் நிலம்! காதல் கலம்!

காதல் மறை! காதல் நறை!

காதல் கலகமின்றிக் கொண்டாடும்

காதலர்தினக்  காதல் வாழ்க!

***

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

13-2-2013.

2686814t0wzzlw0rl

 

 

Advertisements

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  பிப் 13, 2013 @ 21:09:32

  //விரல்கள் பத்தும் உணரும் இன்பம.
  வரவாய் செலவாய் வழங்கும் இன்பம்.//

  காதலர் தினத்திற்கு ஏற்ற அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 14, 2013 @ 02:56:37

  வாழ்த்துக்கள்….

  மறுமொழி

 3. sujatha
  பிப் 14, 2013 @ 12:37:00

  காதல் முழக்கம் காணுமொரு நாள்!

  காதல் சங்கமம் தேடுமொரு நாள்!

  அடடா இன்பம்! அதுவே சங்கமம்!

  அடடா காதல்! அதுவே சரணம்!
  அருமை…… காதலர் தினம்!!! வாழ்த்துக்கள்.!!!

  மறுமொழி

 4. பூங்குழலி
  பிப் 14, 2013 @ 13:16:38

  காதலர் தினத்திற்கு ஏற்ற அருமையான கவிதைஅம்மா !!!

  மறுமொழி

 5. kuttan
  பிப் 14, 2013 @ 15:10:42

  +நல்ல கவிதை

  மறுமொழி

 6. sasikala
  பிப் 16, 2013 @ 07:05:38

  ஆஹா என்ன அழகான ஓவியமும் காதல் ததும்பும் வரிகளும். அடடா காதல் காதல். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  மறுமொழி

 7. கோவை கவி
  பிப் 16, 2013 @ 20:16:16

  காதலர்தின வாழ்த்துடன் இனிய நன்றியும், மகிழ்ச்சியும்.
  எல்லாம் வல்ல இறையருள் நிறையட்டும்.

  மறுமொழி

 8. ranjani135
  பிப் 17, 2013 @ 17:43:59

  ஆஹா! காதலுக்குத்தான் எத்தனை முகங்கள்! உங்கள் காதலர் தின வாழ்த்து கவிதை நிஜமாகவே ஒரு காதல் முழக்கம் தான்!

  ஊரில் இல்லாததால் தாமதமான வருகை. மன்னிக்கவும்.

  மறுமொழி

 9. பழனிவேல்
  பிப் 21, 2013 @ 09:58:06

  “காதல் போர்! காதல் ஏர்!
  காதல் நீர்! காதல் கார்!
  காதல் செழிப்பு! காதல் விழிப்பு!
  காதல் துளிர்ப்பு! காதல் களிப்பு!
  காதல் நிலம்! காதல் கலம்!
  காதல் மறை! காதல் நறை!
  காதல் கலகமின்றிக் கொண்டாடும்
  காதலர்தினக் காதல் வாழ்க!”

  அழகிய வாழ்த்து . காதலை காதலிப்போம் .

  மறுமொழி

 10. கவியாழி கண்ணதாசன்
  பிப் 21, 2013 @ 11:22:24

  விரல்கள் பத்தும் உணரும் இன்பம.//இப்படியும் உள்ளது எனக்கு தெரியாமல் போச்சே

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: